• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: சபாநாயகர் ஆகிறார் ஜேசிடி பிரபாகர்..! போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு..!!

    தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜே சி டி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    Author By Nila Mon, 11 May 2026 16:07:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jct prabakar

    தமிழக அரசியலில் பல தசாப்த கால அனுபவம் கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவரான ஜே.சி.டி. பிரபாகர், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான போட்டியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இந்த மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு தவெகவின் புதிய ஆட்சியில் அனுபவம் மிக்க தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை பிரதிபலிக்கிறது. 

    ஜே.சி.டி. பிரபாகர் ஒரு மூத்த அரசியல்வாதி. அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். 1980-களில் வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற அவர், 2011-ல் சென்னை தொகுதியில் இருந்து மீண்டும் வெற்றி பெற்று அனுபவத்தை நிரூபித்தார். அதிமுகவில் இருந்து பின்னர் விலகி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக அறியப்பட்ட அவர், 2026 ஜனவரியில் தவெகவில் இணைந்தார். தளபதி விஜய் முன்னிலையில் இணைந்த இந்த நிகழ்வு அப்போது பெரும் கவனத்தை ஈர்த்தது. 

    Assembly

    2026 சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தவெக வேட்பாளராக களமிறங்கிய பிரபாகர், தீவிர பிரச்சாரத்தின் மூலம் 58,965 வாக்குகள் பெற்று 15,141 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சட்டப்பேரவை தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே சி டி பிரபாகர் மனுக் கொடுத்தார்.

    இதையும் படிங்க: ஆண்டவன் மீது ஆணையாக..! விஜயை பார்த்து உறுதிமொழி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்..!

    தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது. சபாநாயகர் பதவிக்கு திமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறு யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் துணை சபாநாயகர் பதவிக்கு துறையூர் எம்எல்ஏ ரவிசங்கர் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING: பெரம்பூர் தொகுதியின் MLA- வாக முதல்வர் விஜய் பதவியேற்பு..! சட்டப்பேரவையில் உறுதிமொழி..!

    மேலும் படிங்க
    முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!

    முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    தமிழ் மரபை உயர்த்தி பிடித்த முதல்வர் விஜய்..! MP ஜோதிமணி நெகிழ்ச்சி..!

    தமிழ் மரபை உயர்த்தி பிடித்த முதல்வர் விஜய்..! MP ஜோதிமணி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    அரசியல் நாகரீகம்..! நேரில் வந்த முதல்வர் விஜய்..! திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!

    அரசியல் நாகரீகம்..! நேரில் வந்த முதல்வர் விஜய்..! திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!

    தமிழ்நாடு
    விவசாயிகளுக்காக ஆகஸ்ட் 6 முதல் நடைபயணம்! மத்திய அரசுக்கு எதிராக டி. ராஜா அதிரடி அறிவிப்பு!

    விவசாயிகளுக்காக ஆகஸ்ட் 6 முதல் நடைபயணம்! மத்திய அரசுக்கு எதிராக டி. ராஜா அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் இத்தனை MLA-க்கள் மீது கிரிமினல் வழக்குகளா..!! முதலிடத்தில் CM விஜய்யின் தவெக கட்சி..!!

    தமிழகத்தில் இத்தனை MLA-க்கள் மீது கிரிமினல் வழக்குகளா..!! முதலிடத்தில் CM விஜய்யின் தவெக கட்சி..!!

    தமிழ்நாடு
    தங்கம் வாங்காதீங்க.. பிரதமர் மோடியின் மக்கள் தியாக வேண்டுகோள்..!! ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு..!!

    தங்கம் வாங்காதீங்க.. பிரதமர் மோடியின் மக்கள் தியாக வேண்டுகோள்..!! ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share