• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்! சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    ''லோக்சபாவில் பிரதமர் மோடியை எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கக்கூடும் என எனக்கு தகவல் கிடைத்தது. இதனால், அவரை அவைக்கு வர வேண்டாம் என நான் தான் அறிவுறுத்தனேன்,'' என சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.
    Author By Pandian Thu, 05 Feb 2026 15:55:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lok Sabha Shocker: Speaker Om Birla Reveals – "I Advised PM Modi Not to Come as Opposition MPs Might Attack Him!" – House Chaos Forces Full-Day Adjournment!

    லோக்சபாவில் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக சபை நடவடிக்கைகள் முழுமையாக முடங்கியுள்ளன. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை அளிக்க இருந்த நிலையில், அவர் அவைக்கு வரவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ராகுல் காந்தி உட்பட பல எம்பிக்கள், பிரதமர் பதில் சொல்ல பயந்து வரவில்லை என்று விமர்சித்தனர்.

    இந்நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “நேற்று மற்றும் இன்று அவையில் சில எம்பிக்களின் நடவடிக்கை முன்பு எப்போதும் இல்லாத வகையில் இருந்தது.

    சிலர் கரும்புள்ளியாக நடந்துகொண்டனர். சபாநாயகர் அலுவலகத்தில் தவறான முறையில் நடந்துகொண்டனர். நாடே பார்த்தது – பிரதமரின் இருக்கையை நோக்கி எம்பிக்கள் எப்படி சென்றார்கள் என்பதை. பிரதமரை தாக்கக்கூடும் என்ற தகவல் எனக்கு கிடைத்தது.

    இதையும் படிங்க: லோக்சபாவில் வரலாற்று அவமானம்!! பழிக்கு பழி தீர்த்த காங்.,! மன்மோகன் சிங்கிற்கு நடந்ததை மோடிக்கு கொடுத்து பதிலடி!

    இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் மோடியை லோக்சபாவுக்கு வர வேண்டாம் என்று நான் அறிவுறுத்தினேன்.”

    மேலும் அவர் கூறினார்: “அவையை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அவைத் தலைவர் லோக்சபாவில் பேசாதது முறையல்ல. ஆனால் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.”

    LokSabhaChaos

    இந்த விளக்கம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் சபை கூடியதுமே 'ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு பிரதமர் பதிலுரை அளிக்க சபை கூடியபோதும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    எதிர்க்கட்சிகள் இதை 'பிரதமர் பதில் சொல்ல பயந்து தவிர்த்தார்' என்று விமர்சித்தன. ஆனால் சபாநாயகரின் இந்த வெளிப்படையான கருத்து பிரதமரின் பாதுகாப்பு மற்றும் அவை ஒழுங்கு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பதற்றம் நிலவியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி பதிலுரை மிஸ்ஸிங்! ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

    மேலும் படிங்க
    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    தமிழ்நாடு
    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    தமிழ்நாடு
    லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சாதனை! 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி  இந்திய மகளிர் அணி வெற்றி! 

    லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சாதனை! 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி  இந்திய மகளிர் அணி வெற்றி! 

    கிரிக்கெட்
    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    தமிழ்நாடு
    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    தமிழ்நாடு
    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    தமிழ்நாடு
    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share