• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார்.
    Author By Nila Thu, 07 May 2026 16:26:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியான பிறகு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. 

    இந்தச் சந்திப்பில் அதிமுக மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் எடப்பாடியுடன் ஆலோசனை நடத்தினர். தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுகவின் எதிர்காலம், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இங்கு விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    ADMK

    தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சில மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கே.பி. முனுசாமி, எஸ். பி. வேலுமணி ஆகியோர் ஆலோசனை நடத்திய பிறகு புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வையகப்பட்டு இருக்கும் இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டு சென்றார்.

    இதையும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமி கிங் மேக்கர் அல்ல..! " கிங்"..! அதிமுக Ex. அமைச்சர் செம்மலை பெருமிதம்..!

    சட்டப்பேரவை தேர்தலில் வென்ற அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். அவருடன் கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் சென்றனர். 

    இதையும் படிங்க: தமிழ்நாடே காத்திருந்த முடிவு... வதந்திகளுக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி... தெள்ளத்தெளிவாக அறிவித்தது அதிமுக தலைமை...!

    மேலும் படிங்க
    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    சினிமா
    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    தமிழ்நாடு
    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!

    விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share