• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எரிபொருள் தட்டுப்பாடு வராது! 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு குறித்து இந்தியா தகவல்!

    மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் இந்தியாவின் எரிபொருள் தட்டுப்பாடு வராது என்று தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 03 Mar 2026 18:04:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India's Oil Reserves to Last 45 Days Amid Hormuz Tension; No Plans to Ban Fuel Exports.

    மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு குறித்த முக்கியமானத் தரவுகள் மற்றும் அரசின் நிலைப்பாடுகள் வெளியாகியுள்ளன. ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெற்று வந்த சுமார் 50% கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியா நிலைமையை சமாளிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் வியூக ரீதியான எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல்களில் உள்ள கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு ஆகியவற்றைச் சேர்த்தால், நாடு அடுத்த 74 நாட்கள் வரை தாக்குப்பிடிக்க முடியும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இருப்பினும், ஹார்முஸ் நீரிணை முழுமையாக முடக்கப்பட்டால், தற்போதைய கையிருப்பு 40-45 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் எனத் தரவுகள் எச்சரிக்கின்றன.

    இந்தியா

    ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து, ரஷ்யா, அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யைப் பெறுவதற்கான மாற்று வழித்தடங்களை (Alternative Routes) இந்தியா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக, ரஷ்ய எண்ணெய்யை ஈரானின் வான்வெளி அச்சுறுத்தல் இல்லாதப் பாதைகளில் கொண்டு வரப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

    இதையும் படிங்க: இந்தியா - இலங்கை பக்தர்கள் சங்கமம்... கச்சத்தீவில் தொடங்கிய புனித அந்தோனியார் திருவிழா!

    தற்போதையச் சூழலில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அரசுத் தரப்பு அதிகாரி இன்று (மார்ச் 3) உறுதி செய்துள்ளார். ஆனால், உள்நாட்டுத் தேவையைப் பொறுத்து, குறிப்பாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதன் ஏற்றுமதியைக் குறைப்பது மற்றும் ரேஷன் முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (மார்ச் 2) இரவு நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில், கச்சா எண்ணெய் வரத்து மற்றும் கடல்வழிப் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்களில் தற்போது 10-15 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு உள்ள நிலையில், எஞ்சியத் தேவைகளை ஈடுகட்ட அரசு பலமுனை வியூகங்களை வகுத்து வருகிறது.

    இதையும் படிங்க: மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்..!! இந்திய பொருளுக்கு 126% வரியாம்..!! ஏற்றுமதியாளர்கள் ஷாக்..!!

    மேலும் படிங்க
    தேமுதிகவிற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு! மு.க. ஸ்டாலின் - எல்.கே. சுதீஷ் ஒப்பந்தம்!

    தேமுதிகவிற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு! மு.க. ஸ்டாலின் - எல்.கே. சுதீஷ் ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    விசிலை நோக்கி நகரும் கை.... 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    விசிலை நோக்கி நகரும் கை.... 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    முடங்கியது கோவை, திருப்பூர்... 3 மில்லியன் டாலர்கள் நஷ்டம்... தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு...!

    முடங்கியது கோவை, திருப்பூர்... 3 மில்லியன் டாலர்கள் நஷ்டம்... தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு...!

    தமிழ்நாடு
    ஈரான் போர் எதிரொலி: இந்தியாவிலிருந்து  முற்றிலும் தடை... நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்...!

    ஈரான் போர் எதிரொலி: இந்தியாவிலிருந்து முற்றிலும் தடை... நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்...!

    தமிழ்நாடு
    4 ஆண்டுகால காத்திருப்பு! துணை முதல்வர் உதயநிதி வீட்டின் முன் பொதுமக்கள் கண்ணீர் போராட்டம்!

    4 ஆண்டுகால காத்திருப்பு! துணை முதல்வர் உதயநிதி வீட்டின் முன் பொதுமக்கள் கண்ணீர் போராட்டம்!

    தமிழ்நாடு
    பேனரில் பெரியார் படம் அகற்றம்... மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆவேசம்...

    பேனரில் பெரியார் படம் அகற்றம்... மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆவேசம்...

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share