• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரயில் ரெடி.. பாதையும் ரெடி! இன்னும் சேவை தொடங்கல.. பூந்தமல்லி - வடபழனி மெட்ரோவுக்கு எப்போது விடிவு?

    சொந்த வாகனங்களுக்குப் பதிலாக மெட்ரோவைப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும் என உள்ளூர்வாசிகளும் பயணிகளும் வலியுறுத்துகின்றனர். 
    Author By Shanthi M. Fri, 25 Sep 2026 14:18:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    launch-of-the-poonamallee-vadapalani-metro-rail-service

    சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் வேகமாக முன்னேறி வரும் 4-வது வழித்தடத்தில் (கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி), பூந்தமல்லி புறவழிச்சாலையிலிருந்து போரூர் சந்திப்பு வரையிலான சுமார் 10 கிலோமீட்டர் உயர்மட்டப் பாதை முதல் கட்டமாக முடிவடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து, பயணிகள் சேவைக்கு ஏற்றது என பாதுகாப்பு சான்றிதழ் வழங்கியும், ஏழு மாதங்களாக இந்தப் பாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல் உள்ளது.

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவன (CMRL) அதிகாரிகள் தெரிவிக்கையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பிரதமர் அலுவலகத்திடமிருந்து திறப்பு விழா தேதி அறிவிக்கப்படாததால் சேவை தொடங்கப்படவில்லை என்கிறார்கள். பூந்தமல்லி முதல் வடபழனி வரை முழுமையாகத் திறந்தால்தான் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இந்தப் பகுதிக்கு உண்மையான பயன் கிடைக்கும் என்பதால், அதிகாரிகள் அந்த அளவுக்குக் காத்திருக்கிறார்கள்.

    Chennai metro train

    முதல் கட்டத்தில் சென்ட்ரல் – பரங்கிமலை மற்றும் விம்கோ நகர் – விமான நிலையம் வழித்தடங்களில் 55 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ இயங்கி வருகிறது. மாதந்தோறும் சுமார் ஒரு கோடி பயணிகள் பயன்படுத்துவது இதன் வெற்றியைக் காட்டுகிறது. இரண்டாம் கட்டத்தில் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. நீளத்துக்கு மூன்று புதிய வழித்தடங்கள் (மாதவரம்-சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர்) அமைக்கப்பட்டு வருகின்றன. 

    இதையும் படிங்க: ரூ.7.5 லட்சம் கோடியாக உயர்ந்த பாதுகாப்பு பட்ஜெட்.. தற்சார்பு, நவீனமயமாக்கலில் இந்தியாவின் முன்னேற்றம்!!

    மொத்தம் 128 நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. பூந்தமல்லி-போரூர் பகுதி தயாராகிவிட்ட நிலையில், வடபழனி வரை விரிவுபடுத்தினால் ஆர்கட் சாலை, போரூர், ஐடி நிறுவனங்கள் அருகே உள்ள பகுதிகளுக்கு எளிதான இணைப்பு கிடைக்கும். சொந்த வாகனங்களுக்குப் பதிலாக மெட்ரோவைப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும் என உள்ளூர்வாசிகளும் பயணிகளும் வலியுறுத்துகின்றனர். 

    “7 மாதங்களாக தயாரான பாதை முடங்கிக் கிடக்கிறது. விரைவில் திறக்க வேண்டும்” என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. பாதுகாப்பு சான்றிதழ் பெற்ற பிறகும் திறப்பு தாமதமாவதால், நிலையங்களைப் பராமரிக்கும் செலவு தொடர்கிறது. மக்களின் போக்குவரத்துச் சுமையைக் குறைக்கும் இந்த முக்கியப் பாதையை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதே அவசியம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: ஜனநாயக அடித்தளமே கேள்விக்குறி.! ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

    ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!

    ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு..!!

    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தமிழக மகள்: ஆசிய தடகள போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்று பரணிகா இளங்கோவன் அசத்தல்!

    சரித்திரம் படைத்த தமிழக மகள்: ஆசிய தடகள போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்று பரணிகா இளங்கோவன் அசத்தல்!

    விளையாட்டு
    வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

    வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

    உலகம்
    தமிழகத்தை உலுக்கிய  பாலியல் வழக்கு... ஜெம் வீரமணிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..! போக்சோ நீதிமன்றம் உத்தரவு.!!

    தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு... ஜெம் வீரமணிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..! போக்சோ நீதிமன்றம் உத்தரவு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share