• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய்யின் வெற்றி வெறும் கானல் நீர்! ஸ்ரீவில்லிபுத்தூரில் தவெக அரசை சாடிய ராஜேந்திரபாலாஜி!

    தமிழக முதல்வர் விஜய்யின் வெற்றி நிரந்தரமில்லாத கானல் நீர் என்றும், தவெக அரசு எந்த நேரத்திலும் கவிழக்கூடிய ஒரு மைனாரிட்டி ஆட்சி என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sat, 11 Jul 2026 08:38:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Former Minister KT Rajenthra Bhalaji Slams CM Vijay's Victory as a Temporary Mirage.

    தமிழக முதலமைச்சர் விஜய்யின் தற்போதைய அரசியல் வெற்றி என்பது நிரந்தரமானது அல்ல, அது வெறும் கானல் நீர் செய்யவே முடியாத திட்டங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசிப் பெற்றுள்ள இந்த மாயாஜால வித்தை அரசு நீடிக்காது" என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள்  ஆவேசத்துடன் கடுமையான விமரிசனக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடைபெற்றது. இந்த உள்கட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, கட்சித் தொண்டர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் ஆவேசமாகப் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சி மாற்றம் மற்றும் வாக்கு வங்கிப் புள்ளிவிவரங்கள் குறித்து அதிரடியான அரசியல் வாதங்களை முன்வைத்தார்.

    அதிமுக நிர்வாகிகளிடையே கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வேண்டாம் என்று நினைக்கும் குறிப்பிட்ட சதவீத நுகர்வோர் மற்றும் வாக்காளர்கள், ஒவ்வொரு தேர்தலிலும் புதிதாக அரசியல் களம் காண்பவர்களுக்குப் பரிசோதனை முயற்சியாக வாக்களிப்பது வழக்கம். அப்படித்தான் முன்பு வைகோ, விஜயகாந்த், சீமான் ஆகியோர் வந்தபோதும் மக்கள் வாக்களித்தார்கள். அந்த வரிசையில்தான் விஜய் புதிதாக வந்ததாலும், அவர் ஒரு பிரபல நடிகராக இருந்ததாலும் எளிதாக மக்களிடத்தில் சென்றடைந்தார். நடத்தவே முடியாத அசுரத்தனமான திட்டங்களை எல்லாம் தேர்தலின் போது அவர் வாக்குறுதிகளாக அளித்ததால், ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம் என மக்கள் வாக்களித்துவிட்டார்கள். இந்த வாக்குகள் அனைத்தும் எதையும் பார்க்காமல், ஒண்ணுமே தெரியாமல் செலுத்தப்பட்ட வாக்குகள் என்பதால் இவை செல்லாத வாக்குகளாகவே பார்க்கப்பட வேண்டும் என்று சாடினார்.

    இதையும் படிங்க: அரசு பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை! தலைமை ஆசிரியர் அதிரடியாக பணியிடை நீக்கம்!

    தொடர்ந்து தவெக கூட்டணியின் உள்கட்டமைப்பைத் தோலுரித்த அவர், இன்றைக்கு அமைந்துள்ள விஜய் தலைமையிலான அரசு நிலைக்காது, நீடிக்காது. இது பல கூட்டுக் கட்சிகளின் தயவில் அமைந்துள்ள ஒரு மைனாரிட்டி ஆட்சி ஆகும். திமுக கூட்டணியில் வென்ற சில கட்சிகளைத் தன்பக்கம் கூட்டு சேர்த்துதான் தவெக தற்பொழுது ஆட்சி அமைத்துள்ளது. ஆகவே, இந்த உள்கட்டமைப்பில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது. அதிமுக தூர்ந்து போன கட்சி என முதல்வர் விஜய் விமர்சிக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆர் காலத்திலேயே நாஞ்சில் மனோகரன் போன்ற உடன் இருந்தவர்களே குழிபறித்த வரலாறுகள் உண்டு. ஜெயலலிதா காலத்திலும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் கட்சியை விட்டு வெளியேறியும், அதிமுக மீண்டும் மீண்டும் அசுர வேகத்தில் எழுந்து வந்து தொடர்ந்து ஆட்சி அமைத்த வரலாறு உள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் நான்கரை ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மிகச் சிறந்த நுகர்வோர் மற்றும் மக்கள் நல ஆட்சியைத் தந்துள்ளார். அதிமுக என்றைக்கும் தனது பொலிவை இழக்கவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும், கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் குறித்துப் பேசிய அவர், நாம் என்றென்றும் வற்றாத குளத்து நீர்; தவெக என்பது வந்துவிட்டுப் போகும் சுனாமி. சுனாமியில் தற்காலிகமாக வெற்றி பெற்றவர்கள் என்றைக்கும் நிலையாக நிற்க முடியாது. விஜய்யை நம்பி லாப நோக்கத்தோடு, அங்கே போய் மணல் அள்ளலாமா, கல் அள்ளலாமா, போஸ்டிங் வாங்கலாமா என்று சென்றவர்கள் அனைவரும் மக்களால் ஓரம் கட்டப்பட்டவர்கள். எடப்பாடி பழனிசாமியை விட்டுச் சென்று தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்த இவர்கள், இனிமேல் மீண்டும் எம்.எல்.ஏ ஆக முடியுமா? மக்கள் இவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள். வெற்றி பெற்றுள்ள தவெக எம்.எல்.ஏக்களைப் பார்த்து மக்கள் தற்பொழுது பேசுவதுமில்லை, மரியாதை கொடுப்பதுமில்லை. எடப்பாடியாரை விட்டுச் சென்ற முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்எல்ஏக்களும் மீண்டும் அதிமுகவில் இணைய அனுமதி கேட்கும் காலம் விரைவில் வரும். இரட்டை இலைக்காக வாழும் கோடிக்கணக்கான தார்மீகத் தொண்டர்களில் ஒருவர்கூட அணி மாறவில்லை. நாம் வெற்றியை இழந்திருக்கலாமே தவிர, களத்தை இழக்கவில்லை. அதிமுக ஒரு வலுவான இயக்கம் என்பதை வரும் காலங்களில் நிரூபிப்போம் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அப்போ காசு வாங்கினதா சொன்னாங்க... இப்போ சினிமா மோகமா? விமர்சகர்களை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

    மேலும் படிங்க
    பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

    பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

    தமிழ்நாடு
    கோடி ரூபாய் கொடுத்தாலும்.. எனக்கு comfort இல்லாத காட்சில நடிக்க மாட்டேன்..!! நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்..!

    கோடி ரூபாய் கொடுத்தாலும்.. எனக்கு comfort இல்லாத காட்சில நடிக்க மாட்டேன்..!! நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்..!

    சினிமா
    வார கடைசி நாளில் ஹேப்பி நியூஸ்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன..??

    வார கடைசி நாளில் ஹேப்பி நியூஸ்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!

    எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    தவெக கதவைத் தட்டும் சி.வி. சண்முகம்..!! மாநிலப் பொறுப்பு கேட்டதால் இழுபறி..!!

    தவெக கதவைத் தட்டும் சி.வி. சண்முகம்..!! மாநிலப் பொறுப்பு கேட்டதால் இழுபறி..!!

    தமிழ்நாடு
    தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!

    தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

    பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!

    எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    தவெக கதவைத் தட்டும் சி.வி. சண்முகம்..!! மாநிலப் பொறுப்பு கேட்டதால் இழுபறி..!!

    தவெக கதவைத் தட்டும் சி.வி. சண்முகம்..!! மாநிலப் பொறுப்பு கேட்டதால் இழுபறி..!!

    தமிழ்நாடு
    தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!

    தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!

    தமிழ்நாடு
    உத்தமர் வேஷம் எடுபடாது 'Mr மெகா க்ளீன்'.. செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்..!!

    உத்தமர் வேஷம் எடுபடாது 'Mr மெகா க்ளீன்'.. செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்..!!

    தமிழ்நாடு
    Eggetarian-களுக்கு ஷாக்கோ ஷாக்.. எகிறிய முட்டை விலை..!! இன்று முதல் அமல்..!!

    Eggetarian-களுக்கு ஷாக்கோ ஷாக்.. எகிறிய முட்டை விலை..!! இன்று முதல் அமல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share