• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கல்குவாரி, கிரிஷர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம்.. பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு?

    கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது.
    Author By Nila Sat, 19 Apr 2025 17:46:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kwari-owners-association

    கனிம நிலவரி, மற்றும் ராயல்டி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்குவாரி, கிரஷர் உரிமையாளர் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களுடன் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    2024 ஆம் ஆண்டுக்கு முன்பு வெட்டி எடுக்கும் கனிமங்களுக்கு கனமீட்டருக்கு 56 ரூபாயாக இருந்த ராயல்டி தொகை 2024 ஆம் ஆண்டில் ராயல்டி தொகை 90 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர். வெட்டி எடுக்கும் கனிமங்களை டன் அளவில் கணக்கிடாமல் கனமீட்டர் அளவிலேயே கணக்கிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த  பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

    finance minister

    பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ்நாடு கிரஷர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பேட்டியளித்தார். அப்போது, தங்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், ராயல்டி தொகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும் கூறினார். தங்கள் குறைகளை அரசுக்கு கொண்டு செல்வதற்காக தான் இந்த வேலை நிறுத்தம் நடத்தி வருவதகாவும் கூறினார். எங்களின் நியாயமான கோரிக்கை முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: கட்சிப் பொறுப்பை உதறிய துரை வைகோ..! தந்தை வைகோவுடன் முக்கிய ஆலோசனை..!

    இதையும் படிங்க: சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு.. ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் முக்கிய ஆலோசனை..!

    மேலும் படிங்க
    நவோதயா பள்ளிகள் வேண்டாம்! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்ட உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    நவோதயா பள்ளிகள் வேண்டாம்! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்ட உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    தமிழ்நாடு
    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share