• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 24, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொலை முயற்சியா? விபத்தா? யார் சொல்வது பொய்..? போலீஸ் அறிக்கையை மறுக்கும் மதுரை ஆதினம்..!

    உளுந்துார்பேட்டையில் நடந்த விபத்து தொடர்பாக, போலீஸ் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது; ஒரு தரப்பாக இருக்கிறது என மதுரை ஆதினம் மறுத்துள்ளார்.
    Author By Pandian Mon, 05 May 2025 14:00:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-aadinam-denies-that-the-police-report-is-untrue

    மதுரை ஆதீனம் சென்னை சைவ மாநாட்டில் கலந்து கொள்ள மே 2ம் தேதி உளுந்தூர்பேட்டை வழியாக சென்று கொண்டு இருந்தார். அஜீஸ் நகர் ரவுண்டானா பகுதியில் பிரிவு சாலை வழியாக கடக்க முயன்ற போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோதியது. நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மதுரை ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். கள்ளக்குறிச்சி போலீசார் இது தொடர்பாக விசாரித்து விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர்.  

    கள்ளக்குறிச்சி கார் விபத்து

    மதுரை ஆதீனத்தின் கார் விபத்தில் சிக்கியது சாதாரண விபத்து மட்டுமே, கொலைக்கான எந்த சதியும் நடக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தனர். மதுரை ஆதீனம் கார் விபத்து தொடர்பாக, பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை ஆதினத்தை கொல்ல சதி நடப்பதாக கூறுவது பொய் என கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: ரீலு அந்துபோச்சு..! கொலை முயற்சி அல்ல விபத்து தான்..! ஓவர் ஸ்பீடு டிரைவர் மீது வழக்கு..!

    கள்ளக்குறிச்சி கார் விபத்து

    இந்த சூழலில் விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் மீது அதிவேகமாகவும், அலட்சியமாகவும் காரை ஓட்டியதாக 2 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீசார் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை மறுத்து மதுரை ஆதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

    கள்ளக்குறிச்சி கார் விபத்து

    மதுரை ஆதினம் வெளியிட்ட அறிக்கை: உளுந்துார்பேட்டையில் நடந்த விபத்து தொடர்பாக, போலீஸ் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது; ஒரு தரப்பாக இருக்கிறது. எதிர்த்தரப்பு வாகனத்தை பற்றியும், தடுப்புகளை தாண்டி வந்து அவர்கள் மோதியது பற்றியும், பதிவு எண் பொருத்தப்படாத வாகனம் என்று குற்றம் சாட்டியது பற்றியும் போலீஸ் அறிக்கையில் குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது.

    கள்ளக்குறிச்சி கார் விபத்து

    முன்னுக்கு பின் முரண்பாக அமைந்துள்ள போலீசாரின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாக கருதுகிறோம். அவசர அழைப்பு எண் 100க்கு போன் செய்து முறையாக முதலில் பதிவு செய்தது நாங்கள். ஆனால் போலீசார், எந்தவித புகாரும் மதுரை ஆதினம் சார்பாக பெறப்படவில்லை என்று கூறியிருப்பது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது.

    கள்ளக்குறிச்சி கார் விபத்து

    15க்கு மேற்பட்ட முறை போலீசாரை தொடர்பு கொண்டு பேசி இது பற்றி விளக்கங்களைக் கேட்டு அறிந்தும் கூட முழு தவறு மதுரை ஆதினம் பக்கம் தான் இருக்கிறது என்பது போல தோற்றம் உருவாக்கியுள்ளது வேதனை அளிக்கிறது. நாங்கள் சென்ற சாலையில் எந்தவித தடுப்புகளும் இன்றி சாலை சீராக இருந்தது. சேலம் டூ சென்னை சாலையில் தற்காலிக தடுப்புகள் இருந்தும் கூட மிக வேகமாக வந்து எங்களுடைய வாகனத்தில் மாருதி சுசுகி வாகனம் மோதியது. 

    கள்ளக்குறிச்சி கார் விபத்து

    சம்பவ இடத்தில் நாங்கள் பார்க்கும் பொழுது எதிரில் வந்த வாகனத்திற்கு பதிவு எண் போர்ட் இல்லை, இரண்டு இஸ்லாமியர்கள் மட்டும் வாகனத்தில் இருந்தனர். போலீசாரை தொடர்பு கொண்டு இருக்கின்றோம் என்று தெரியப்படுத்திய உடன் உடனடியாக சம்பவத்தை விட்டு அவர்கள் நகர்ந்து விட்டார்கள். சம்பவம் நடந்து 26 மணி நேரம் கழித்தும் எந்தவித தகவலையும் போலீசார் தெரிவிக்காததால் எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் எழுந்தது என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கொலை முயற்சி? மதுரை ஆதினம் அளித்த புகார்.. சிசிடிவி காட்சியை வெளியிட்ட போலீஸ்..!

    மேலும் படிங்க
    எடப்பாடி, நயினார், அண்ணாமலை ஜோடி போட்டு வந்தாலும்... எங்க அரசியல் நாயகன் ஸ்டாலினை அசைச்சிக்க முடியாது - கொக்கரிக்கும் திமுக அமைச்சர்...!

    எடப்பாடி, நயினார், அண்ணாமலை ஜோடி போட்டு வந்தாலும்... எங்க அரசியல் நாயகன் ஸ்டாலினை அசைச்சிக்க முடியாது - கொக்கரிக்கும் திமுக அமைச்சர்...!

    அரசியல்
    வெறி பிடிச்ச பாஜக... தமிழ் ஓட்டுக்கு! சமஸ்கிருதம் நோட்டுக்கா?  சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு

    வெறி பிடிச்ச பாஜக... தமிழ் ஓட்டுக்கு! சமஸ்கிருதம் நோட்டுக்கா? சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு

    இந்தியா
    #BREAKING: அப்பாடா! ஓய்ந்தது பதற்றம்...இஸ்ரேல் -  ஈரான் இடையே போர் நிறுத்தம்... ஈரான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    #BREAKING: அப்பாடா! ஓய்ந்தது பதற்றம்...இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம்... ஈரான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    உலகம்
    அமெரிக்காவுக்கு எதிரான ஆபரேசன் ‘பெஷரத்  ஃபடா’.. ஈரான் டம்மி என கலாய்க்கும் ட்ரம்ப்..!

    அமெரிக்காவுக்கு எதிரான ஆபரேசன் ‘பெஷரத் ஃபடா’.. ஈரான் டம்மி என கலாய்க்கும் ட்ரம்ப்..!

    உலகம்
    ரூ.4 லட்சத்துக்கு கொக்கைன்.. வசமாக சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. புழல் சிறையில் அடைத்த போலீஸ்..!

    ரூ.4 லட்சத்துக்கு கொக்கைன்.. வசமாக சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. புழல் சிறையில் அடைத்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    அடடே.. தங்கம் விலை இவ்ளோ குறைஞ்சிருக்கா..!! உடனே கடைக்கு ஓடுங்க மக்களே..!!

    அடடே.. தங்கம் விலை இவ்ளோ குறைஞ்சிருக்கா..!! உடனே கடைக்கு ஓடுங்க மக்களே..!!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    எடப்பாடி, நயினார், அண்ணாமலை ஜோடி போட்டு வந்தாலும்... எங்க அரசியல் நாயகன் ஸ்டாலினை அசைச்சிக்க முடியாது - கொக்கரிக்கும் திமுக அமைச்சர்...!

    எடப்பாடி, நயினார், அண்ணாமலை ஜோடி போட்டு வந்தாலும்... எங்க அரசியல் நாயகன் ஸ்டாலினை அசைச்சிக்க முடியாது - கொக்கரிக்கும் திமுக அமைச்சர்...!

    அரசியல்
    #BREAKING: அப்பாடா! ஓய்ந்தது பதற்றம்...இஸ்ரேல் -  ஈரான் இடையே போர் நிறுத்தம்... ஈரான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    #BREAKING: அப்பாடா! ஓய்ந்தது பதற்றம்...இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம்... ஈரான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    உலகம்
    அமெரிக்காவுக்கு எதிரான ஆபரேசன் ‘பெஷரத்  ஃபடா’.. ஈரான் டம்மி என கலாய்க்கும் ட்ரம்ப்..!

    அமெரிக்காவுக்கு எதிரான ஆபரேசன் ‘பெஷரத் ஃபடா’.. ஈரான் டம்மி என கலாய்க்கும் ட்ரம்ப்..!

    உலகம்
    ரூ.4 லட்சத்துக்கு கொக்கைன்.. வசமாக சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. புழல் சிறையில் அடைத்த போலீஸ்..!

    ரூ.4 லட்சத்துக்கு கொக்கைன்.. வசமாக சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. புழல் சிறையில் அடைத்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    இரவோடு இரவோக அதிரடி மாற்றம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு...!

    இரவோடு இரவோக அதிரடி மாற்றம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு...!

    அரசியல்
    மூக்கறுபட்ட ட்ரம்ப்!! இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? அமெரிக்க அதிபரை அசால்ட்டாக தட்டிவிட்ட ஈரான்..!

    மூக்கறுபட்ட ட்ரம்ப்!! இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? அமெரிக்க அதிபரை அசால்ட்டாக தட்டிவிட்ட ஈரான்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share