• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “முடியாதுன்னீங்க... பாஜக, அதிமுக முகத்துல கரியை பூசிட்டோம் இல்ல...” - திமுக அமைச்சர் உற்சாகம்...!

    மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என  திமுக கூறியபோது, இது பொய் வாக்குறுதி என எதிர்க்கட்சியினரான அதிமுக, பாஜகவினர் முகத்தில் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கரியை பூசியுள்ளார்.
    Author By Amaravathi Sat, 13 Dec 2025 13:26:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     DMK Ministr Rajendran slams BJP and ADMK

    நடக்காது ,  நிறைவேற்ற முடியாது என்று கூறிய  மகளிர் உரிமைத்தொகை  திட்டத்தை  மிகச் சிறப்பாக நிறைவேற்றி அதிமுக, பாஜகவினர் முகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கரி பூசியுள்ளார்  என  அமைச்சர் ராஜேந்திரன் கருத்து 

    சேலம் மாவட்டத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்க துவக்க விழா நேரு கலையரங்கில் நடந்தது. இதில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு் கூடுதலாக தேர்வு செய்யப்பட்ட  83,241 மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு  வழங்கினார்.   இதன்மூலம் தற்போது  சேலம் மாவட்டத்தில் 6 லட்சத்து 32 ஆயிரத்து 509 பேர் மகளிர் உரிமைத்தாகை பெறுகின்றனர்.

    விழாவிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேந்திரன்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனை மகுடத்தில் வைரக்கல் பதிக்கும் வகையில்,  மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெண்களின் சமூக, பொருளாதாரத்தை காக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகையை முதல்வர் வழங்குகிறார். இதுவரையில் மாநிலம் முழுவதும் 1.16 கோடி மகளிருக்கு ரூ.30 ஆயிரத்து 838 கோடி ரூபாய் ,  மகளிர் உரிமைத்தொகைக்கு  வழங்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இது எங்க கோட்டை... அதிமுகவிடம் 70 தொகுதிகளின் லிஸ்ட்டை கொடுத்த BJP...! குழப்பத்தில் இபிஎஸ்...!

    தற்போது கூடுதலாக 17 லட்சம் பெண்கள், இந்த மகளிர் உரிமைத்தொகையை பெறுகின்றனர்.
    நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் இத்திட்டத்தை எப்படி நிறுத்தலாம் என சாக்கு போக்கு சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளார். இந்திய துணை கண்டத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் பெண்களிடம் பொருளாதார முன்னேற்றத்திற்கு இத்திட்டம் வழிவகுத்துள்ளது. மகளிர், 70 சதவீதம் கடன் வாங்கும் நிகழ்வு குறைந்துள்ளது. இத்திட்டம் பற்றி அவதூறு பரப்பிய அதிமுக, பாஜக வின்  முயற்சி தடுக்கப்பட்டு, அவர்கள் தோற்று போயுள்ளார்கள்.

    ஆரம்பத்தில் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என  திமுக கூறியபோது, இது பொய் வாக்குறுதி என எதிர்க்கட்சியினரான அதிமுக, பாஜகவினர் முகத்தில் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கரியை பூசியுள்ளார். இன்றைக்கு உலகமே பாராட்டும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது. அத்துடன் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் 11.19 சதவீதத்தை எட்டி பெருமையை தேடிக்கொண்டுள்ளது.

    தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய பாஜ அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய்க்கு 29 பைசா தான் தருகிறார்கள். ஆனால், பீகார், உ.பி. போன்ற மாநிலங்களுக்கு அதிகம் வழங்குகிறார்கள். ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.3,407 கோடி, கல்வித்துறைக்கான நிதி ரூ.3,548 கோடி, மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.1,790 கோடி ஆகியவற்றை தர மறுத்து வருகின்றனர். 

    நகர்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு தருவது 10 சதவீத நிதி தான். மாநில அரசு 90 சதவீத நிதி அளிக்கிறது. தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 1.31 கோடி மகளிர் பயன்பெறும் வகையில் மகத்தான திட்டமாக மாறியிருக்கிறது எனக்கூறினார். 

    இதையும் படிங்க: கந்து வட்டி கொடுமை... இளம் பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த அதிமுக நிர்வாகி கைது...!

    மேலும் படிங்க
    #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!

    #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!

    கிரிக்கெட்
    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    இந்தியா
    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அரசியல்
    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்
    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    தமிழ்நாடு
    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    அரசியல்

    செய்திகள்

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்

    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    தமிழ்நாடு
    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    அரசியல்
    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share