• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING இன்னும் 6 மணி நேரத்தில் திக்...திக்...!! - ரூட்டை மாற்றிய முரசு புயல்... சென்னைக்கு வந்தது அதி முக்கிய வார்னிங்...!

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் தீவிரப் புயலாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து தனியார் வானிலை மைய ஆய்வாளர் தெரிவித்துள்ள விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
    Author By Amaravathi Mon, 02 Nov 2026 07:29:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hemachandran about Cyclone Murasu chennai update

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான முரசு புயல் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தீவிரப் புயலாக வலுவடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

    வடதமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு அருகே தற்போது புயல் நிலைகொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, நெல்லூருக்குத் தெற்குப் பகுதியில் இந்தப் புயல் கரையைக் கடக்க உள்ளது.

    வறண்ட காற்று ஊடுருவுவதன் காரணமாக, புயல் கரையைக் கடப்பதற்கு முன்னதாகவே வலுவிழந்து கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தப் புயலால் காற்றின் வேகத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதே சமயத்தில், தீவிரமான மழைப்பொழிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் படிப்படியாக மழை தொடங்கி, பரவலாகக் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். புயல் கரையைக் கடக்கும் நெல்லூர், காவளி போன்ற பகுதிகளில் அதீத கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

    மறுபுறம், வடகோடி மாவட்டங்களை எடுத்துக்கொண்டால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் அடுத்த 24 மணி நேரத்திலும் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும். ஒரு சில கடலோரப் பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது.

    பிற வடகோடி மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனை ஒட்டியுள்ள ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் இன்று முற்பகலுக்குப் பிறகு விட்டுவிட்டு கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    புயல் நெல்லூர் அருகே கரையைக் கடக்கும்போது, அரபிக்கடல் காற்று தமிழகத்தின் வழியாக ஊடுருவும். இதன் காரணமாக, வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இன்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    ஒட்டுமொத்தமாக, முரசு புயல் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளுக்கு மழைப்பொழிவைக் கொடுக்கக்கூடிய புயலாக, வலுவிழந்த நிலையில் இன்று மாலை நேரத்திலேயே கரையைக் கடக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று நள்ளிரவில்தான் புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், இன்று மாலையே கரையைக் கடக்கும் நிகழ்வு தொடங்க வாய்ப்புள்ளது.

    அதேபோல, நெல்லூருக்குத் தெற்குப் பகுதியிலேயே புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இதையும் படிங்க: #BREAKING “பசங்களா..!! - குடையை எடுத்துக்கிட்டு கிளம்புங்க...” - இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லையாம்...!

    மேலும் படிங்க
    மீண்டும் போர் வெடித்தால் அது நீண்ட காலம் நீடிக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் அது நீண்ட காலம் நீடிக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!

    சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    அடியாத்தி..!! காரை விட ஆட்டோ பயணமே காஸ்ட்லி! தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!!

    அடியாத்தி..!! காரை விட ஆட்டோ பயணமே காஸ்ட்லி! தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!!

    தமிழ்நாடு
    மாலத்தீவில் இப்படியொரு கிளாமர் லுக்கில் சாரா அர்ஜுன்.!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

    மாலத்தீவில் இப்படியொரு கிளாமர் லுக்கில் சாரா அர்ஜுன்.!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

    சினிமா
    இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள்! 10 ஆண்டுகளில் 532 லட்சம் வேலைவாய்ப்புகள்! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள்! 10 ஆண்டுகளில் 532 லட்சம் வேலைவாய்ப்புகள்! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    இந்தியா
    மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகரும் முரசு புயல்! ஆந்திரா, ஒடிசாவில் மீட்புக் குழுக்கள் தயார்!

    மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகரும் முரசு புயல்! ஆந்திரா, ஒடிசாவில் மீட்புக் குழுக்கள் தயார்!

    இந்தியா

    செய்திகள்

    மீண்டும் போர் வெடித்தால் அது நீண்ட காலம் நீடிக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் அது நீண்ட காலம் நீடிக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!

    சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    அடியாத்தி..!! காரை விட ஆட்டோ பயணமே காஸ்ட்லி! தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!!

    அடியாத்தி..!! காரை விட ஆட்டோ பயணமே காஸ்ட்லி! தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!!

    தமிழ்நாடு
    இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள்! 10 ஆண்டுகளில் 532 லட்சம் வேலைவாய்ப்புகள்! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள்! 10 ஆண்டுகளில் 532 லட்சம் வேலைவாய்ப்புகள்! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    இந்தியா
    மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகரும் முரசு புயல்! ஆந்திரா, ஒடிசாவில் மீட்புக் குழுக்கள் தயார்!

    மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகரும் முரசு புயல்! ஆந்திரா, ஒடிசாவில் மீட்புக் குழுக்கள் தயார்!

    இந்தியா

    "எங்க வாழ்க்கைய காப்பாத்துங்க".! முதல்வரின் கான்வாயை மறித்து மனு.! புதுக்கோட்டையில் பரபரப்பு.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share