• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டோல்கேட் கட்டணத்தில் கட்சி வாகனங்களுக்கு விலக்கா?! ஹைகோர்ட் அதிரடி! மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு!

    எந்தவொரு தனிநபர் அல்லது அரசியல் கட்சிக்கு டோல்கேட் கட்டணத்திலிருந்து எவ்வித விலக்கும் அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
    Author By Pandian Wed, 01 Apr 2026 13:55:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High Court Madurai Bench Orders No Toll Exemption for Political Meetings on Madurai Ring Road

    சென்னை/மதுரை: மதுரை ரிங் ரோடு பகுதியில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கு தடை விதிக்கக் கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, டோல்கேட் கட்டணத்தில் எந்தவொரு தனிநபர் அல்லது அரசியல் கட்சிக்கும் விதிகளை மீறி விலக்கு அளிக்கக் கூடாது என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    திருநெல்வேலி வழக்கறிஞர் ஜெயருத்ரன் தாக்கல் செய்த மனுவில், “மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உத்தங்குடி முதல் கப்பலூர் வரை ரிங் ரோடு அமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் அடிக்கடி அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பொதுக்கூட்டம், மாநாடு நடத்துகின்றன. 

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுக்கூட்டத்துக்கு வரும் வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன. எனவே அப்பகுதியில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

    இதையும் படிங்க: விஜய்க்கு பாதுகாப்பு இல்லை..! அமித் ஷாவுக்கு பறந்த கடிதம்..! தவெக கடும் குற்றச்சாட்டு..!!

    இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி என். சதீஷ்குமார் அமர்வு விசாரித்தது. மத்திய அரசு சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன், தமிழக அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் மகாராஜன் ஆஜரானார்கள்.

    நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ரிங் ரோட்டில் பெரும்பாலான வாகனங்களில் FASTag RFID வசதி இணைக்கப்பட்டுள்ளது. டோல்கேட் கட்டணம் தானியங்கி முறையில் வசூலிக்கப்படுகிறது. டோல்கேட்களை நிர்வாகம் செய்யும் நிறுவனம், விதிகளின்படி விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள் தவிர வேறு எந்த வாகனத்துக்கும் விலக்கு அளிப்பதில்லை” என்று கூறினர்.

    MaduraiHighCourt

    மேலும், “டோல்கேட் கட்டணம் தானியங்கி முறையில் வசூலிக்கப்படாத சமயங்களில் கூட, வாகனம் டோல்கேட்டை கடந்த பிறகும் ஊழியர்கள் கட்டணத்தை பற்று வைக்கின்றனர். இதனால் நிதி இழப்பு ஏற்பட்டால் அது நிறுவனத்துக்குத்தான். அரசுக்கு பாதிப்பு இல்லை” என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

    “போதிய ஆதாரங்கள் இல்லாமல், வெறும் எழுத்துப்பூர்வ மற்றும் வாய்மொழி வாதங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முடிவுக்கு வர முடியாது. அரசியல் கட்சிகள் அல்லது தனிநபர்களுக்கு டோல்கேட் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டை மட்டுமே மனுதாரர் முன்வைத்துள்ளார். குறிப்பிட்ட எந்த விதிமீறலையும் சுட்டிக்காட்டவில்லை” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    எனினும், “டோல்கேட்கள் எவ்வித இடையூறுமின்றி பராமரிக்கப்பட வேண்டும். விதிகளை மீறி, எந்தவொரு தனிநபருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ டோல்கேட் கட்டணத்தில் எவ்வித விலக்கும் அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை ரிங் ரோடு பகுதியில் அரசியல் பொதுக்கூட்டங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் டோல்கேட் கட்டண விவகாரம் தொடர்பான இந்த உத்தரவு, அரசியல் கட்சிகளுக்கு புதிய வழிகாட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: சீட் கிடைக்காத விரக்தியில் குடைச்சல் கொடுக்கும் குட்டி தலைகள்! தீராத தலைவலியில் இடைத்தலைவர்கள்!

    மேலும் படிங்க
    தேர்தலுக்கு பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

    தேர்தலுக்கு பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அடிமை அதிமுக-வின் முதுகில் ஏறி வரும் பாஜக-வைத் தடுப்போம்! நெல்லையில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின்பிரச்சாரம்!

    அடிமை அதிமுக-வின் முதுகில் ஏறி வரும் பாஜக-வைத் தடுப்போம்! நெல்லையில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின்பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    கராச்சி: 41 ஆண்டுகளில் இல்லாத அளவு.. ஒரே நாளில் விடாது வெளுத்து வாங்கிய மழை..!! இருளில் மூழ்கிய நகரம்..!!

    கராச்சி: 41 ஆண்டுகளில் இல்லாத அளவு.. ஒரே நாளில் விடாது வெளுத்து வாங்கிய மழை..!! இருளில் மூழ்கிய நகரம்..!!

    உலகம்
    அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதா..?? கட்சியில் பாரபட்சம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச் பதில்..!!

    அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதா..?? கட்சியில் பாரபட்சம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச் பதில்..!!

    தமிழ்நாடு
    நிறுத்துங்க சார்...!! - மு.க.ஸ்டாலின் காருக்குள் நுழைந்த பறக்கும் படை அதிகாரிகள்... முதல்வர் வாகனத்திற்குள் அதிரடி சோதனை...!

    நிறுத்துங்க சார்...!! - மு.க.ஸ்டாலின் காருக்குள் நுழைந்த பறக்கும் படை அதிகாரிகள்... முதல்வர் வாகனத்திற்குள் அதிரடி சோதனை...!

    அரசியல்
    வாக்குப்பதிவு தினத்தன்று ஊழியர்களுக்கு சம்பளத்துடன் லீவு..!! அதிரடி காட்டிய எலக்ஷன் கமிஷன்..!!

    வாக்குப்பதிவு தினத்தன்று ஊழியர்களுக்கு சம்பளத்துடன் லீவு..!! அதிரடி காட்டிய எலக்ஷன் கமிஷன்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share