• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தனியார் மயமாகிறதா காலை உணவு திட்டம்..? வைரலாகும் தகவல்..! தமிழக அரசு விளக்கம்..!!

    காமராஜர் காலை உணவு திட்டம் தனியார்மயமாகிறதா என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
    Author By Nila Wed, 29 Jul 2026 14:48:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kamarajar breakfast scheme fact check

    தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம், காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை மறுத்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கான இந்த முக்கிய திட்டத்தின் பணிகள் புதிதாக தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாக சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், இது உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022-ஆம் ஆண்டு நகர்ப்புறப் பகுதிகளில் தொடங்கப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம் முதல் நாளிலிருந்தே ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவை உரிய நேரத்தில் வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட சேவை வழங்குநர்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த நடைமுறை தொடக்கம் முதல் தற்போது வரை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

    Fact check

    இதனிடையே, சமூக ஊடகங்களில் சிலர் “திட்டத்தின் பணிகள் புதிதாக தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்று கூறி பரப்பும் செய்திகள் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டத்தை தவறாக சித்தரிப்பதாக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய தவறான தகவல்கள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, அரசின் நல்லெண்ணத்துடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் மீதும் தேவையற்ற சந்தேகத்தை உருவாக்குகின்றன.

    இதையும் படிங்க: சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், “கடந்த 2022-ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் நகர்ப்புறப் பகுதிகளில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்ட சேவை வழங்குநர்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. தற்பொழுதும் அதே நடைமுறையே பின்பற்றப்படுகிறது” என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

    மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக அரசு கொண்டு வந்துள்ள இத்திட்டம் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பி பரப்பாமல், அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டும் நம்புமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தவறான செய்திகளைப் பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதையும் நினைவூட்டியுள்ளது.

    இதையும் படிங்க: பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    மேலும் படிங்க
    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    இந்தியா
    என் நம்பிக்கைதான் மிகப்பெரிய பலம்.. ஆனால் எளிதில் ஏமாந்து விடுவேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை கயாடு லோஹர்..!

    என் நம்பிக்கைதான் மிகப்பெரிய பலம்.. ஆனால் எளிதில் ஏமாந்து விடுவேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை கயாடு லோஹர்..!

    சினிமா
    தமிழ்நாடு முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார்! மேகதாதுவை நேரில் பார்க்க டி.கே.சிவகுமார் அழைப்பு!

    தமிழ்நாடு முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார்! மேகதாதுவை நேரில் பார்க்க டி.கே.சிவகுமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    டிக்கெட் எடுத்து மெட்ரோவில் பயணித்த முதல்வர விஜய்..! ஆர்ப்பரித்த மக்கள்... உற்சாக வரவேற்பு..!!

    டிக்கெட் எடுத்து மெட்ரோவில் பயணித்த முதல்வர விஜய்..! ஆர்ப்பரித்த மக்கள்... உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    குடையை தயாரா வச்சுக்கோங்க!! கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை!! 5 மாவட்டங்களுக்கு வந்தாச்சு அலர்ட்!

    குடையை தயாரா வச்சுக்கோங்க!! கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை!! 5 மாவட்டங்களுக்கு வந்தாச்சு அலர்ட்!

    தமிழ்நாடு
    துணைவேந்தர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    துணைவேந்தர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காங். தனித்து நின்றால் கவுன்சிலர் கூட ஆக முடியாது..! நாங்க துப்பாக்கியே பார்த்தவங்க... அன்புமணி பதிலடி..!

    காங். தனித்து நின்றால் கவுன்சிலர் கூட ஆக முடியாது..! நாங்க துப்பாக்கியே பார்த்தவங்க... அன்புமணி பதிலடி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share