• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பள்ளி கல்வித்துறை கொடுத்த ஷாக்... கவலையில் பள்ளி மாணவர்கள்!!

    சென்னை மாவட்டத்தில் நாளை அரசு, தனியார் உள்பட அனைத்துக் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Raja Fri, 21 Mar 2025 21:07:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    it-has-been-reported-that-all-schools-both-government-a

    தமிழகத்தில் மார்ச் மாதம் வந்து விட்டாலே தேர்வுகள் தொடங்குவது வழக்கம். பன்னிரண்டாம் வகுப்பில் தொடங்கி வரிசையாக 11ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு என அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறும். அந்த வகையில் 2024-25 கல்வி ஆண்டு இறுதி கட்டத்தை நெருங்கியதை அடுத்து 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    chennai

    இந்த தேர்வு மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதே போன்று, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 1 - 9 ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எப்போது? வெளியானது அப்டேட்!!

    chennai

    இந்த நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    chennai

    இந்த நிலையில் தேர்வுக்காக மாணவர்களை பள்ளிகள் தயார் படுத்தி வரும் நிலையில் நாளை சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை மாவட்டத்தில் நாளை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், தனியார் உள்பட அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என பள்ளிகல்விதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய வெள்ளிக்கிழமைக்கான அட்டவணை அடிப்படையில் இயங்கும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: TNSTC Recruitment! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்...10 ஆம் வகுப்பு பாஸ் போதுமாம்!

    மேலும் படிங்க
    டெல்லிக்கு பறந்த TTV, அன்புமணி..! பியூஷ் கோயலின் சென்னை பயணம் திடீர் ரத்து...!!

    டெல்லிக்கு பறந்த TTV, அன்புமணி..! பியூஷ் கோயலின் சென்னை பயணம் திடீர் ரத்து...!!

    தமிழ்நாடு
    #BREAKING ரம்ஜானில் இப்படியா?... திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு... போலீசுடன் இஸ்லாமியர்கள் கடும் வாக்குவாதம்...!

    #BREAKING ரம்ஜானில் இப்படியா?... திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு... போலீசுடன் இஸ்லாமியர்கள் கடும் வாக்குவாதம்...!

    தமிழ்நாடு
    விசிக-ன்னா அவ்வளவு இழக்காரமா?... திமுகவால் செம்ம அப்செட்டில் திருமா... தொண்டர்களிடம் வேதனையுடன் புலம்பல்...!

    விசிக-ன்னா அவ்வளவு இழக்காரமா?... திமுகவால் செம்ம அப்செட்டில் திருமா... தொண்டர்களிடம் வேதனையுடன் புலம்பல்...!

    அரசியல்
    என்ன ஆச்சு...?? - விளாத்திக்குளம் மாணவி வழக்கில் அடுத்த ஷாக்... இரவோடு இரவாக திடீர் மாற்றம்...!

    என்ன ஆச்சு...?? - விளாத்திக்குளம் மாணவி வழக்கில் அடுத்த ஷாக்... இரவோடு இரவாக திடீர் மாற்றம்...!

    தமிழ்நாடு
    12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... புகாரளிக்க சென்ற தாய், மகளுக்கு காவல்நிலையத்தில் நடந்த சோகம்...!

    12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... புகாரளிக்க சென்ற தாய், மகளுக்கு காவல்நிலையத்தில் நடந்த சோகம்...!

    தமிழ்நாடு
    கிங்-ஆ?, கிங் மேக்கர்-ஆ? - விஜய் மட்டும் தனித்து போட்டியிட்டால் என்னவாகும்? - ஷாக்கிங் ரிப்போர்ட்...!

    கிங்-ஆ?, கிங் மேக்கர்-ஆ? - விஜய் மட்டும் தனித்து போட்டியிட்டால் என்னவாகும்? - ஷாக்கிங் ரிப்போர்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share