• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாலை பணிகளில் முறைகேடு..! இரண்டாவது முறை சம்மன்..! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்..!!

    லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் எ.வ வேலு இன்று.
    Author By Nila Wed, 15 Jul 2026 11:13:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ev-velu-dmk

    சாலைப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஏ.வி. வேலு இன்று சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

    2022-ஆம் ஆண்டு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், தமிழகம் முழுவதும் சாலைப் பணிகளில் ஊழல் நடைபெற்றதாகவும், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் சில சாலைகள் அமைக்கப்படாமலேயே பணம் ஒதுக்கப்பட்டதாகவும் விரிவான புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து, ஜூன் 25, 2026 அன்று ஏ.வ. வேலு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டது.

    Dmk லஞ்ச ஒழிப்புத்துறை

    சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லம் உள்பட திருவண்ணாமலை மற்றும் பிற இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன. சோதனையின்போது பணம் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும், ஏ.வி. வேலு இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்தார். சுமார் 3.23 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.வி. வேலுவுக்கு சம்மன் அனுப்பியது.

    இதையும் படிங்க: “இப்போ இல்லாட்டி எப்போ?...” - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    முதலில் ஜூலை 3-ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்காக இருந்ததால் நேரில் ஆஜராக முடியவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, உடல்நிலை காரணமாக கால அவகாசம் கோரினர். அதன்பின் இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டது. இதில் ஜூலை 9-ஆம் தேதி ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து ஜூலை 12-ஆம் தேதி திரும்பிய ஏ.வி. வேலு, லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவித்திருந்தார். இன்று காலை அவர் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. 

    இதையும் படிங்க: சினிமாவிலிருந்து விடுபட்ட விஜய், இன்னும் சினிமா செயல்களிலிருந்து விடுபடவில்லை! கி.வீரமணி  விமர்சனம்!

    மேலும் படிங்க
    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (24-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (24-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்

    செய்திகள்

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    அரசியல்
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share