• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவை மாணவன் தற்கொலை..! 4 நாட்களாக மௌனம் காப்பது ஏன்.? சிறப்புக் குழு அமைக்க கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.!!

    கோவை மாணவன் தற்கொலை செய்து கொண்டு நான்கு நாட்கள் ஆகியும் அரசு மவுனம் காப்பது ஏன் என்று கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Sat, 24 Oct 2026 17:47:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Krishnaswamy Kovai student issue

    கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே. நாயுடு அரசு உதவிபெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்ற மாணவன் அகிலன் சாதியப் பாகுபாட்டால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து நான்கு நாளாகியும் அரசு மௌனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், உயர் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் உடனடியாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.அம்மாணவனின் மரணத்திற்குத் தூண்டுதலாக அமைந்த ஆசிரியர் விஜயகுமார் மற்றும் பள்ளி முதல்வர் அருண்குமார் ஆகியோரைக் கைது செய்ய வலியுறுத்தி நான்காவது நாளாக அவரது பெற்றோர் போராடி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    பள்ளி நேரத்தில் வகுப்பறையில் சக வகுப்பு மாணவர்கள் முன்னிலையில் நடந்த தீண்டாமை வன்கொடுமையால் அம்மாணவன் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்ட கிருஷ்ணசாமி, இச்சம்பவம் குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ தகவல் தெரியவந்த உடனேயே தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட ஆசிரியரையும் கேலி செய்த மாணவர்களையும் அழைத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார்.பாதிக்கப்பட்ட மாணவன் நேரில் சென்று புகார் அளித்த பின்னரும் தலைமையாசிரியர் அந்த ஆசிரியர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பெரும் சந்தேகத்தை எழுப்புவதாக அவர் கூறினார்.

    Coimbatore Student

    மாணவன் உயிரிழந்த பிறகும் பெற்றோரின் போராட்டத்திற்குப் பின்னருமே தலைமையாசிரியரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நியாயப்படி அவர்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கைக்குப் பள்ளி நிர்வாகம் பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தற்காலிகப் பணிநீக்கம் செய்ததன் மூலம் தவறிழைத்த ஆசிரியர்களைப் பள்ளி நிர்வாகம் மறைமுகமாகப் பாதுகாக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது என அவர் விமர்சித்தார்.மாணவனின் உடலை உடற்கூராய்வு செய்ய அனுமதிக்காமல் பெற்றோரின் போராட்டம் தொடர்வதாகக் குறிப்பிட்ட கிருஷ்ணசாமி, இதுவரை பள்ளிக் கல்வித்துறையும் காவல்துறையும் இணைந்து விசாரித்தார்களா, அதன் உண்மைத்தன்மை என்ன, தவறிழைத்தவர்களைப் பாதுகாப்பதில் அரசின் தலையீடுகள் உள்ளனவா என்பது குறித்துப் பலவிதமான சந்தேகங்கள் எழுகின்றன என்றார்.

    இதையும் படிங்க: நீலகிரிக்கு ரெட் அலர்ட்..! மக்களே போகாதீங்க..!! சுற்றுலா தளங்களை மூட திடீர் உத்தரவு..!!

    மாணவன் இறந்து நான்கு நாட்கள் ஆகியும்கூட அரசுத் தரப்பில் மௌனம் சாதிப்பது நியாயமல்ல என வலியுறுத்திய அவர், பள்ளி வகுப்பறையில் மாணவன் அகிலன் இழிவுபடுத்தப்பட்டது முதல் மரணம் நிகழ்ந்தது வரையிலும் நடந்த அனைத்துச் சம்பவங்களையும் விசாரிக்க மாவட்ட அளவிலான உயர் காவல்துறை அதிகாரிகள், கல்வித்துறை, வருவாய்த்துறை மற்றும் மாணவன் அகிலனின் பெற்றோர் தரப்பில் ஒருவர் உள்ளடங்கிய சிறப்புக் குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்து ஓரிரு நாட்களில் விசாரித்து உண்மைத்தன்மையை வெளிக்கொணர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

    இதையும் படிங்க: குற்றவாளிகள் "LEO"- க்களா.? மேடையில் பேசிய டயலாக் எங்க CM சார்..? கடுப்பாகிய EPS..!!

    மேலும் படிங்க
    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    தமிழ்நாடு
    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    தமிழ்நாடு
    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    இந்தியா
    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    இந்தியா
    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share