• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!

    கேரளத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Sat, 05 Sep 2026 07:13:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerala accident 8 died

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே பன்னம்பி குன்னு என்ற இடத்தில் அதிகாலையில் இந்த பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

    சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண் கொண்ட கார் அதிவேகமாக வந்து மோதியதாகக் கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த எட்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், கார் முற்றிலும் உருக்குலைந்து கிடந்துள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டை முந்திய புதுச்சேரி! பள்ளிக் கல்வி தரவரிசையில் வெளியான அதிர்ச்சி ரேங்க்! முழு விவரம்!

    உயிரிழந்த எட்டு பேரின் உடல்களையும் தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து, காரை வெட்டி எடுத்து மீட்டுள்ளனர்.

    முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

    மீட்கப்பட்ட எட்டு உடல்களும் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    இந்த விபத்து தொடர்பாக கைப்பமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் அதிவேகமாக வந்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டதா, காரில் பயணம் செய்தவர்கள் மது அருந்தியிருந்தார்களா, அதிகாலையில் பெய்த மழையால் காரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுவரை விபத்துக்கான முழுமையான காரணம் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. விசாரணை முடிவடைந்த பின்னரே விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவரும்.

    மேலும், உயிரிழந்தவர்கள் அனைவரும் மாணவர்களா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களின் சொந்த ஊர், தமிழகத்தில் அவர்கள் வசித்து வந்த இடம் உள்ளிட்ட முழுமையான விவரங்களையும், உயிரிழந்தவர்கள் யார் யார் என்பதையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

    முதற்கட்டமாக விபத்தில் உயிரிழந்த 8 பேரில் திண்டுக்கல் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சேலத்தைச் சேர்ந்த விஸ்வா, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா மற்றும் யுவசஞ்சித், சந்தோஷ், மதுரையைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரது உடல் அடையாளம் காணப்பட்டு, பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஓணம் பண்டிகை எதிரொலி: கேரளா செல்லும் ரயில்களில் அலைமோதும் கூட்டம்! சிறப்பு ரயில்களும் ‘ஹவுஸ்புல்’

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

    #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் தன்னிச்சையாகவும் புதியதாகவும் உணரப்படும்..!!

    இன்றைய ராசிபலன் (05-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் தன்னிச்சையாகவும் புதியதாகவும் உணரப்படும்..!!

    ஜோதிடம்
    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    உலகம்

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

    #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    உலகம்
    இந்தியாவை விளையாட்டு துறையின் உலக மையமாக மாற்றுவோம்! அகமதாபாத் விழாவில் அமித் ஷா உறுதி!

    இந்தியாவை விளையாட்டு துறையின் உலக மையமாக மாற்றுவோம்! அகமதாபாத் விழாவில் அமித் ஷா உறுதி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share