• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆபரேசன் சிந்தூர் 2.0க்கு தயாராகும் இந்தியா! அடுத்தக்கட்ட போருக்கு ரெடி! ராணுவ தளபதி உபேந்திர திவேதி அதிரடி!

    ஆபரேஷன் சிந்தூர் 2.0க்கும், அடுத்த கட்ட போருக்கும் முப்படைகள் தயாராகி வருகிறது என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sat, 30 May 2026 14:34:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Army Chief Upendra Dwivedi Signals Operation Sindoor 2.0 Readiness | Tri-Services Prepared for Next Phase

    காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 2025 ஏப்ரல் மாதம் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இதற்கு உரிய பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்த இந்த நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான அணுகுமுறையை உலகுக்கு உணர்த்தியது. 

    இந்நிலையில், தற்போது ஆபரேஷன் சிந்தூர் 2.0 உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இந்திய முப்படைகளும் தயாராகி வருவதாக ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால்..!! புவியியல் வரலாற்றில் பாக்., இருக்கவே இருக்காது! ராணுவ தளபதி வார்னிங்!

    ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது: “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. போர் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் புதிய நடவடிக்கைக்கு தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய மூன்றும் முழு தயார்நிலையில் உள்ளன. ஆபரேஷன் சிந்தூர் 2.0க்கும், அடுத்த கட்ட போருக்கும் முப்படைகள் தயாராகி வருகின்றன” என்றார். 

    BharatStrong

    மேலும், முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும், 24 மணி நேரமும் போர் தயார்நிலையில் இருப்பதிலும் தங்களது கவனம் செலுத்துவதாக அவர் கூறினார். “போர்க்களம் இன்று மிகவும் வெளிப்படையானதாக மாறியுள்ளது. ஒவ்வொரு அசைவும் எதிரியுக்கு தெரிய வரும் நிலை உள்ளது. எனவே, நமது வீரர்கள் மற்றும் எல்லைப் பகுதி மக்களைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

    ஒரு தேசம் முழுவதும் ஒன்றுபட்டு நின்று போரில் இறங்கினால் வெற்றி உறுதி என உபேந்திர திவேதி உறுதியளித்தார். இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்படுவது எதிர்காலப் போர்களில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கையும் அவரது பேட்டியில் வெளிப்பட்டது. 

    பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா காட்டிய வலிமை உலக நாடுகளுக்கு பெரும் செய்தியாக அமைந்தது. தற்போது முப்படைகளின் தயார்நிலை குறித்த ராணுவத் தளபதியின் அறிவிப்பு, பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதியை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பில் இந்தியா எப்போதும் உஷாராக இருக்கும் என்பதை இது நினைவூட்டுகிறது. 

    இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால் எந்த சவாலையும் சமாளிக்க முடியும் என்பதே ராணுவத் தளபதியின் செய்தியின் சாராம்சமாகும். 

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால்..!! புவியியல் வரலாற்றில் பாக்., இருக்கவே இருக்காது! ராணுவ தளபதி வார்னிங்!

    மேலும் படிங்க
    5 நாட்களில் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை!! நாளை 17 மாவட்டங்களில் கனமழை! வெதர் அப்டேட்!

    5 நாட்களில் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை!! நாளை 17 மாவட்டங்களில் கனமழை! வெதர் அப்டேட்!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பட்டாசு தயாரிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து! உடல்சிதறி ஒருவர் பலியான சோகம்!

    புதுக்கோட்டையில் பட்டாசு தயாரிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து! உடல்சிதறி ஒருவர் பலியான சோகம்!

    தமிழ்நாடு
    சாக்கடையில் அபிஷேக பால்..! திருப்பரங்குன்றம் கோவிலில் நேர்ந்த அவலம்... பக்தர்கள் வேதனை..!

    சாக்கடையில் அபிஷேக பால்..! திருப்பரங்குன்றம் கோவிலில் நேர்ந்த அவலம்... பக்தர்கள் வேதனை..!

    தமிழ்நாடு
    ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படியே விவசாய கடன் தள்ளுபடி!! நிதி அமைச்சர் மரியவில்சன் விளக்கம்!

    ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படியே விவசாய கடன் தள்ளுபடி!! நிதி அமைச்சர் மரியவில்சன் விளக்கம்!

    அரசியல்
    ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் கதற விட்ட இந்தியா!! மாஸ் கட்டிய கடற்படை! ராஜ்நாத் சிங் பெருமிதம்!!

    ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் கதற விட்ட இந்தியா!! மாஸ் கட்டிய கடற்படை! ராஜ்நாத் சிங் பெருமிதம்!!

    இந்தியா
    திமுக அலுவலகத்தில் அத்துமீறி ரீல்ஸ்..! வடமாநில இளைஞரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    திமுக அலுவலகத்தில் அத்துமீறி ரீல்ஸ்..! வடமாநில இளைஞரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share