• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேர்தலில் விஜய்யை திமுக சந்திக்கும்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட அமைச்சர் கே.என். நேரு.!!

    தேர்தல் களத்தில் விஜய்யை திமுக சந்திக்கும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Mon, 31 Mar 2025 21:57:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-minister-kn-nehru-says-that-dmk-will-face-vijay

    சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், "2026ஆம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. நடைபெறபோகிறது. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க." என்று கூறியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சுக்கு திமுகவில் பலரும் எதிர்வினையாற்றியிருதார்கள். இந்நிலையில் அமைச்சர் கே.என். நேரு விஜய்க்குப் பதில் அளித்துள்ளார்.

    DMK

    திருச்சியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், "நேற்று வரை நடிகராக இருந்தவர் (விஜய்), இன்று அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலுக்கு வந்து பொதுமக்களை ஒருமுறை கூட சந்திக்காதவர், கூட்டரங்கத்தில் கூட்டத்தை கூட்டிக் கொண்டு எங்களுக்கு திமுகதான் எதிரி என்று கூறுகிறார். அவரையும் திமுக சந்திக்கும். 2026இல் மு.க.ஸ்டாலின்தான் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வருவார்.

    இதையும் படிங்க: தமிழின வெறுப்போடுதான் இருப்பீங்களா.? 'எம்புரான்' படக் குழுவை வெளுத்து வாங்கிய வேல்முருகன்.!!

    DMK

    முதல்வர்  அமைதியாக இருந்தாலும், அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். மத்தியில் இருப்பவர்கள் திமுக ஆட்சியைஅகற்ற வேண்டும் என்று பேசி வருகிறார்கள். ஆனால் அவர்களால் தமிழ்நாட்டில் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. இன்னொரு பக்கம், பாஜகவுடன் சேரமாட்டோம் என்று சொன்னவர்கள் (அதிமுக) இப்போது ஓடிச் சென்று அவர்களுடன் சேர்கிறார்கள். அனைவரையும் சந்திக்க திமுகவினர் ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்று கே.என். நேரு பேசினார்.

    இதையும் படிங்க: தவெகவை உலுக்கிய அடுத்த இழப்பு... போனில் ஆறுதல் சொன்ன விஜய்..!

    மேலும் படிங்க
    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்!  வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்! வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    உலகம்
    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    அரசியல்
    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    நடிகர் விஷாலின் லேட்டஸ்ட் போட்டோ.. பதறிப்போன ரசிகர்கள்! என்ன நடந்தது?

    நடிகர் விஷாலின் லேட்டஸ்ட் போட்டோ.. பதறிப்போன ரசிகர்கள்! என்ன நடந்தது?

    சினிமா

    செய்திகள்

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்!  வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்! வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    உலகம்
    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    அரசியல்
    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..!  ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!

    11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..! ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share