• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, January 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இபிஎஸ் தலைமையில் அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்... ஸ்தம்பிக்கும் தலைமைக் கழகம்...!

    அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நேர்காணல் இபிஎஸ் தலைமையில் தொடங்கியது.
    Author By Nila Fri, 09 Jan 2026 10:49:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps admk candidates

    தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியை வீழ்த்த வலுவான வேட்பாளர்களைக் களமிறக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக, கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான விருப்ப மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என கூறப்பட்டது. இதனிடையே ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் வேட்பாளர் நேர்காணலால் தொடங்கியது.

     இந்த நேர்காணலில் பங்கேற்க, மண்டலம் வாரியாக விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டனர். நேர்காணலில் பங்கேற்க வரும் வேட்பாளர்கள், தாங்கள் விருப்ப மனு அளித்ததற்கான அசல் ரசீதை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அதிமுக தலைமை அறிவுறுத்தியது. ரசீது இல்லாதவர்கள் நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

    வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு, தொகுதியில் அவர்களின் செல்வாக்கு, கட்சிப் பணி மற்றும் விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இந்த நேர்காணலை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. நேர்காணலை முன்னிட்டு ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டு உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேர்காணல் நடத்தி வருகிறார்.

    இதையும் படிங்க: பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள்? தொடரும் இழுபறி?.. இபிஎஸ் உடன் நயினார் சந்திப்பு...!

    விருப்ப மனுக்கள் கொடுத்தாலும் சம்பந்தப்பட்ட நபர் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவரா, தொகுதியில் அவருக்கு உள்ள செல்வாக்கு உள்ளிட்ட பல விவகாரங்களை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் நிலையில் கூட்டணி கட்சியினருடன் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டு அதன் பிறகாக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அமித்ஷாவுடன் பேசியது என்ன? OPS, சசிகலாவுக்கு இடமிருக்கா..? EPS பரபரப்பு பேட்டி...!

    மேலும் படிங்க
    தப்பா சொத்து சேத்திருந்தா பறிமுதல் பண்ணட்டும்! சொத்துக்குவிப்பு வழக்கு! ஐ.பெரியசாமி சவால்!!

    தப்பா சொத்து சேத்திருந்தா பறிமுதல் பண்ணட்டும்! சொத்துக்குவிப்பு வழக்கு! ஐ.பெரியசாமி சவால்!!

    அரசியல்
    சொன்னபடி பிப்., 12ல் தேர்தல் நடக்கும்!! வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு!! அதிகரிக்கும் பதற்றம்!

    சொன்னபடி பிப்., 12ல் தேர்தல் நடக்கும்!! வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு!! அதிகரிக்கும் பதற்றம்!

    உலகம்
    இன்னும் அடங்கல. ! SOUND-ஆ போடுற?.. சைலன்ஸர்களை ஜேசிபி வைத்து நசுக்கிய டிராபிக் போலீஸ்..!

    இன்னும் அடங்கல. ! SOUND-ஆ போடுற?.. சைலன்ஸர்களை ஜேசிபி வைத்து நசுக்கிய டிராபிக் போலீஸ்..!

    இந்தியா
    ஒருவழியாக திருமண கோலத்தில் அய்யனார் துணை சீரியல் நடிகை..! மதுமிதா-வின் அழகிய போட்டோஸ்..!

    ஒருவழியாக திருமண கோலத்தில் அய்யனார் துணை சீரியல் நடிகை..! மதுமிதா-வின் அழகிய போட்டோஸ்..!

    சினிமா
    தனுஷ் - மமிதா பைஜூ நடிப்பில் உருவாகும் D54 படம்..! நாளை அதிரடியாக வெளியாகும் முக்கிய அப்டேட்..!

    தனுஷ் - மமிதா பைஜூ நடிப்பில் உருவாகும் D54 படம்..! நாளை அதிரடியாக வெளியாகும் முக்கிய அப்டேட்..!

    சினிமா
    ஈரானை தொட்டால் பேரழிவு நிச்சயம்!! அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா! புடின் vs ட்ரம்ப்!

    ஈரானை தொட்டால் பேரழிவு நிச்சயம்!! அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா! புடின் vs ட்ரம்ப்!

    உலகம்

    செய்திகள்

    தப்பா சொத்து சேத்திருந்தா பறிமுதல் பண்ணட்டும்! சொத்துக்குவிப்பு வழக்கு! ஐ.பெரியசாமி சவால்!!

    தப்பா சொத்து சேத்திருந்தா பறிமுதல் பண்ணட்டும்! சொத்துக்குவிப்பு வழக்கு! ஐ.பெரியசாமி சவால்!!

    அரசியல்
    சொன்னபடி பிப்., 12ல் தேர்தல் நடக்கும்!! வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு!! அதிகரிக்கும் பதற்றம்!

    சொன்னபடி பிப்., 12ல் தேர்தல் நடக்கும்!! வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு!! அதிகரிக்கும் பதற்றம்!

    உலகம்
    இன்னும் அடங்கல. ! SOUND-ஆ போடுற?.. சைலன்ஸர்களை ஜேசிபி வைத்து நசுக்கிய டிராபிக் போலீஸ்..!

    இன்னும் அடங்கல. ! SOUND-ஆ போடுற?.. சைலன்ஸர்களை ஜேசிபி வைத்து நசுக்கிய டிராபிக் போலீஸ்..!

    இந்தியா
    ஈரானை தொட்டால் பேரழிவு நிச்சயம்!! அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா! புடின் vs ட்ரம்ப்!

    ஈரானை தொட்டால் பேரழிவு நிச்சயம்!! அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா! புடின் vs ட்ரம்ப்!

    உலகம்
    போகிப் பண்டிகை.. திராவிட குப்பையை எரித்து போகி கொண்டாடுங்க... விளாசிய சீமான்...!

    போகிப் பண்டிகை.. திராவிட குப்பையை எரித்து போகி கொண்டாடுங்க... விளாசிய சீமான்...!

    தமிழ்நாடு
    பண்பாட்டை சிதைக்கும் கும்பல்... சதி முயற்சியை முறியடிக்கணும்... திருமா. திட்டவட்டம்..!

    பண்பாட்டை சிதைக்கும் கும்பல்... சதி முயற்சியை முறியடிக்கணும்... திருமா. திட்டவட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share