• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்குவது அரசின் கொள்கை முடிவு!

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்குவது அரசின் கொள்கை முடிவு என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 27 Jul 2026 15:53:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur Stampede Case: TN Govt Defends Job Offers to Victims' Kin as Policy Decision in Madurai Bench.

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என்றும், அரசின் கொள்கை முடிவின் அடிப்படையிலேயே இப்பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கித் தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அரசு பணி

    வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் துணைச் செயலாளர் ஞானமூர்த்தி பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, கருணை அடிப்படையில் நியமிக்கப்படும் நபர்களின் பணிகளை முறைப்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்களித்து 01.08.2018 அன்று அரசாணை எண்.100 பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, கருணை நியமனங்களுக்கு TNPSC அனுமதி தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING: அரசுப் பணி வழங்க தடையில்லை... CM விஜய்க்கு கிரீன் சிக்னல்..! ஹை கோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

    அதேபோல், தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் கே.எஸ். பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவில், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது அரசின் திட்டமிட்ட கொள்கை முடிவாகும். இது அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டே செயல்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அரசு பணி

    விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், மாநிலத்தில் சுமார் 39 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவித்து வரும் நிலையில், போட்டித் தேர்வுகளுக்கு மில்லியன் கணக்கில் விண்ணப்பிக்கும் சூழலில் இத்தகைய நியமனங்கள் பாதிக்கின்றன என வாதிடப்பட்டது.

    இதற்குப் பதிலளித்து அரசுத் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் தான் தேர்வுக்குத் தயாராகி வருவதாகக் கூறினாலும், இது பொதுநல வழக்கா அல்லது அவருக்குப் பணி கோரும் வழக்கா என்பதில் தெளிவில்லை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், மதுரை லீலாவதி கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் கூட அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. 41 பேர் உயிரிழந்த இந்த பெரும் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரைத் துடைக்கும் நிவாரணமாகவே பணி வழங்கப்பட்டுள்ளது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து ஒத்திவைத்தனர்.

    இதையும் படிங்க: மகளிருக்கு இலவச பயணம் இருக்கும் போது சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஏன் இல்லை? உயர் நீதிமன்றம் கேள்வி!

    மேலும் படிங்க
    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    தமிழ்நாடு
    #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

    #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    தமிழ்நாடு
    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    தமிழ்நாடு
    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழ்நாடு
    நீலகிரி, கோவை, தேனி மக்களே உஷார்! ஜூலை 30 முதல் கனமழை எச்சரிக்கை!

    நீலகிரி, கோவை, தேனி மக்களே உஷார்! ஜூலை 30 முதல் கனமழை எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    தமிழ்நாடு
    #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

    #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    தமிழ்நாடு
    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    தமிழ்நாடு
    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழ்நாடு
    கண்துடைப்புக்காக கல்வி அமைச்சர் ராஜினாமா... நீட் ஒழியனும்..! திருச்சி சிவா குற்றச்சாட்டு.!

    கண்துடைப்புக்காக கல்வி அமைச்சர் ராஜினாமா... நீட் ஒழியனும்..! திருச்சி சிவா குற்றச்சாட்டு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share