• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெரியார் அறிவுலகம் திறப்பு..! கோவையில் முதல்வர் விஜய்..! வரவேற்பில் அதிரவிட்ட மக்கள்..!!

    பெரியார் அறிவுலகத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் விஜய் கோவை சென்றடைந்தார்.
    Author By Nila Fri, 16 Oct 2026 11:31:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kovai cm vijay Periyar arivulagam

    தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கோவைக்கு சிறப்பு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர் காலை 11 மணியளவில் கோவை விமான நிலையத்தை அடைந்தார். இதன்பின் அவிநாசி சாலை வழியாக சுமார் 11 கிலோமீட்டர் தூரம் சாலை வலம் சென்று காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலக வளாகத்தை அடைந்தார். இந்த வருகை அவரது முதல்வராகப் பதவியேற்ற பிறகு கோவையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் முறையாகும்.

    கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள இந்த பெரியார் அறிவுலகம், சிறைத்துறைக்குச் சொந்தமான சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த வளாகம், தரைத்தளத்துடன் சேர்த்து ஏழு தளங்களைக் கொண்டது. மொத்தம் சுமார் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ள இக்கட்டடம், 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படுகிறது.

    Cm vijay

    இந்த அறிவுலகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான தனி நூலகம், குழந்தைகளுக்கான சிறப்பு வாசிப்புப் பகுதி, டிஜிட்டல் நூலகம், மின் நூல்கள், கணினி வசதிகள் ஆகியவை இங்கு உள்ளன. மேலும் 350 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், அறிவியல் மையம், கோளரங்கம், விண்வெளி தொடர்பான வசதிகள், ஆராய்ச்சிப் படிப்பகங்கள், போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் மையம் போன்ற நவீன அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: உதயநிதியின் ஆபாச பேச்சு..! EPS மகன் மிதுனே காரணம்..! அமைச்சர் ஆதவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

    இரு பிளாக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த வளாகம் கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கு ஒரு முழுமையான மையமாக விளங்குகிறது. இந்த நூலகத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் விஜய் சென்னையில் இருந்து சென்றுள்ளார். கோவை விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர் விஜய் சாலை மார்க்கமாக பெரியார் அறிவு உலகத்திற்கு சென்றுள்ளார். ரோடு ஷோ சென்ற முதல்வர் விஜய்க்கு சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    இதையும் படிங்க: மக்கள் தத்தளிக்கிறது தெரியுதா?... தமிழக பிரச்சனைகளை லிஸ்ட் போட்டு தவெகவை வறுத்தெடுத்த அதிமுக மாஜி...!

    மேலும் படிங்க
    சாந்தியின் சதி வலை?! குற்றத்தை மூடி மறைக்க செய்த கேடி வேலைகள்! வீரமணி அதிர்ச்சி வாக்குமூலம்!

    சாந்தியின் சதி வலை?! குற்றத்தை மூடி மறைக்க செய்த கேடி வேலைகள்! வீரமணி அதிர்ச்சி வாக்குமூலம்!

    குற்றம்
    சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை குறிவைத்த இபிஎஸ்! அதிமுகவில் 2,000 பேர் நீக்கம்! வேலுமணி தரப்பு சேஃப்?

    சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை குறிவைத்த இபிஎஸ்! அதிமுகவில் 2,000 பேர் நீக்கம்! வேலுமணி தரப்பு சேஃப்?

    அரசியல்
    விஷமானதா நூடுல்ஸ்..?? பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்.. நொய்டாவில் சோக சம்பவம்..!! நடந்தது என்ன?

    விஷமானதா நூடுல்ஸ்..?? பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்.. நொய்டாவில் சோக சம்பவம்..!! நடந்தது என்ன?

    இந்தியா
    மழைக்கு தயாராகுங்கள் மக்களே! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது! சென்னைக்கும் அலர்ட்!

    மழைக்கு தயாராகுங்கள் மக்களே! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது! சென்னைக்கும் அலர்ட்!

    தமிழ்நாடு
    போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்த தவெக நிர்வாகி.. இவ்வளவு துணிச்சலை தந்தவர்கள் யார்? கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!!

    போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்த தவெக நிர்வாகி.. இவ்வளவு துணிச்சலை தந்தவர்கள் யார்? கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!!

    தமிழ்நாடு
    "அண்ணா அப்பா-னா..! கட்டிப்பிடித்து கதறிய ஶ்ரீகாந்த்..! ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..!!

    "அண்ணா அப்பா-னா..! கட்டிப்பிடித்து கதறிய ஶ்ரீகாந்த்..! ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share