• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பஹல்காம் தாக்குதல்.. நாடாளுமன்றத்தை உடனே கூட்டுங்க.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
    Author By Jagatheswari Tue, 29 Apr 2025 22:10:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Look shaba opponent leader Rahul Gandhi plea to pm modi for assembling lok shaba

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். இதை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி -  வாகா எல்லை மூடல் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதே போல் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை அறிவித்தது.

    Bagalham

    இந்நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையிடம் விசாரணையை மத்திய அரசு  விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவைகள் குழு எனப்படும் படையில் கமாண்டோவாகப் பணியாற்றியவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாடாளுமன்ற இரு அவைகளிலும் சிறப்பு அமர்வு கூட்டப்படவேண்டும்.  எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த சிறப்பு அமர்வு கூட்டப்படவேண்டும்"என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: மருத்துவமனையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. ரகசிய சிகிச்சை என தகவல்?

    இதையும் படிங்க: திருமணம் மூலம் இந்தியாவுக்குள் வந்த 5 லட்சம் பாக். பெண்கள்.. பாஜக எம்.பி. வெளியிட்ட திடுக் தகவல்.!

    மேலும் படிங்க
    ப்ளைட்ல போறீங்களா? உஷார்! 737 மேக்ஸ் விமானங்களில் புதிய சாஃப்ட்வேர் பிரச்னை? போயிங் முக்கிய வார்னிங்?

    ப்ளைட்ல போறீங்களா? உஷார்! 737 மேக்ஸ் விமானங்களில் புதிய சாஃப்ட்வேர் பிரச்னை? போயிங் முக்கிய வார்னிங்?

    இந்தியா
    வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்..!! சர்ரென இறங்கிய தங்கம் விலை!! இன்றைய அப்டேட்!!

    வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்..!! சர்ரென இறங்கிய தங்கம் விலை!! இன்றைய அப்டேட்!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    We The Leaders அண்ணாமலையின் அடுத்த டார்கெட்? முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வலைவீச்சு? அரசியல் அஸ்திரம்!

    We The Leaders அண்ணாமலையின் அடுத்த டார்கெட்? முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வலைவீச்சு? அரசியல் அஸ்திரம்!

    அரசியல்
    தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆபத்து? நிலச்சரிவை தடுக்க மத்திய அரசிடம் நிதி கேட்கும் அரசு!

    தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆபத்து? நிலச்சரிவை தடுக்க மத்திய அரசிடம் நிதி கேட்கும் அரசு!

    அரசியல்
    மதுரையில் முதல்வர்.. வழிநெடுகிலும் பூமழை... CM விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

    மதுரையில் முதல்வர்.. வழிநெடுகிலும் பூமழை... CM விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    அப்படியொரு ஆபாசம்! உங்க அப்பா ஒழுக்கமாக வளர்த்திருந்தால்.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் ரமேஷ்!

    அப்படியொரு ஆபாசம்! உங்க அப்பா ஒழுக்கமாக வளர்த்திருந்தால்.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் ரமேஷ்!

    அரசியல்

    செய்திகள்

    கோவையில் சினிமாவை மிஞ்சிய குட்கா வேட்டை! சிக்கிய கடத்தல்காரர்கள் 2 பேருக்கு கை முறிவு!

    கோவையில் சினிமாவை மிஞ்சிய குட்கா வேட்டை! சிக்கிய கடத்தல்காரர்கள் 2 பேருக்கு கை முறிவு!

    தமிழ்நாடு
    தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்... யாரெல்லாம் இத்திட்டத்தில் பலன் பெறலாம்?... வெளியானது முக்கிய நிபந்தனை...!

    தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்... யாரெல்லாம் இத்திட்டத்தில் பலன் பெறலாம்?... வெளியானது முக்கிய நிபந்தனை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share