• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ''வேற மாதிரி ஆகிவிடும்'' மிரட்டிய எஸ்பி.. கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி..!

    விருதுநகர் அருகே போராடிய மக்களை காவல்துறை அதிகாரி மிரட்டியதை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டித்துள்ளார். 
    Author By Amaravathi Thu, 03 Jul 2025 12:18:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    edappadi-palanisamy-slams-dmk-government

    சிவகாசி அருகே சின்னக்காமன் பட்டி கோகுலேஸ் பட்டாசு ஆலையில் நேற்று  நடைபெற்ற வெடி விபத்தில் 8 பேர் பலியாயினர். 8 பேரில் 7 உடல்களின் உடற்கூறு ஆய்வு நேற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடிவுற்றது. ராமமூர்த்தி என்பவரின் உடல் சிவகாசி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிவுற்றது இதில், விருதுநகர் அருகே சூலக்கரை சேர்ந்த வைரமணி, மீனம் பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் ஆகிய இருவரின் உடலை மட்டும் உறவினர்கள் பெற்றுச்சென்றனர். 

    Edappadi palanisamy

    ஆனால் உயிரிழந்த பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி, மீதமுள்ள ராமஜெயம், நாக பாண்டி, லட்சுமி, செல்லப்பாண்டி, புண்ணியமூர்த்தி ஆகிய 5 பேரின் உடல்களை பெற்றுச்  செல்ல மறுத்து உறவினர்கள் விருதுநகர் மல்லாங்கிணறு சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் அருகே மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களை ஒழுங்கா இருக்கணும், கோஷம் போட்டா வேற மாதிரி ஆயிடும் என்று விருதுநகர் எஸ்பி கண்ணன் மிரட்டல் தொனியில் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    இதையும் படிங்க: #SORRY.. ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி..!

    Edappadi palanisamy

    இதுகுறித்து தனது கண்டனத்தை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து "ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    Edappadi palanisamy

    வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் மு.க.ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றனவா?

    வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்!  மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது , சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம் எனக்கூறியுள்ளார். 
     
    இதையும் படிங்க: #SORRY..ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி

    மேலும் படிங்க
    அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை... விரைவாக விசாரணை... களத்தில் இறங்கப்போகும் தேர்தல் ஆணையம்!!

    அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை... விரைவாக விசாரணை... களத்தில் இறங்கப்போகும் தேர்தல் ஆணையம்!!

    தமிழ்நாடு
    இது லாக்கப் டெத் இல்ல.. போலீஸ் செஞ்ச படுகொலை! முதல்வர் விளக்கம் கொடுத்தே ஆகணும்.. நயினார் திட்டவட்டம்..!

    இது லாக்கப் டெத் இல்ல.. போலீஸ் செஞ்ச படுகொலை! முதல்வர் விளக்கம் கொடுத்தே ஆகணும்.. நயினார் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    பிளாஸ்டிக் தடை பின்பற்றப்படுகிறதா..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை போட்ட உத்தரவு என்ன..?

    பிளாஸ்டிக் தடை பின்பற்றப்படுகிறதா..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை போட்ட உத்தரவு என்ன..?

    தமிழ்நாடு
    லண்டனில் பார்ட்டி பண்ணிய விஜய் மல்லையா - லலித் மோடி.. பாட்டு, டான்ஸ் என கும்மாளம்.. கடுப்பில் இந்தியர்கள்..!

    லண்டனில் பார்ட்டி பண்ணிய விஜய் மல்லையா - லலித் மோடி.. பாட்டு, டான்ஸ் என கும்மாளம்.. கடுப்பில் இந்தியர்கள்..!

    இந்தியா
    தவெக-வின் நெக்ஸ்ட் மூவ் என்ன? செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!!

    தவெக-வின் நெக்ஸ்ட் மூவ் என்ன? செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!!

    அரசியல்
    கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது.. சுதந்திர தினத்தன்று கௌரவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

    கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது.. சுதந்திர தினத்தன்று கௌரவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share