• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கருக்கு எதிரான மோசடி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 01 Oct 2026 18:23:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High Court Closes Rs 4 Crore Cheating Case Against Ex-Minister C Vijayabaskar

    தமிழக முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியுமான டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராகத் தொடரப்பட்ட ரூ.4 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று காவல்துறை தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவ்வழக்கை முழுமையாக முடித்துவைத்துச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கர் மீது கடந்த காலங்களில் தொழில் ரீதியான நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக ரூ.4 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகக் கூறி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, அது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

    c vijayabaskar

    அரசியல் ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், தன் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும், காழ்ப்புணர்ச்சியோடு தொடரப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்து முடிக்க வேண்டும் என்றும் விஜயபாஸ்கர் தரப்பில் நீதிமன்றத்தில் வலுவாக வாதிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    இதையும் படிங்க: சொத்து வரி வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் மாநகராட்சி ஆணையர்களுக்கு ஐகோர்ட் சம்மன்!

    அப்போது அரசுத் தரப்பு மற்றும் காவல்துறை சார்பில் விரிவான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது; அதில், "மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்துக் காவல்துறை ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் முழுமையான விரிவான ஆரம்பக்கட்ட விசாரணையை மேற்கொண்டது; அந்த விசாரணையின் முடிவில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கூறப்பட்டுள்ள ரூ.4 கோடி மோசடிப் புகாரில் எந்தவித உண்மைத்தன்மையும் முகாந்திரமும் இல்லை என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

    காவல்துறையின் இந்த அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கையைப் பதிவு செய்துகொண்ட உயர்நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இல்லாத காரணத்தால் இந்த வழக்கை மேற்கொண்டு நடத்தத் தேவையில்லை எனக் குறிப்பிட்டு, சி.விஜயபாஸ்கருக்கு எதிரான மோசடி வழக்கை அடியோடு முடித்து வைத்து தீர்ப்பளித்தது.
     
    இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்திற்கு எதிர்ப்பு! சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

    மேலும் படிங்க
    பாபநாசம் அருகே கோர விபத்து! 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி; 25 பேர் காயம்!

    பாபநாசம் அருகே கோர விபத்து! 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி; 25 பேர் காயம்!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்கள..? கவினின் பெற்றோர் ஆவேசம்..!

    ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்கள..? கவினின் பெற்றோர் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

    பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

    இந்தியா
    ஜெம் வீரமணி மீது குவியும் புகார்கள்..! பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு.. காவல்துறை விளக்கம்.!

    ஜெம் வீரமணி மீது குவியும் புகார்கள்..! பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு.. காவல்துறை விளக்கம்.!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நாளை முதல் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நாளை முதல் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share