• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சூடுபிடிக்கும் தேர்தல் களம்... 2வது நாளாக வேட்பாளர் நேர்காணல் நடத்தும் EPS..!

    2வது நாளாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் நேர்காணல் நடத்தி வருகிறார்.
    Author By Nila Sat, 10 Jan 2026 10:00:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps - admk candidates

    தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியை வீழ்த்த வலுவான வேட்பாளர்களைக் களமிறக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக, கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான விருப்ப மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என கூறப்பட்டது.

    இதனிடையே ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் நேற்று முதல் வேட்பாளர் நேர்காணலால் தொடங்கியது. இந்த நேர்காணலில் பங்கேற்க, மண்டலம் வாரியாக விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டனர். நேர்காணலில் பங்கேற்க வரும் வேட்பாளர்கள், தாங்கள் விருப்ப மனு அளித்ததற்கான அசல் ரசீதை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அதிமுக தலைமை அறிவுறுத்தியது.

    ADMK

    ரசீது இல்லாதவர்கள் நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு, தொகுதியில் அவர்களின் செல்வாக்கு, கட்சிப் பணி மற்றும் விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இந்த நேர்காணலை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

    இதையும் படிங்க: கண்டுக்காத எடப்பாடி! கலக்கத்தில் ஓபிஎஸ்! கூட்டணியா? தனிக்கட்சியா? 2வது நாளாக ஆலோசனை!

    நேர்காணலை முன்னிட்டு ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேர்காணல் நடத்தி வருகிறார். இதனிடையே 2வது நாளாக அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்று நடக்கிறது. இன்றைய தினம் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் விருப்பமனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: இபிஎஸ் தலைமையில் அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்... ஸ்தம்பிக்கும் தலைமைக் கழகம்...!

    மேலும் படிங்க
    ரசிகர்களை ஏங்க வைத்த நடிகர் தனுஷின்

    ரசிகர்களை ஏங்க வைத்த நடிகர் தனுஷின் 'கர'..! படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    அரசியல்
    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    அரசியல்
    நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை..! ஓபனாக பேசிய பிரியங்கா மோகன்..!

    நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை..! ஓபனாக பேசிய பிரியங்கா மோகன்..!

    சினிமா
    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    அரசியல்

    செய்திகள்

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    அரசியல்
    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    அரசியல்
    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    அரசியல்
    அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

    அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

    அரசியல்
    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share