• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    22 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!! பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!! வானிலை அலர்ட்!

    கோவை, நீலகிரி உட்பட, 22 மாவட்டங்களில், இன்று பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Tue, 02 Jun 2026 11:47:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Heavy Rain Alert Today: Coimbatore, Nilgiris and 20 Other TN Districts Brace for Thunderstorms

    சென்னை: தமிழகத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    வானிலை மையத்தின் அறிக்கையின்படி, தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் வளி மண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 7ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களில் இன்று இடி மின்னல், பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் விவசாயிகள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இதையும் படிங்க: சுத்துப்போட்ட வளிமண்டல சுழற்சி! இன்று முதல் 3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை! வெதர் அப்டேட்!

    ChennaiRains

    நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமல்வாடி மற்றும் வெள்ளகவுண்டன்பாளையம் பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிரமம் ஏற்பட்டது.

    வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மழை பெய்யும் நேரங்களில் மின்னல் தாக்குதல் அபாயம் இருப்பதால் மரங்கள், உயரமான இடங்கள் மற்றும் திறந்தவெளிகளில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நீர் தேங்கும் பகுதிகளில் குழந்தைகள் விளையாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகள் மெதுவாகவும் எச்சரிக்கையுடனும் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த மழை விவசாயத்துக்கு நல்லது என்றாலும், நகர்ப்புறங்களில் வெள்ளம் மற்றும் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன. மக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து வருமாறு வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: பலத்த காற்றுடன் அடித்து ஊற்றக் காத்திருக்கும் பேய்மழை!! 8 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்!!

    மேலும் படிங்க
    சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.29 உயர்வு: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

    சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.29 உயர்வு: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    சென்னையில் இரவில் தொடரும் மின்வெட்டு!  சாலையில் இறங்கி எதிர்ப்பை காட்டிய மக்கள்! ஸ்தம்பித்தது ஈசிஆர்!

    சென்னையில் இரவில் தொடரும் மின்வெட்டு! சாலையில் இறங்கி எதிர்ப்பை காட்டிய மக்கள்! ஸ்தம்பித்தது ஈசிஆர்!

    தமிழ்நாடு
    நாங்க தோத்துதான் போயிருக்கோம், செத்துப்போகல! தம்பி விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை!

    நாங்க தோத்துதான் போயிருக்கோம், செத்துப்போகல! தம்பி விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    வாட்டி வதைக்கும் வெயில்! பெரும் பாதிப்பில் சென்னை!! பருவமழை துவங்கியும் குறையாத பாதிப்பு!!

    வாட்டி வதைக்கும் வெயில்! பெரும் பாதிப்பில் சென்னை!! பருவமழை துவங்கியும் குறையாத பாதிப்பு!!

    தமிழ்நாடு
    எனக்கு Z+ பாதுகாப்பு வேண்டாம்! அண்ணாமலை திட்டவட்டம்! பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அமித்ஷாவுக்கு கடிதம்!

    எனக்கு Z+ பாதுகாப்பு வேண்டாம்! அண்ணாமலை திட்டவட்டம்! பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அமித்ஷாவுக்கு கடிதம்!

    அரசியல்
    திடீர் உடல்நலக்குறைவு: புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் சலீம் குமார் காலமானார்!

    திடீர் உடல்நலக்குறைவு: புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் சலீம் குமார் காலமானார்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share