• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஸ்டாலினுக்கு புதிய பட்டப்பெயர் சூட்டிய எடப்பாடியார்… விஜய்க்கு கொடுத்த சமிக்ஞை..!

    இரண்டே வாரத்தில் எவ்வளவு சிறுமிகள், 18 வயதுக்கு குறைவானவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த கதறல் சத்தம், அப்பா, அப்பா அப்பா என்று கதறுகிற சத்தம் ஸ்டாலினின் செவிக்கு எட்டவில்லையா?
    Author By Thamarai Sun, 16 Feb 2025 19:50:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadiyar gave a new title to Stalin... a signal to Vijay

    ''அதிமுக யாரை நம்பியும் கிடையாது. மக்களை நம்பி இருக்கிறது. யாரை ஒட்டியும் அரசியல் செய்வது கிடையாது'' என அழுத்தம் திருத்தமாக பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    வேலூரில் இளைஞர் மற்றும் இளம்பாசறை நடைபெற்ற மண்டல மாநாட்டில் தலைமையேற்றுப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ''தமிழகத்திலே இளைஞர்கள் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு இயக்கம் அதிமுக. இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா இருக்கும் போது எந்த எழுச்சியை பார்த்தோமோ, அதை எழுச்சி இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் பார்க்கிறோம். வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்... இப்படை தோற்பின் எப்படி வெல்லும்.

    ADMK

     முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார், அதிமுக அறிக்கை, எடப்பாடி பழனிசாமியினுடைய அறிக்கை பாரதிய ஜனதாவை ஒட்டி இருக்கிறது என்கிறார். திரு. ஸ்டாலின் அவர்களே... பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் சரி, புரட்சித்தலைவி அம்மா அவர்களும் சரி, அதிமுக யாரையும் நம்பி இருந்ததே கிடையாது.

    இதையும் படிங்க: கபளீகரம் செய்யும் அண்ணாமலை... பாஜகவில் டென்ஷன்... ஒரே மோடுக்கு வந்த ஸ்டாலின்- எடப்பாடியார்..!

    மக்களை நம்பி இருக்கிறது. யாரை ஒட்டியும் அரசியல் செய்வது கிடையாது. அதிமுக, கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் நம்பி இருக்கிறது. ஆனால், திமுக அதனுடைய கூட்டணியை நம்பி இருக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்கள் மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆகையால் மக்களை நம்பி இருக்கிற இயக்கம் அதிமுக. ஆகவே நாங்கள் யாரையும் சார்ந்து செல்வது கிடையாது. எங்களை நாடித்தான் மற்றவர்கள் வருவார்கள். மற்றவர்களை நாடிச் சென்ற நிகழ்வு எப்போதும் கிடையாது.

    ADMK

    ஸ்டாலின் சொல்கிறார், தான் வெளியிலே செல்கின்ற பொழுது, மக்களை பார்க்கின்ற பொழுது, இளைஞர்கள் என்னை அப்பா என்று அழைக்கிறார்கள் என்று சொல்கிறார். புதிதாக கண்டுபிடித்து இருக்கிறார் அப்பா என்று. மக்கள் கேட்கிறார்கள். குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தும் போது கதறல் சத்தம் அப்பா, அப்பா.. அப்பா என்று கதறும் சத்தம் உங்களுக்கு கேட்கவில்லையா?  மூன்று வயது சிறுமியிலிருந்து பள்ளிகளில் படிக்கிற சிறுமி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிற பொழுது கதறுகிற சத்தம் திரு. ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா?

     அப்பா... அப்பா... என்று கதறுகிற அந்த கதறலுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? ஜனவரி முதல் 16-2- 2025 வரை சுமார் 117 போக்ஸோ வழக்குகள் தமிழகத்தில் பதியப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 56 பெண்கள் பாதிக்கப்பட்டதாக பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி என்றால் இரண்டே வாரத்தில் எவ்வளவு சிறுமிகள், 18 வயதுக்கு குறைவானவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த கதறல் சத்தம், அப்பா, அப்பா அப்பா என்று கதறுகிற சத்தம் ஸ்டாலினின் செவிக்கு எட்டவில்லையா?

    ADMK

     திரு மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கின்ற பொழுது இந்திய பிரதமர் மோடி சென்னைக்கு வந்திருந்தார். அப்போது கருப்பு பலூனை பறக்க விட்டார். கோ பேக் மோடி என்று சொன்னார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். இப்பொழுது வெல்கம் மோடி என்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது கோ பேக் மோடி. கருப்பு பலூன் விட்டார். எதிர்ப்பை பிரதிபலித்தார். ஆளுகின்ற கட்சியாக வருகிற பொழுது ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த காரணத்தினால் பயத்திலே வெல்கம் மோடி என்கிறார். அது மட்டுமல்ல வெள்ளை கொடி பிடிக்கிறார். திரு ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு வெள்ளைக் கொடி வேந்தர் என்று பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்'' என்றார் எடப்பாடி பழனிசாமி.

    பாஜகவுடன், அதிமுக நெருக்கம் காட்டுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளதாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். மற்றொரு புறம் விஜயுடன் கூட்டணி அமைக்க அதிமுக முயற்சி செய்கிறது என்றும், தங்கள் தலைமையை ஏற்றால் மட்டுமே கூட்டணி என விஜய் தரப்பு கூறியதாகவும் அரசியல் மட்டத்தில் பேச்சுக்கள் எழுந்தன. யாரையும் நம்பி அதிமுக கிடையாது. யாரையும் எதிர்பார்த்து இருக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி அழுத்தமதிருத்தமாக பேசிருப்பதன் மூலம் மறைமுகமாக விஜய்க்கு கொடுத்த சமிக்ஞையாகவே கருதுகின்றனர் அதிமுகவினர்.  
     

    இதையும் படிங்க: மனக்கோட்டை கட்டி வைத்த பிரேமலதா… மனவலியை கொடுக்கும் எடப்பாடியார்… நெருக்கடியில் அதிமுக..!

    மேலும் படிங்க
    என்னால வெளில வர முடியல.. மன்னிச்சிடுங்க..!! நடிகர் ஷாருக்கான் உருக்கமான பதிவு..!!

    என்னால வெளில வர முடியல.. மன்னிச்சிடுங்க..!! நடிகர் ஷாருக்கான் உருக்கமான பதிவு..!!

    சினிமா
    இஸ்ரோவின்

    இஸ்ரோவின் 'பாகுபலி' LVM3 ராக்கெட்..!! CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்வெளியில்..!!

    இந்தியா
    ஆப்கானிஸ்தானை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்த கட்டிடங்கள்..!! பறிபோன 4 உயிர்..!!

    ஆப்கானிஸ்தானை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்த கட்டிடங்கள்..!! பறிபோன 4 உயிர்..!!

    உலகம்
    ICC மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி வரலாற்று வெற்றி.. முதல் சாம்பியன் பட்டம்..!!

    ICC மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி வரலாற்று வெற்றி.. முதல் சாம்பியன் பட்டம்..!!

    கிரிக்கெட்
    இன்றைய ராசிபலன் (03-11-2025)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (03-11-2025)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்
    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்... விஞ்ஞானிகள் உற்சாகம்..!

    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்... விஞ்ஞானிகள் உற்சாகம்..!

    இந்தியா

    செய்திகள்

    இஸ்ரோவின் 'பாகுபலி' LVM3 ராக்கெட்..!! CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்வெளியில்..!!

    இஸ்ரோவின் 'பாகுபலி' LVM3 ராக்கெட்..!! CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்வெளியில்..!!

    இந்தியா
    ஆப்கானிஸ்தானை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்த கட்டிடங்கள்..!! பறிபோன 4 உயிர்..!!

    ஆப்கானிஸ்தானை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்த கட்டிடங்கள்..!! பறிபோன 4 உயிர்..!!

    உலகம்
    ICC மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி வரலாற்று வெற்றி.. முதல் சாம்பியன் பட்டம்..!!

    ICC மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி வரலாற்று வெற்றி.. முதல் சாம்பியன் பட்டம்..!!

    கிரிக்கெட்
    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்... விஞ்ஞானிகள் உற்சாகம்..!

    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்... விஞ்ஞானிகள் உற்சாகம்..!

    இந்தியா
    பயமில்லை பதட்டமில்லை! தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கு... அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    பயமில்லை பதட்டமில்லை! தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கு... அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    தமிழ்நாடு
    சிபிஐ அடுத்த கட்ட நகர்வு... பனையூருக்கு விரையும் அதிகாரிகள்... சூடு பிடிக்கும் விசாரணை...!

    சிபிஐ அடுத்த கட்ட நகர்வு... பனையூருக்கு விரையும் அதிகாரிகள்... சூடு பிடிக்கும் விசாரணை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share