• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    தமிழகம் முழுவதும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. 
    Author By Amaravathi Mon, 16 Mar 2026 14:04:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election code of conduct of raid all over tamilnadu

    தமிழகத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நேற்று இந்த அறிவிப்பானது தலைமை தேர்தல் ஆணையம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று மாலை முதலே மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. 

    கிஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்ன பெல்லாரம்பள்ளி கூட்டு ரோடு சாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த சதீஷ் குமார் என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1, 08,400 ரூபாயயை இருப்பது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால்  அவரிடம் இருந்து பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேசிடம் ஒப்படைத்தனர்.

    ஓசூர் அருகே நேற்று மாலை மத்திகிரி பேருந்து நிலையம் அருகே மஞ்சுநாத் என்பவர் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 93 ஆயிரம் ரூபாயை தேர்தல் நடக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இன்று காலை முதல் தமிழக - கர்நாடகா மாநில எல்லைக்குட்பட்ட கக்கனூர், ஜூஜூவாடி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ஒட்டப்பள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்(39) என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்று 5 இலட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: எங்கும் கஞ்சா...65 வயது மூதாட்டி மீது பாலியல் தாக்குதல்..! அண்ணாமலை கண்டனம்..!!

    கோலார் மாவட்டம் சீனிவாசபுரத்தில் இருந்து  சவுடா ரெட்டி என்பவர் கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதிக்கு ஓசூர் வழியாக ஆவணம் இன்றி 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் எடுத்துச் சென்ற பொழுது, பாகலூர் சாலை சம்பங்கிரி எல்லை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் பறிமுதல் செய்தனர்.

    தற்போது வரை ஒசூரில் மட்டும் 11 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளபட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போது, உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சந்திரசேகர் என்பவரிடம் இருந்து 4 லட்ச ரூபாய் மற்றும்  கொட்டாம்பட்டி பகுதியில் ஆடு வியாபாரி சேவுகமூர்த்தி என்பவரிடமிருந்து 71 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    மேலூரில் கிரானைட் அதிபர் பெரியசாமி என்பவரிடம் 1.34 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் ஒப்படைக்கப்பட்டது. 

    இன்று காலை கேரளாவைச் சேர்ந்த குமாரி என்பவரிடம் 2.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 8 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாணாவரம் மேம்பாலம் மீது தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக காரில் வந்த தரணிதரன்(33)  என்பவரிடமிருந்து உரிய ஆவணம் இல்லாத மாதிரி கொண்டுவரப்பட்ட 95 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    அவிநாசி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அன்னூர் அருகே சோமனூர் சாலையில் மேற்கொண்ட சோதனையில் காரில் கொண்டு வந்த பதிநான்கு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

    மதுராந்தகம் அருகே நேத்தப்பாக்கம் என்ற இடத்தில்  சித்தாமூரிலிருந்து சென்னை நோக்கி வந்த காரில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 15 லட்சம் பணமும், உடுமலை சாலை சித்தம்பலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட  2 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: விறுவிறுப்பான தேர்தல் களம்... முதல்வர் தலைமையில் திமுக மா. செ கூட்டம்..!! முக்கிய விவாதம்..!!

    மேலும் படிங்க
    இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு இது கட்டாயமாம்..!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்ஸ்..!! என்னனு தெரிஞ்சிக்கோங்க..!!

    இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு இது கட்டாயமாம்..!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்ஸ்..!! என்னனு தெரிஞ்சிக்கோங்க..!!

    இந்தியா
    ரஜினி பற்றிய விமர்சனம்.. ஆதவ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நயினார்..!!

    ரஜினி பற்றிய விமர்சனம்.. ஆதவ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நயினார்..!!

    தமிழ்நாடு
    நாளை அதிமுக ஆர்ப்பாட்டம் உறுதி! தேர்தல் ஆணையத்துடன் இன்பதுரை சந்திப்பு...!

    நாளை அதிமுக ஆர்ப்பாட்டம் உறுதி! தேர்தல் ஆணையத்துடன் இன்பதுரை சந்திப்பு...! 'சுவிதா' ஆப் சிக்கலுக்குத் தீர்வு!

    தமிழ்நாடு
    ஜோதிடர் கொடுத்த ஐடியா! எடப்பாடி பழனிசாமி உற்சாகம்! அதிமுகவில் வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்!

    ஜோதிடர் கொடுத்த ஐடியா! எடப்பாடி பழனிசாமி உற்சாகம்! அதிமுகவில் வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்!

    அரசியல்
    காங்கிரஸுக்கு மட்டும் நல்லா செய்யுறீங்க! விசிக, கம்யூ., போர்க்கொடி! திமுக நெத்தியடி!

    காங்கிரஸுக்கு மட்டும் நல்லா செய்யுறீங்க! விசிக, கம்யூ., போர்க்கொடி! திமுக நெத்தியடி!

    அரசியல்
    தேர்தல் செலவு, தோல்வி பயத்தில் போட்டியிட தயங்கும் வேட்பாளர்கள்!! எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல்!

    தேர்தல் செலவு, தோல்வி பயத்தில் போட்டியிட தயங்கும் வேட்பாளர்கள்!! எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share