• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஹப்பாடா!! நாளையுடன் முடிவடைகிறது கத்திரி வெயில்!! மக்களுக்கு சற்றே ஆறுதல்!

    தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சக்கட்டமாக கருதப்படும் கத்திரி வெயில் காலம், நாளையுடன் நிறைவடைய உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Wed, 27 May 2026 13:16:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kathiri-Veyil-Ends-Tamil-Nadu-Rain-Alert-Weather-Update

    தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் கத்திரி வெயில் காலம் நாளையுடன் நிறைவடைய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வெளியிடப்பட்டுள்ள தகவல் மக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இந்த மாற்றங்களின் காரணமாக தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் மே 30 வரை பல இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வெப்பத்தின் தாக்கம் இன்னும் முழுமையாக குறையவில்லை. இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை! லிஸ்ட்ல உங்க ஊரும் இருக்கா? வானிலை மையம் அப்டேட்!

    ChennaiWeather

    நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது. அங்கு 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று மாலை நிலவரப்படி 10 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. சென்னை மீனம்பாக்கம், திருத்தணி மற்றும் வேலூரில் தலா 106 டிகிரி பாரன்ஹீட், அதாவது 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    கத்திரி வெயில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வெப்பத்தின் தாக்கம் தொடர்வதால் மக்கள் தேவையற்ற வெளிச்செல்லுதலை தவிர்க்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    மேலும் படிங்க
    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்!

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (14-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (14-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கேட்ஜெட்ஸ்
    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு
    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய

    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    சினிமா

    செய்திகள்

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    இந்தியா
    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு
    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    சினிமா
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share