• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வைகை ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்... வெளியானது அதி முக்கிய எச்சரிக்கை...!

    வைகை அணையின் நீர்மட்டம் 62.66 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Sat, 18 Oct 2025 09:25:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    flood alert issued for vaigai dam

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக மேகமலை, வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து, வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தேனி வருசநாடு பகுதியில் வைகை ஆற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வருசநாடு-கண்டமனூர் பகுதியில் வேளாண் நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்த‌து சாலையில் வெள்ளநீர் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, வைகை அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 12,589 கனஅடியாக  அதிகரித்துள்ளது. அணையின் ஒட்டுமொத்த நீர்மட்டம் 71 அடியாக உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 62.66 அடியை எட்டியுள்ளது. நீர் இருப்பு 4132  மில்லியன் கனஅடியாகும். 

    இதனால் வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 கன அடியை விரைவில் எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1,199 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், நீர்வளத்துறை சார்பில் வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்கக்கூடாது என்றும், ஆடு, மாடுகளை குளிக்க வைப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: கோர முகம் காட்டிய பாக்.,!! வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் மரணம்..!!

    மேலும் இந்த மழையானது இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்பதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு கிடுகிடுவென உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் ஆற்றங்கரையோரம் தங்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கக்கூடும் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்கும் படியும் நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

    இதையும் படிங்க: காலையிலே வந்தது அலர்ட்... இந்த 10 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை...! 

    மேலும் படிங்க
    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அரசியல்
    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    இந்தியா
    சினிமாவுக்கு Good bye சொல்ல போறாரா..? அடுத்த வாரிசை மாஸாக அறிவித்த தனுஷ்.. Director யார் தெரியுமா..!

    சினிமாவுக்கு Good bye சொல்ல போறாரா..? அடுத்த வாரிசை மாஸாக அறிவித்த தனுஷ்.. Director யார் தெரியுமா..!

    சினிமா
    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    தமிழ்நாடு
    பணம் வாங்கிக்கோங்க.. ஆனா உண்மைய சொல்லுங்க..!! உதவி கேட்டவருக்கு வேதனையுடன் பணம் அனுப்பிய ஜி.வி.பிரகாஷ்..!

    பணம் வாங்கிக்கோங்க.. ஆனா உண்மைய சொல்லுங்க..!! உதவி கேட்டவருக்கு வேதனையுடன் பணம் அனுப்பிய ஜி.வி.பிரகாஷ்..!

    சினிமா
    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அரசியல்
    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    இந்தியா
    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    தமிழ்நாடு
    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    தமிழ்நாடு
    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தமிழ்நாடு
    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share