• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மாணவிகளை சீரழித்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்... அடுக்கடுக்காய் குவியும் புகார்கள்...!

    எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு  எழுந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Wed, 02 Apr 2025 22:19:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Government Polytechnic college professor sexual harassments complaint

    எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு  எழுந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இதில் 121 மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.  பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 59 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    Sexual assault

    இந்த கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கம்ப்யூட்டர்,  கார்மெண்ட் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வன்கொடுமை வழக்குகள் குறைந்துள்ளன.. புள்ளி விவரங்களைக் காட்டி மு.க.ஸ்டாலின் பேச்சு..!

    Sexual assault

    இக்கல்லூரியில் கார்மெண்ட் டெக்னாலஜி பாடப்பிரிவில்
    முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவிகள் மூன்று பேர் தங்களுக்கு மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் மதன்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி முதல்வர் பேபி லதாவிடம் புகார் அளித்துள்ளனர்.
    இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    மேலும் இது குறித்து கல்லூரிக்கு சென்ற போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர் இதனை தொடர்ந்து புகார் குள்ளான பேராசிரியரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: 12ம் வகுப்பு தேர்வெழுதிய 6 மாணவிகளிடம் பிட் சோதனையின் போது சில்மிஷம்: போக்சோவில் ஆசிரியர் கைது.!

    மேலும் படிங்க
    உலக புகழ்பெற்ற

    உலக புகழ்பெற்ற ''ஸ்பைடர் மேன்'' பட நடிகர் மரணம்..! சோகத்தில் மூழ்கிய ஹாலிவுட் சினிமா..!

    சினிமா
    முதல்வர் பந்தயத்தில் முன்னணியில் ஸ்டாலின்.. கவனத்தை ஈர்த்த கருத்துக்கணிப்பு முடிவுகள்!

    முதல்வர் பந்தயத்தில் முன்னணியில் ஸ்டாலின்.. கவனத்தை ஈர்த்த கருத்துக்கணிப்பு முடிவுகள்!

    தமிழ்நாடு
     "ஹாப்பி பர்த்டே டூ தளபதி விஜய்".. கென்யாவில் இருந்து பறந்து வந்த வாழ்த்து.. சொன்னது யார் தெரியுமா..?

    "ஹாப்பி பர்த்டே டூ தளபதி விஜய்".. கென்யாவில் இருந்து பறந்து வந்த வாழ்த்து.. சொன்னது யார் தெரியுமா..?

    சினிமா
    கொதித்தெழுந்த ஈரான்.. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்.. 16 பேர் காயம்..!

    கொதித்தெழுந்த ஈரான்.. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்.. 16 பேர் காயம்..!

    உலகம்
    முருகனுக்கு அரோகரா! அன்பா? அரசியலா.. இபிஎஸ்க்கு வேல் பரிசளித்த அதிமுகவினர்!

    முருகனுக்கு அரோகரா! அன்பா? அரசியலா.. இபிஎஸ்க்கு வேல் பரிசளித்த அதிமுகவினர்!

    தமிழ்நாடு
    நடிகர் விஜய் வெளியிட்ட போஸ்டர்..! பரவசத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

    நடிகர் விஜய் வெளியிட்ட போஸ்டர்..! பரவசத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    முதல்வர் பந்தயத்தில் முன்னணியில் ஸ்டாலின்.. கவனத்தை ஈர்த்த கருத்துக்கணிப்பு முடிவுகள்!

    முதல்வர் பந்தயத்தில் முன்னணியில் ஸ்டாலின்.. கவனத்தை ஈர்த்த கருத்துக்கணிப்பு முடிவுகள்!

    தமிழ்நாடு

    "ஹாப்பி பர்த்டே டூ தளபதி விஜய்".. கென்யாவில் இருந்து பறந்து வந்த வாழ்த்து.. சொன்னது யார் தெரியுமா..?

    சினிமா
    கொதித்தெழுந்த ஈரான்.. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்.. 16 பேர் காயம்..!

    கொதித்தெழுந்த ஈரான்.. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்.. 16 பேர் காயம்..!

    உலகம்
    முருகனுக்கு அரோகரா! அன்பா? அரசியலா.. இபிஎஸ்க்கு வேல் பரிசளித்த அதிமுகவினர்!

    முருகனுக்கு அரோகரா! அன்பா? அரசியலா.. இபிஎஸ்க்கு வேல் பரிசளித்த அதிமுகவினர்!

    தமிழ்நாடு
    விஜய் பேனர் கிழிக்கப்பட்டதால் ஆத்திரம்.. திமுக - தவெக இடையே கடும் மோதல்.. 3 பேர் மண்டை உடைப்பு..!

    விஜய் பேனர் கிழிக்கப்பட்டதால் ஆத்திரம்.. திமுக - தவெக இடையே கடும் மோதல்.. 3 பேர் மண்டை உடைப்பு..!

    தமிழ்நாடு
    தெரியாம தொட்டுட்டீங்க.. பேரழிவு காத்திருக்கிறது.. அமெரிக்காவுக்கு கமேனி பகிரங்க எச்சரிக்கை..!

    தெரியாம தொட்டுட்டீங்க.. பேரழிவு காத்திருக்கிறது.. அமெரிக்காவுக்கு கமேனி பகிரங்க எச்சரிக்கை..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share