• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் வந்துட்டா போதும்.. அப்படியே பாசம் வந்துடும்..!! பிரதமர் மோடியை சீண்டிய அமைச்சர் ரகுபதி..!!

    தேர்தல் வந்துவிட்டால் பிரதமருக்கு உடனடியாக பாசம் வந்துவிடும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Thu, 12 Mar 2026 16:06:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-minister-raghupathy-press-meet

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். விவசாயிகளின் நலனுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு தொடர்ந்து வருவதாகவும், தேர்தல் நெருங்கும்போது மட்டுமே தமிழ்நாட்டு விவசாயிகள் மீது பாசம் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    பிரதமர் மோடிக்கு விவசாயிகள் குறித்து பேச தார்மீக உரிமை இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். "தேர்தல் வந்தவுடன் பிரதமருக்கு திடீரென விவசாயிகள் மீது அக்கறை ஏற்படுகிறது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக என்ன செய்தார்? இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக ஆட்சியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்" என்று அவர் கூறினார்.

    minister raghupathy

    குறிப்பாக, லகிம்பூர் கேரி சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 4 பேர் கொல்லப்பட்டதை மக்கள் மறக்கவில்லை என்று வலியுறுத்தினார். திருச்சியில் நடைபெற்ற பிரதமரின் பொதுக்கூட்டத்தில் விவசாயிகளின் நண்பன் போல் நடித்தது கபட நாடகம் மட்டுமே எனவும் அவர் விமர்சித்தார். 

    இதையும் படிங்க: ரூ.5,000 அறிவிப்பு..!! இபிஎஸ் வாயை அடைத்த முதல்வர் ஸ்டாலின்..!! அமைச்சர் ரகுபதி சரவெடி..!!

    மேலும் மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்ததையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று 2016-ல் பிரதமர் அளித்த வாக்குறுதி என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    "விவசாயிகளின் எதிரியான மோடியையும், அவருக்கு துணை போகும் எடப்பாடி பழனிசாமியையும் தமிழ்நாட்டு விவசாயக் குடும்பங்கள் என்றென்றும் மன்னிக்காது" என்று கடுமையான வார்த்தைகளால் அமைச்சர் தாக்குதல் நடத்தினார். தேர்தல் நெருங்கியதால் திருச்சி கூட்டத்தில் "ஆத்தோ ஆத்து" என்று உரையாற்றியது பொய் பிரசாரம் மட்டுமே எனவும், வறண்ட கேப்பையில் நெய் வடிவது சாத்தியமில்லை என்றும் உவமை மூலம் விளக்கினார்.

    minister raghupathy

    மாறாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் விவசாயம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். முந்தைய அதிமுக ஆட்சியில் நசிந்து கிடந்த விவசாயத்தை மீட்டெடுக்க, தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஐந்தாண்டுகளில் வேளாண் துறைக்காக ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்து 76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது உழவர்களின் நலனுக்கும், உழவுத் தொழிலை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிதி ஒதுக்கீடு மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, சாகுபடி நிலப்பரப்பு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும், கிராமப்புற மேம்பாட்டிற்கும் மாநில அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் ரகுபதி வலியுறுத்தினார்.
     
    இதையும் படிங்க: ரூ.5,000 அறிவிப்பு..!! இபிஎஸ் வாயை அடைத்த முதல்வர் ஸ்டாலின்..!! அமைச்சர் ரகுபதி சரவெடி..!!

    மேலும் படிங்க
    15 நிமிடத்தில் ஆல் கிளியர்... முடிவுக்கு வந்த 5 நாள் போராட்டம்... ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்...!

    15 நிமிடத்தில் ஆல் கிளியர்... முடிவுக்கு வந்த 5 நாள் போராட்டம்... ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்...!

    தமிழ்நாடு
    செம்ம ஷாக்..! 12 வயது சிறுமி கர்ப்பம்... மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி...!

    செம்ம ஷாக்..! 12 வயது சிறுமி கர்ப்பம்... மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    அன்புமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை! பாமக உட்கட்சி மோதலில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

    அன்புமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை! பாமக உட்கட்சி மோதலில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் குற்றங்கள்.. தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக இன்பதுரை புகார்..!!

    தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் குற்றங்கள்.. தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக இன்பதுரை புகார்..!!

    தமிழ்நாடு
    GAS SHORTAGE..!! ஊழியர்களுக்கு வந்தாச்சு வொர்க் பிரம் ஹோம்..!! HCL அதிரடி அறிவிப்பு..!!

    GAS SHORTAGE..!! ஊழியர்களுக்கு வந்தாச்சு வொர்க் பிரம் ஹோம்..!! HCL அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    +2 மாணவி படுகொலை... பிணவறையை முற்றுகையிட்ட உறவினர்கள்..! பதற்றம்..!!

    +2 மாணவி படுகொலை... பிணவறையை முற்றுகையிட்ட உறவினர்கள்..! பதற்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share