• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லுறாரே...? - தனியார் மருத்துவமனையில் செக் அப் செய்ததற்கு செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்...!

    இப்போது எட்டு மாதங்கள் கடந்த நிலையில், அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
    Author By Amaravathi Mon, 25 May 2026 13:32:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister sengottaiyan private hospital issue

    தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இனி அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெறுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில், நேற்று காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிகிச்சை பெற்றது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

    இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் “கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறீர்கள்; அதைப் பற்றி கூறுங்கள்” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “என்னைப் பொறுத்தவரையில், கடந்த எட்டு மாதங்களாக கடுமையாக உழைத்து வருகிறேன். அதன் காரணமாக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ பரிசோதனைகளை செய்வது வழக்கம். உடல்நலத்தின் அனைத்து அம்சங்களும் சரியாக உள்ளனவா என்பதை கண்காணிப்பதற்காக ஆண்டுக்கு இருமுறை இந்த பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறேன். 

    இப்போது எட்டு மாதங்கள் கடந்த நிலையில், அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அனைத்து பரிசோதனைகளும் நன்றாக உள்ளன என்று மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது. ஆகவே, மீண்டும் முழு உற்சாகத்துடன் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். 

    இதையும் படிங்க: ரூ.300 கோடி மோசடி செய்த நபருடன் போட்டோ! வெடித்தது சர்ச்சை! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

    “தமிழக வெற்றி கழக அமைச்சர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளதே?” என்ற கேள்விக்கு, “என்னைப் பொறுத்தவரையில், நான் எப்போதும் கேஎம்சி மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுவது வழக்கம். ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளிலும் அங்கேயே தங்குவது வழக்கமாக உள்ளது. அந்த நடைமுறையையே தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது எனக்கு இலவசமாக கிடைக்கும் ஒரு வசதி. அது என் உறவினருடைய மருத்துவமனை என்பதால் இலவசமாகவே சிகிச்சை வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைக்கு சென்று அரசின் நிதியை செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், சென்னை வரும்போதோ அல்லது வெளியூர் செல்லும்போதோ, இரவு நேரங்களில் விமானப் பயணம் இருந்தால் அந்த மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி ஓய்வெடுப்பதும் வழக்கமாக உள்ளது. இது தொடர்ந்து நடைபெற்று வரும் நடைமுறையே.” என்றார். 

    “சிறுமி கொலை வழக்கில், ‘தாயாருக்குத் தெரியாமல் எங்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டார்கள்’ என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதே?” என்ற கேள்விக்கு, “அது குறித்து காவல் துறை ஐ.ஜி.  ஏற்கனவே தெளிவான விளக்கங்களை வழங்கியுள்ளார். அதேபோல், சட்டத்துறைக்கும் முதலமைச்சர் உரிய உத்தரவுகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்” எனக்கூறினார். 

    “பெண்களுக்கான ‘விடியல் பயணம்’ என்ற இலவச பேருந்துத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும்?” என்ற கேள்விக்கு, “திராவிட முன்னேற்ற கழகம் இந்தத் திட்டத்தை எவ்வாறு கொண்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியும். பல ஆண்டுகளுக்குப் பிறகே அது நடைமுறைக்கு வந்தது. அதுபோல, ஒவ்வொரு திட்டமும் அரசின் நிதிநிலையைப் பொருத்து படிப்படியாக அமல்படுத்தப்படும். எந்தத் திட்டத்தை எப்போது செயல்படுத்த வேண்டும் என்பது முதலமைச்சர் அவர்கள் எடுக்கும் முடிவு. ஆகவே, இந்தக் கேள்விக்கு அவர்தான் சரியான பதில் அளிக்க முடியும். அனைத்து திட்டங்களும் எந்த காலக்கட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையும் முதலமைச்சரே தீர்மானிப்பார்.” என்றார்

    இதையும் படிங்க: அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் விஜய்! செங்கோட்டையன் சூசகம்!

    மேலும் படிங்க
    மேகதாது அணை விவகாரம்! ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்!! சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவு!

    மேகதாது அணை விவகாரம்! ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்!! சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவு!

    தமிழ்நாடு
    நிலத் தகராறு விபரீதம்..! குடும்பமே தீக்குளிக்க முயற்சி..! ராணிப்பேட்டையில் பரபரப்பு..!!

    நிலத் தகராறு விபரீதம்..! குடும்பமே தீக்குளிக்க முயற்சி..! ராணிப்பேட்டையில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    அடக்கொடுமையே..! +2 மாணவியை கர்ப்பமாக்கிய கொடூரன்..! மதுரையை உலுக்கும் சம்பவம்..!

    அடக்கொடுமையே..! +2 மாணவியை கர்ப்பமாக்கிய கொடூரன்..! மதுரையை உலுக்கும் சம்பவம்..!

    தமிழ்நாடு
    தவறான சிகிச்சையால் உயிரிழந்த திருச்சி நர்சிங் மாணவி!! அரசு சார்பில் நிவாரணம்! வீட்டு மனை வழங்கல்!

    தவறான சிகிச்சையால் உயிரிழந்த திருச்சி நர்சிங் மாணவி!! அரசு சார்பில் நிவாரணம்! வீட்டு மனை வழங்கல்!

    தமிழ்நாடு
    #BREAKING: எடப்பாடிக்கு ஷாக்..!! ADMK எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா..! அரசியலில் பரபரப்பு..!

    #BREAKING: எடப்பாடிக்கு ஷாக்..!! ADMK எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா..! அரசியலில் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்!! மலை அளவிடும் பணி துவக்கம்! ஆக்‌ஷனில் இறங்கியது தொல்லியல்துறை!

    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்!! மலை அளவிடும் பணி துவக்கம்! ஆக்‌ஷனில் இறங்கியது தொல்லியல்துறை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share