• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கடவுள் பக்தியா? கலவர யுக்தியா? - திருப்பரங்குன்றத்தில் அடுத்த சர்ச்சைக்கு அடிபோட்ட இந்து மக்கள் கட்சி...!

    திருப்பரங்குன்றத்தில் ஏற்கனவே கார்த்திகை தீபம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் இருந்த நிலையில் தற்போது இந்து மக்கள் கட்சி பிறை கொடி ஏற்ற எதிர்ப்பினை கிளப்பியுள்ளனர்.
    Author By Amaravathi Tue, 09 Dec 2025 13:23:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    hindu-makkal-katchi-petition-to-tirupparamkundram-templ

    திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தல விருட்ச கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட கொடியை அகற்றிவிட்டு சேவல் கொடி ஏற்ற வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. 

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில்  ஆயிரமாண்டுகள் பழமையான தல விருச்ச மரம் என்று அழைக்கக் கூடிய  கல்லத்தி மரம் உள்ளது. கல்லத்தி மரம் மலை மீது உள்ள தர்காவில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இருப்பதாகவும். 

    பல ஆண்டுகளாக சந்தனக்கூடு விழாவின்போது தர்காவிற்குள் இருக்கக்கூடிய கொடிமரத்தில் மட்டும் நிலா பிறை போட்ட சிவப்பு கொடியை தர்கா நிர்வாகம் ஏயற்றி வந்ததாகவும்,  ஆனால் சமீப காலமாக தர்காவிற்குள்  இருக்கக்கூடிய கொடிமரத்திலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருக்கக்கூடிய கல்லத்தி மரத்திலும் நிலா பிறை போட்ட சிகப்பு கொடியை ஏற்றுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: “மதங்களை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றி பெறாது” - திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. பரபரப்பு கருத்து...!

    கார்த்திகை தீப விவகாரத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த தர்காவிற்கு நன்றி தெரிவித்த இந்து மக்கள் கட்சி தற்போது கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட கொடியேற்றுவதற்கு இந்து மக்கள் கட்சி ஆட்சபனை தெரிவித்துள்ளது.

    கொடி இருக்கக்கூடிய மரம் மற்றும் அந்த இடம் தர்காவிற்கு சொந்தம் என்று நாளை மீண்டும் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் வரக்கூடிய சந்தனக்கூடு விழாவின்போது தர்காவிற்குள் இருக்கும் கொடி மரத்தில் மட்டும் கொடியை மாற்றிக் கொள்ளவும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருக்கக்கூடிய கள்ளத்தி மரத்தில் உள்ள நிலா பிறை போட்ட சிவப்பு கொடியை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக அங்கு சேவல் கொடியை ஏற்ற வேண்டும் இந்து மக்கள் கட்சி சார்பாக திருப்பரங்குன்றம் அருந்ததி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

    மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மலை மீது தர்கா நிர்வாகம் கொடியேற்று தொடர்பாக இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஏற்கனவே கார்த்திகை தீபம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் இருந்த நிலையில் தற்போது இந்து மக்கள் கட்சி பிறை கொடி ஏற்ற எதிர்ப்பினை கிளப்பியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    இதையும் படிங்க: “எய்ம்ஸ், மெட்ரோ வேணுமா? திருப்பரங்குன்றம் தீபம் வேணுமா?” - மதுரை மக்களே முடிவு பண்ணுங்க... மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்...!

    மேலும் படிங்க
     "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

     "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்: மார்ச் 12-ல் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்!

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்: மார்ச் 12-ல் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்!

    தமிழ்நாடு
    "மாதம் ₹2,000; 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்" மகளிர் தினத்தில் எடப்பாடி பழனிசாமியின் மெகா வாக்குறுதிகள்!

    "மாதம் ₹2,000; 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்" மகளிர் தினத்தில் எடப்பாடி பழனிசாமியின் மெகா வாக்குறுதிகள்!

    அரசியல்
    "குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?" - மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    "குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?" - மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    அரசியல்
    மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    தமிழ்நாடு
    டி20 உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லுமா இந்தியா? இறுதி போட்டியில் இன்று நியூசிலாந்துடன்  மோதல்!

    டி20 உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லுமா இந்தியா? இறுதி போட்டியில் இன்று நியூசிலாந்துடன்  மோதல்!

    கிரிக்கெட்

    செய்திகள்

     "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்: மார்ச் 12-ல் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்!

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்: மார்ச் 12-ல் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்!

    தமிழ்நாடு

    "மாதம் ₹2,000; 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்" மகளிர் தினத்தில் எடப்பாடி பழனிசாமியின் மெகா வாக்குறுதிகள்!

    அரசியல்

    "குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?" - மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    அரசியல்
    மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    தமிழ்நாடு
    வெல்லும் தமிழ் பெண்களே...! முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெகிழ்ச்சியான மகளிர் தின வாழ்த்து!

    வெல்லும் தமிழ் பெண்களே...! முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெகிழ்ச்சியான மகளிர் தின வாழ்த்து!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share