• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விறகு அடுப்பு தான் இனி! தலைமைச்செயலரே சொல்லிட்டாருங்க! தமிழ்நாடு கேட்டரிங் உரிமையாளர்கள் தகவல்!

    ''சுப முகூர்த்த நிகழ்ச்சிகளுக்கு, சமையல் செய்வதற்கு, விறகு அடுப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று, தலைமைசெயலர் முருகானந்தம் ஆலோசனை வழங்கினார்,'' என தமிழ்நாடு கேட்டரிங் உரிமையாளர்கள் நல செயலர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
    Author By Pandian Thu, 12 Mar 2026 14:25:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gas Cylinder Shortage Hits Tamil Nadu Weddings: Chief Secretary Suggests Using Firewood Stoves for Auspicious Events – Caterers in Panic!

    தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணம், சுப முகூர்த்த நிகழ்ச்சிகளில் சமையல் பெரும் சிக்கலாக மாறியுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பு அல்லது கரி அடுப்பை பயன்படுத்துமாறு தலைமைச் செயலர் முருகானந்தம் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று தமிழ்நாடு கேட்டரிங் உரிமையாளர்கள் நல சங்க செயலர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    நேற்று தலைமைச் செயலகத்தில் உணவகங்கள், கேட்டரிங் நிறுவனங்கள் மற்றும் கேஸ் விநியோக நிறுவன பிரதிநிதிகளுடன் நடந்த அவசர கூட்டத்தில் இந்த பிரச்னை விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு பேசிய கிருஷ்ணமூர்த்தி, “தமிழகம் முழுவதும் திருமணங்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் செய்து வருகிறோம். கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. 

    கம்பெனிகளிடம் கேட்டாலும் இருப்பு இல்லை. திருமண மண்டபங்களிலும் ஸ்டாக் காலியாக உள்ளது. மார்ச் 14 முதல் 16 வரை சுப முகூர்த்த நாட்களுக்கு ஆர்டர்கள் வந்துள்ளன. ஆனால் சிலிண்டர் இல்லாததால் விருந்தினர்களுக்கு சாப்பாடு போட முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது” என்றார்.

    இதையும் படிங்க: ஒரே நாளில் 3 பாலியல் குற்றங்கள்... ஈரக்குலை நடுங்குது..! கொதித்துப் போன நயினார்..!!

    CateringCrisis

    அமைச்சர் சக்கரபாணி மற்றும் தலைமைச் செயலர் முருகானந்தத்திடம் இதை எடுத்துச் சொன்னதாகவும், சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு இல்லை என்றும் அவர் கூறினார். “மத்திய அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். 

    ஆனால் 10-15 நாட்களுக்கு மேல் ஆகலாம். எனவே, கேட்டரிங் நடத்துபவர்கள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். விறகு அடுப்பு, கட்டை அடுப்பை பயன்படுத்தி சமைக்கலாம் என்று தலைமைச் செயலர் ஆலோசனை வழங்கினார்” என்று கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

    திருமண மண்டபங்களில் குளிர்சாதன வசதி உள்ள இடங்களில் விறகு அடுப்பு பயன்படுத்த முடியாது என்று சங்கம் சார்பில் கூறியபோது, “இந்த பிரச்னைக்கு அமெரிக்க ஜனாதிபதியால் மட்டுமே தீர்வு காண முடியும்” என்று தலைமைச் செயலர் கூறியதாகவும் கிருஷ்ணமூர்த்தி சொன்னார். 

    இதனால் கேட்டரிங் உரிமையாளர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். சுப நிகழ்ச்சிகளில் உணவு தயாரிப்பு பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த கேஸ் தட்டுப்பாடு மக்களின் திருமண சீசனை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
     
    இதையும் படிங்க: மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டீங்களே பாஸ்... திமுக அமைச்சருக்கு எதிரான வழக்கில் வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி... நீதிபதி அதிரடி உத்தரவு...!

    மேலும் படிங்க
    "LIFETIME ACHIEVEMENT AWARD"..!! இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்-க்கு கிடைத்த கௌரவம்..!!

    "LIFETIME ACHIEVEMENT AWARD"..!! இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்-க்கு கிடைத்த கௌரவம்..!!

    கிரிக்கெட்
    நாங்க அப்பிடி சொல்லவே இல்லையே!  இந்திய கப்பல்களுக்கு அனுமதி?! ஈரான் மறுப்பு!

    நாங்க அப்பிடி சொல்லவே இல்லையே! இந்திய கப்பல்களுக்கு அனுமதி?! ஈரான் மறுப்பு!

    இந்தியா
    விஜய்யின் ஜனநாயகன் ஓடிடி ஒப்பந்தம் ரத்து? சென்சார் சிக்கலால் அமேசான் நிறுவனம் அதிரடி முடிவு!

    விஜய்யின் ஜனநாயகன் ஓடிடி ஒப்பந்தம் ரத்து? சென்சார் சிக்கலால் அமேசான் நிறுவனம் அதிரடி முடிவு!

    தமிழ்நாடு
    எம்.ஜி.ஆர் பயந்து நடுங்குவாரா? தெலுங்கு நடிகர் சர்ச்சை பேச்சு! தென்னிந்திய நடிகர் சங்கம் பய்ச்சல்!

    எம்.ஜி.ஆர் பயந்து நடுங்குவாரா? தெலுங்கு நடிகர் சர்ச்சை பேச்சு! தென்னிந்திய நடிகர் சங்கம் பய்ச்சல்!

    தமிழ்நாடு
    பெண்களுக்கு பாதுகாப்பில்லை! மார்ச் 15-ல் திமுக அரசுக்கு எதிராக பாஜக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

    பெண்களுக்கு பாதுகாப்பில்லை! மார்ச் 15-ல் திமுக அரசுக்கு எதிராக பாஜக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    இபிஎஸ் பேச்சை கண்டுகொள்ளாத மா.செ-க்கள்!! அதிமுகவில் நிலவும் அதிருப்தி! சுணங்கும் தேர்தல் பணி!

    இபிஎஸ் பேச்சை கண்டுகொள்ளாத மா.செ-க்கள்!! அதிமுகவில் நிலவும் அதிருப்தி! சுணங்கும் தேர்தல் பணி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share