• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமா? - அமைச்சர் மா.சு. விளக்கம்! 

    தமிழகத்தில் இருவருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
    Author By Amaravathi Tue, 07 Jan 2025 14:11:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    is-wearing-a-mask-mandatory-in-tamil-nadu---minister-ms

    தமிழகத்தில் இருவருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

     2019 இறுதியில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கியதுமே அதனுடைய பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்படுகிற பின்விளைவுகள் பற்றி உலக சுகாதார மையம் எச்சரித்தது. கொரோனா தொற்று 3 ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே உலுக்கி எடுத்தது. அதேபோல் குரங்கு அம்மை குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

    HMPY Virus
    தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பல்வேறு பன்னாட்டு விமான நிலையங்களை நாங்கள் நேரடியாகவே போய் ஆய்வு செய்து விழிப்புணர்வு பதாகைகள் வைத்து தனி அறைகள் ஏற்பாடு செய்து ஒரு மருத்துவ டீமையும் அங்கே மருத்துவ குழுவையும் அங்கே அமைத்து அதற்கான நடவடிக்கைகள் ஈடுபட்டோம். ஆனால் தமிழ்நாட்டில் யாருக்கும் மங்கி பாக்ஸ் பரவவில்லை. 

    இதையும் படிங்க: திமுக போராட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி எப்படி...பாமக வழக்கு, விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்

    தற்போது எச்எம்பிவி வைரஸ் தொற்று குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த வைரஸ் குறித்து எந்த ஒரு அவசர கால நிலையையும் உலக சுகாதார மையம் அறிவிக்கவில்லை. இதுவரை WHO சார்பில்  என்னென்ன வகைகளில் இதை கண்காணிக்க வேண்டும், என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வரவில்லை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் இந்த புதிய வைரஸால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இது ஒன்றும் புதிய வைரஸ் கிடையாது 50 ஆண்டுகளுக்கு முன்னாலே எச்எம்பிவி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

    HMPY Virus

    பொதுமக்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவது, தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை சோப்பு போட்டு கழுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றலாம். காய்ச்சல், இருமல், சளி போன்ற பாதை உள்ளவர்கள் யார் போய் மருத்துவமனைகளுக்கு அல்லது ஆய்வகங்களுக்கு போய் பரிசோதனை செய்து கொண்டால் ஒரு பத்து 20 பேரில் யாருக்காவது இந்த மாதிரியான வைரஸின் தாக்கம் இருக்கக்கூடும், அப்படி இருந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அது தானாகவே சரியாகக்கூடியதாகவே உள்ளது எனத் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: டெல்லி முதல்வர் இல்ல புதுப்பிப்பு முறைகேடு; "ரூ.40 கோடி ஊழல்; கெஜ்ரிவாலின் 'கருப்பு பக்கங்கள்' அம்பலம்"என பாஜக கடும் தாக்கு...

    மேலும் படிங்க
    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    அரசியல்
    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    சினிமா
    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    தமிழ்நாடு
    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து   துடிதுடித்து பலி...!

    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    இந்தியா

    செய்திகள்

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    உலகம்
    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share