• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டது குறித்து திமுக எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Fri, 19 Jun 2026 12:13:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk mla sivasankar

    தமிழக சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தனது உரையில் தமிழக அரசின் நிலைப்பாடுகள், எதிர்கால திட்டங்கள், நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார். இந்த நிகழ்வின் போது இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிறகு சட்டப்பேரவை முடிந்த பிறகு இரண்டாவது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது. இந்த நிகழ்வு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று காலை சபாநாயகர் பிரபாகர் தலைமையில்  தொடங்கியது. மறைந்த முன்னோடிகளுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து முதல்வர் விஜய் மேகதாது விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

    DMK

    ஆளுநர் உரைக்கு முன்னதாகவும் பின்னதாகவும் இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டதற்கு திமுக எம்எல்ஏ சிவசங்கர் பேரவையில் கண்டனம் தெரிவித்தார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியாக தேசிய கீதம் பாடப்படுவது தான் மரபு என்று குறிப்பிட்டார். இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டதற்கு ஆளுநர் நன்றி தெரிவிக்கிறார் என்றும் ஆளுங்கட்சிக்கு ஆளுநர் இணக்கமாக இருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    அதற்கு, சட்டப்பேரவையில் தேசிய கீதம் எத்தனை முறை பாடப்பட வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது நான் தான் என்று தெரிவித்தார் சபாநாயகர் பிரபாகர். ஆளுநர் இணக்கமாக இருக்கிறார் எனக் கூறியதற்கு கடந்த கால பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளது என சபாநாயகர் பிரபாகர் நகைச்சுவையாக விளக்கம் அளித்தார். 

    இதையும் படிங்க: முதல்வர் விஜயின் தனி தீர்மானம்..! முழு ஆதரவு... கிரீன் சிக்னல் காட்டிய திமுக..!!

    மேலும் படிங்க
    நீட் போராட்ட மாணவர் மீது தாக்குதல்: தமிழக போலீசாரின் அராஜக நடவடிக்கைக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம்!

    நீட் போராட்ட மாணவர் மீது தாக்குதல்: தமிழக போலீசாரின் அராஜக நடவடிக்கைக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை.. மத்திய அமைச்சர்  பெருமிதம்!

    12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை.. மத்திய அமைச்சர்  பெருமிதம்!

    தமிழ்நாடு
    "இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றே நடனமாடினேன்!" - விமர்சனங்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

    "இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றே நடனமாடினேன்!" - விமர்சனங்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

    தமிழ்நாடு
    தொழிற்சாலையில் நச்சு வாயு கசிந்து ஒருவர் உயிரிழப்பு.. மாவட்ட ஆட்சியர், எஸ்பி நேரில் சென்று தீவிர ஆய்வு!

    தொழிற்சாலையில் நச்சு வாயு கசிந்து ஒருவர் உயிரிழப்பு.. மாவட்ட ஆட்சியர், எஸ்பி நேரில் சென்று தீவிர ஆய்வு!

    தமிழ்நாடு
    தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் திடீர் திருப்பம்.. தவெக ஆட்சியில் அடுத்தடுத்து விலகும் உயர் அதிகாரிகள்!

    தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் திடீர் திருப்பம்.. தவெக ஆட்சியில் அடுத்தடுத்து விலகும் உயர் அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    நாடு முழுவதும் தொடங்கிய நீட் மறுதேர்வு: கூடுதல் 15 நிமிட நேரத்துடன் தேர்வு எழுதும் 22 லட்சம் மாணவர்கள் !

    நாடு முழுவதும் தொடங்கிய நீட் மறுதேர்வு: கூடுதல் 15 நிமிட நேரத்துடன் தேர்வு எழுதும் 22 லட்சம் மாணவர்கள் !

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share