• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருமாவளவன் மீது பூக்கள் தூவ ரூ.9 லட்சமா? ஹெலிகாப்டர் வைத்து மாஸ் காட்டும் விசிக!!

    திருச்சியில் நாளை விசிக சார்பில் நடக்க இருக்கும் பேரணியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது வானில் இருந்து பூக்களை தூவ ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
    Author By Raja Fri, 13 Jun 2025 19:47:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    helicopter has been hired to shower flowers on Thirumavalavan at a rally to be held in Trichy tomorrow

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியதை அடுத்து அனைத்து கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போது முதலே தொடங்கிவிட்டனர். அந்த வகையில் நாளை திருச்சியில் விசிக சார்பாக மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடக்கவுள்ளது. நாளை மாலை 4 மணியளவில் திருச்சி அண்ணா ஸ்டேடியம் அருகே தொடங்கும் இந்த பேரணி மாநகராட்சி அலுவலகம் அருகில் முடிவடைய உள்ளது. இதில் விசிகவின் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

    Helicopter

    ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த பேரணிக்கான முன்னேற்பாடுகளை விசிக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பேரணியில் கலந்து கொள்பவர்களுக்காக மருத்துவ குழு மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாளை நடக்கும் பேரணியில் வானில் இருந்து பூக்களை தூவுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக விசிக நிர்வாகிகள் தரப்பில் பிரத்யேக ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தான் இல்லாமல் கூட்டணியா? அண்ணாமலை இதை விரும்பவில்லை... ஒரே போடாக போட்ட திருமாவளவன்!!

    Helicopter

    இதற்கான ரசீது வெளியாகி விசிகவினர் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் மீது வானில் இருந்து பூக்களை தூவி வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. இதற்காக மட்டும் ரூ.9 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 5 நிமிட நிகழ்ச்சிக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட உள்ளது அக்கட்சியினர் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. ஏற்கனவே திருமாவளவன் திருச்சியில் முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Helicopter

    கடந்த சில நாட்களாகவே திமுக கூட்டணியில் இருக்கும் விசிக மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள், அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பேசி வருகின்றனர். அதில் முதல் நிலையில் இருப்பது விசிக தான். இதனால் சட்டமன்றத் தேர்தலில் விசிக கடந்த முறையை போல் 6 தொகுதிகளை ஏற்காது என்று சொல்லப்படுகிறது. அதேபோல் திருமாவளவன் தொகுதி பங்கீட்டில் அதிக பிடிவாதம் காட்டாமல் சூழலையும், களத்தையும் பொறுத்தே முடிவு எடுப்போம் என்று கூறி இருக்கிறார். இதனால் நாளைய பேரணி விசிகவுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இதை வைத்துக்கொண்டு வன்முறை தூண்ட முடியாது... திருமாவளவன் தாக்கு!!

    மேலும் படிங்க
    சமூகநீதியின் துரோகி திமுக... யாரை ஏமாத்துறீங்க? சாட்டை சுழற்றிய அன்புமணி!

    சமூகநீதியின் துரோகி திமுக... யாரை ஏமாத்துறீங்க? சாட்டை சுழற்றிய அன்புமணி!

    தமிழ்நாடு
    நைஜீரியாவில் நள்ளிரவில் பயங்கரம்.. மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் மரணம்.. பலர் மாயம்!!

    நைஜீரியாவில் நள்ளிரவில் பயங்கரம்.. மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் மரணம்.. பலர் மாயம்!!

    உலகம்
    சாதித்த பழங்குடியின மாணவி.. கல்வி விருது விழாவில் விஜய் கொடுத்த அன்பு பரிசு..!!

    சாதித்த பழங்குடியின மாணவி.. கல்வி விருது விழாவில் விஜய் கொடுத்த அன்பு பரிசு..!!

    தமிழ்நாடு
    வடிவேல் ராவணனை தூக்கி எறிந்த ராமதாஸ்... பாமகவுக்கு புதிய பொதுச் செயலாளர்!

    வடிவேல் ராவணனை தூக்கி எறிந்த ராமதாஸ்... பாமகவுக்கு புதிய பொதுச் செயலாளர்!

    தமிழ்நாடு
    எங்ககிட்ட மோதாதீங்க! எதிர்பார்க்காத அளவுக்கு பதிலடி இருக்கும்! ஈரானை கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்..!

    எங்ககிட்ட மோதாதீங்க! எதிர்பார்க்காத அளவுக்கு பதிலடி இருக்கும்! ஈரானை கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்..!

    உலகம்
    பற்றி எரியும் போர் பதற்றம்.. ஈரான் - இஸ்ரேல் தலைநகரங்களுக்கு நீடிக்கும் ஆபத்து!

    பற்றி எரியும் போர் பதற்றம்.. ஈரான் - இஸ்ரேல் தலைநகரங்களுக்கு நீடிக்கும் ஆபத்து!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share