• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செந்தில்நாதனை ஏன் இன்னும் பிடிக்கல? திமுக அரசை நோக்கி ஜோதிமணி எம்.பி. சரமாரி கேள்வி!

    கரூர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பாஜக கரூர் மாவட்டத் தலைவர் வி.வி. செந்தில்நாதன் மீது முன்வைத்துள்ள விமர்சனங்கள் மற்றும் தமிழகக் காவல்துறையிடம் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் கூட்டணிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
    Author By Thenmozhi Kumar Mon, 23 Feb 2026 19:38:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jothimani MP Questions DMK Govt Over Delay in Arresting BJP's VV Senthilnathan.

    கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களைப் பற்றிச் சமூக வலைதளங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துகளைப் பரப்பியதாகக் கூறப்படும் பாஜக கரூர் மாவட்டத் தலைவர் வி.வி. செந்தில்நாதன் மீது நடவடிக்கை எடுக்காத தமிழகக் காவல்துறையின் போக்கைக் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடுமையாகச் சாடியுள்ளார். பெண்களைப் பாதுகாப்பதே திராவிட மாடல் அரசின் கொள்கை என்று கூறும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது, ஜோதிமணி எம்.பி. குறித்து இழிவான கருத்துகளைப் பேசியதாக பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் மீது கரூர் நகரக் காவல்துறையினர் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது பெண்களைத் துன்புறுத்துதல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை இழிவுபடுத்திய நபர் மீது ஆதாரங்களுடன் புகார் அளித்தும், FIR பதிவு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்தும் அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? சட்டத்தின் பிடியிலிருந்து அவர் தப்பிப்பது எப்படி? என ஜோதிமணி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    காங்கிரஸ்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இந்த விவகாரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது? ஒரு பெண் மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்னவாகும்?" என அவர் வினவியுள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் ஏற்கனவே இழுபறி நீடித்து வரும் நிலையில், ஜோதிமணி எம்.பி.-யின் இந்த நேரடி விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: “பாஜகவின் பிடியில் சபாநாயகர்; நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் முடக்கம்!” ஜோதிமணி எம்பி கடும் சாடல்!

    பெண்களை இழிவுபடுத்தும் எவராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செந்தில்நாதனை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: சீன ஊடுருவல்: ராகுலை கண்டு பிரதமர் பயப்படுவது ஏன்?  கரூா் எம்.பி. ஜோதிமணி அதிரடி கேள்வி!

    மேலும் படிங்க
    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்... புதிய தொழில் முதலீடுகளுக்கு பச்சைகொடி!

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்... புதிய தொழில் முதலீடுகளுக்கு பச்சைகொடி!

    தமிழ்நாடு
    நாளை ஒரு நல்ல தகவல் வரும்! ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா உருக்கம்!

    நாளை ஒரு நல்ல தகவல் வரும்! ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா உருக்கம்!

    தமிழ்நாடு
    இது நோட்டீஸ் இல்லை.. உத்தரவு! கோவில் இடிப்பு விவகாரத்தில் மாநகராட்சிக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்!

    இது நோட்டீஸ் இல்லை.. உத்தரவு! கோவில் இடிப்பு விவகாரத்தில் மாநகராட்சிக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    அமைச்சர் கே.என். நேரு ஊழல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. இன்பதுரை கேவியட் மனு தாக்கல்!

    அமைச்சர் கே.என். நேரு ஊழல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. இன்பதுரை கேவியட் மனு தாக்கல்!

    தமிழ்நாடு
    விஜய்க்கு வலுக்கும் ஆதரவு.... தவெக-வுக்கு எம்ஜிஆர் அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு!

    விஜய்க்கு வலுக்கும் ஆதரவு.... தவெக-வுக்கு எம்ஜிஆர் அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு!

    தமிழ்நாடு
    ராஷ்டிரபதி பவனில் ராஜாஜி சிலை... குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!

    ராஷ்டிரபதி பவனில் ராஜாஜி சிலை... குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share