• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    Gas பிரச்சனை எதிரொலி..! தலையில் இறங்கிய பேரிடி..! ஹாஸ்டல், PG கட்டணம் உயர்வு..!

    சிலிண்டர் தட்டுப்பட்டால் ஹாஸ்டல் மற்றும் pg கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Sat, 02 May 2026 13:01:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hostel,pg

    தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வணிக எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள விலை உயர்வு, விறகு மற்றும் மளிகைப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை ஹாஸ்டல் மற்றும் பேயிங் கெஸ்ட் (PG) நடத்துபவர்களை கடுமையாக பாதித்துள்ளன. இதன் காரணமாக வரும் மே 5ம் தேதி முதல் பல ஹாஸ்டல்களில் வாடகை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நான்கு பேர் தங்கும் அறைக்கான மாதக் கட்டணம் ரூ.6,500ல் இருந்து ரூ.7,500க்கு உயர்த்தப்படுகிறது. மூன்று பேர் தங்கும் அறைக்கான கட்டணம் ரூ.7,000ல் இருந்து ரூ.8,000 ஆக அதிகரிக்கப்படுவதாக ஹாஸ்டல் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

    இந்த உயர்வு பல மாணவர்கள் மற்றும் இளம் பணியாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் சில மாதங்களாக நிலவும் வணிக எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஹாஸ்டல் மெஸ்களில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வணிக சிலிண்டருக்கு பதிலாக விறகு பயன்படுத்தப்படுகிறது. இதனால் விறகின் விலை கிலோவுக்கு ரூ.20ல் இருந்து ரூ.30க்கு உயர்ந்துள்ளது.

    gas

    மளிகைப் பொருட்களின் விலையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹாஸ்டல் நிர்வாகிகள் உணவு தயாரிப்பு செலவு அதிகரித்ததால் வாடகையை உயர்த்த முடிவு செய்துள்ளனர். “சிலிண்டர் கிடைக்காததால் கருப்பு சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விறகு பயன்படுத்தினாலும் அதன் விலை உயர்வு மற்றும் புகை, சுகாதார பிரச்சினைகள் உள்ளன. இந்த செலவுகளை ஈடுகட்ட வாடகை உயர்வு தவிர்க்க முடியாதது” என ஒரு ஹாஸ்டல் உரிமையாளர் தெரிவித்தார். பல ஹாஸ்டல்கள் இண்டக்ஷன் அடுப்பு, ராக்கெட் ஸ்டவ் போன்ற மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றன.

    இதையும் படிங்க: ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை..! உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்..!

    ஆனாலும் அவற்றின் ஆரம்ப செலவும் மின்சார கட்டண உயர்வும் கூடுதல் பிரச்சினையாக உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளான புதுப்பேட்டை, திருவல்லிக்கேணி, அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த வாடகை உயர்வு அமலுக்கு வர உள்ளது. மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் இந்த திடீர் உயர்வால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சிலர் அறை மாற்றம் அல்லது சொந்த ஊர் திரும்பும் முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

    இதையும் படிங்க: சோலி முடிஞ்சுது..! வீடுகளுக்கு புதிய GAS சிலிண்டர் இணைப்பு நிறுத்தம்..! அடுத்தடுத்து வந்த புகாரால் நடவடிக்கை..!

    மேலும் படிங்க
    ஆப்ரேஷன் குளோபல் ஹன்ட்!!  வெளிநாடுகளுக்கு தப்பிய குற்றவாளிகளை விரட்டி பிடிக்கும் படை!

    ஆப்ரேஷன் குளோபல் ஹன்ட்!! வெளிநாடுகளுக்கு தப்பிய குற்றவாளிகளை விரட்டி பிடிக்கும் படை!

    இந்தியா
    மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

    மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

    தமிழ்நாடு
    இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் தயாரிப்பாளர்கள்..!! வருவாய் பகிர்வு முறையில் நடிகர்கள் நடிக்க வலியுறுத்தல்..!

    இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் தயாரிப்பாளர்கள்..!! வருவாய் பகிர்வு முறையில் நடிகர்கள் நடிக்க வலியுறுத்தல்..!

    சினிமா
    எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

    எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    எண்ணெய் நெருக்கடியால் தடைபடும் வான்வழிப் போக்குவரத்து..!! ஏர் இந்தியா எடுத்த முக்கிய முடிவு..!!

    எண்ணெய் நெருக்கடியால் தடைபடும் வான்வழிப் போக்குவரத்து..!! ஏர் இந்தியா எடுத்த முக்கிய முடிவு..!!

    இந்தியா
    பெட்ரோல், டீசல் ரூ.5 உயர்வு? கேஸ் ரூ.50 உயர்வு? நாடு முழுவதும் மக்கள் தலையில் விழும் பேரிடி!

    பெட்ரோல், டீசல் ரூ.5 உயர்வு? கேஸ் ரூ.50 உயர்வு? நாடு முழுவதும் மக்கள் தலையில் விழும் பேரிடி!

    இந்தியா

    செய்திகள்

    ஆப்ரேஷன் குளோபல் ஹன்ட்!!  வெளிநாடுகளுக்கு தப்பிய குற்றவாளிகளை விரட்டி பிடிக்கும் படை!

    ஆப்ரேஷன் குளோபல் ஹன்ட்!! வெளிநாடுகளுக்கு தப்பிய குற்றவாளிகளை விரட்டி பிடிக்கும் படை!

    இந்தியா
    மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

    மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

    தமிழ்நாடு
    எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

    எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    எண்ணெய் நெருக்கடியால் தடைபடும் வான்வழிப் போக்குவரத்து..!! ஏர் இந்தியா எடுத்த முக்கிய முடிவு..!!

    எண்ணெய் நெருக்கடியால் தடைபடும் வான்வழிப் போக்குவரத்து..!! ஏர் இந்தியா எடுத்த முக்கிய முடிவு..!!

    இந்தியா
    பெட்ரோல், டீசல் ரூ.5 உயர்வு? கேஸ் ரூ.50 உயர்வு? நாடு முழுவதும் மக்கள் தலையில் விழும் பேரிடி!

    பெட்ரோல், டீசல் ரூ.5 உயர்வு? கேஸ் ரூ.50 உயர்வு? நாடு முழுவதும் மக்கள் தலையில் விழும் பேரிடி!

    இந்தியா
    கோவையிலும் வந்தாச்சு ஜாம்பி போதை!! இளசுகள் டார்கெட்! பதறும் பெற்றோர்கள்!

    கோவையிலும் வந்தாச்சு ஜாம்பி போதை!! இளசுகள் டார்கெட்! பதறும் பெற்றோர்கள்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share