• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீட் தேர்வை ரத்து செய்யாதே..!! நாளை மாநிலம் தழுவிய திக ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஆதரவு..!!

    நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டி நாளை மாநிலம் முழுவதும் திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கின்றன.
    Author By Shanthi M. Fri, 15 May 2026 20:12:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-supports-dravidar-kazhagam-protest-against-neet-exam

    மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நாளை (மே.16, 2026) தமிழ்நாடு முழுவதும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு திணித்த நீட் தேர்வு கடந்த பத்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்களின் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு இத்தேர்வால் சிதைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

    DMK

    கடந்த மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் பரவலான முறைகேடுகள் இழைக்கப்பட்டதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டு, இந்த ஆண்டு தேர்வை ரத்து செய்துள்ள நிலையில், நீட் தேர்வை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரல் என்று அவர் வலியுறுத்தினார். இந்தக் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் திராவிடர் கழகம் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைத்துள்ள “மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை” திமுக வரவேற்பதாகவும் பாரதி கூறினார்.

    இதையும் படிங்க: தோல்விக்கு நானே பொறுப்பு! தேர்தல் பின்னடைவு குறித்து வெளிப்படையாக பேசிய திமுக தலைவர்!

    தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்பு நீண்டகாலமாக இருந்து வருகிறது. மாநில அரசு பலமுறை ஒன்றிய அரசிடம் நீட் விலக்கு கோரியும், அது நிராகரிக்கப்பட்டது. இதனால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பயிற்சி மையங்கள் இல்லாத சூழலில் போட்டித்தேர்வில் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்தங்கும் நிலை உருவாகியுள்ளது.

    DMK

    இந்நிலையில், திராவிடர் கழகத்தின் இந்த ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் பெரும் எதிரொலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வின் அனைத்து அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வு என்று வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மத்திய அரசு மாநிலத்தின் கல்வி உரிமையை மதித்து, நீட் போன்ற தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
     
    இதையும் படிங்க: என்ன மறு சீரமைப்பு.? பதில் சொல்லுங்க முதல்வர் விஜய்... ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    மேலும் படிங்க
    இனி வாரத்துல 2 நாள் இப்படி தானாம்..!! எரிபொருள் சேமிப்பு நடவடிக்கையை கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்..!!

    இனி வாரத்துல 2 நாள் இப்படி தானாம்..!! எரிபொருள் சேமிப்பு நடவடிக்கையை கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்..!!

    இந்தியா
    “உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”... எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு...!

    “உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”... எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு...!

    அரசியல்
    கொஞ்சம் டைம் கொடுங்க... திடீரென ரூ.2,500 குறித்து வந்து விழுந்த கேள்வி... திடுக்கிட்டுப் போன அமைச்சர் கீர்த்தனா...!

    கொஞ்சம் டைம் கொடுங்க... திடீரென ரூ.2,500 குறித்து வந்து விழுந்த கேள்வி... திடுக்கிட்டுப் போன அமைச்சர் கீர்த்தனா...!

    தமிழ்நாடு
    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    இந்தியா
    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share