• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாலை, தெருக்களில் சாதிப் பெயர் சர்ச்சை..! அவகாசம் கேட்ட தமிழக அரசு...!

    சாதிய பெயர்கள் நீக்கம் தொடர்பாக தமிழக அரசு அவகாசம் கேட்டுள்ளது.
    Author By Nila Fri, 26 Jun 2026 14:44:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai court

    தமிழக அரசு 2025 அக்டோபர் 6-ம் தேதி ஒரு முக்கிய அரசாணையை வெளியிட்டது. கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள சாதிப் பெயர்களை அடையாளம் கண்டு நீக்கி, புதிய பெயர்கள் சூட்டுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை இந்த உத்தரவு கொண்டிருந்தது. ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்களை நீக்கி, தமிழ் இலக்கியம், சமூக சீர்திருத்தவாதிகள், தலைவர்கள் போன்றோரின் பெயர்களை வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19-ம் தேதிக்குள் முடிக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த இந்து வழக்கறிஞர்கள் முன்னணியின் மாநில துணைத் தலைவர் எஸ். பரமசிவம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

    Madurai Court

    மனுவில், சாதிப் பெயர்கள் நீக்கும் முடிவு பாராட்டத்தக்கது என்றாலும், அரசாணை அவசர கதியில் கொண்டுவரப்பட்டது,  நடைமுறை சிக்கல்கள் நிறைந்தது, மக்களின் கருத்துகளைப் பெறாமல் செயல்படுத்த முயற்சிப்பது, தேரல் நோக்கத்துடன் சில தலைவர்களின் பெயர்களை முன்னிலைப்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பல ஆண்டுகளாக இந்தப் பெயர்களால் எந்தப் பிரச்னையும் எழவில்லை என்றும், இது மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் என்றும் வாதிடப்பட்டது. 

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது..? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி..!

    2025 அக்டோபர் 17-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அமர்வு சாதிப் பெயர்கள் நீக்கும் கொள்கையைப் பாராட்டியது. இருப்பினும், அரசாணையில் தெளிவின்மை இருப்பதாகக் கூறி, இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது. சாலைகள், தெருக்களில் உள்ள சாதியப் பெயர்களை மாற்ற பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு அவகாசம் கோரியது. அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டியுள்ளதாக கூறி தமிழக அரசு அவகாசம் கோரியதால் விசாரணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஒத்திவைத்தது. 

    இதையும் படிங்க: திருவள்ளூர் வாயு கசிவு விபத்தல்ல, கொடூரமான படுகொலை: அரசுக்கு எதிராக கே. பாலகிருஷ்ணன் கண்டனம்!

    மேலும் படிங்க
    புரட்டிப்போடும் பேய் மழை... பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை... மும்பையின் இன்றைய நிலவரம் என்ன?

    புரட்டிப்போடும் பேய் மழை... பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை... மும்பையின் இன்றைய நிலவரம் என்ன?

    இந்தியா
    ”ஒரு குண்டு போதும்... எல்லாரும் குளோஸ்...” - காமேனி இறுதிச்சடங்கிற்கு இடையில் வார்த்தையை விட்ட டிரம்ப்... உச்சக்கட்ட டென்ஷனில் உலக நாடுகள்...!

    ”ஒரு குண்டு போதும்... எல்லாரும் குளோஸ்...” - காமேனி இறுதிச்சடங்கிற்கு இடையில் வார்த்தையை விட்ட டிரம்ப்... உச்சக்கட்ட டென்ஷனில் உலக நாடுகள்...!

    உலகம்
    ரொனால்டோவின் இறுதி உலகக் கோப்பை..!! போர்ச்சுகல் நட்சத்திரத்தின் உணர்ச்சிகரமான அறிவிப்பு..!!

    ரொனால்டோவின் இறுதி உலகக் கோப்பை..!! போர்ச்சுகல் நட்சத்திரத்தின் உணர்ச்சிகரமான அறிவிப்பு..!!

    கால்பந்து
    FIFA World cup 2026: 2-1 என்ற கோல் கணக்கில்.. பிரேசிலை துவம்சமாக்கிய நார்வே அணி..!!

    FIFA World cup 2026: 2-1 என்ற கோல் கணக்கில்.. பிரேசிலை துவம்சமாக்கிய நார்வே அணி..!!

    கால்பந்து
    இன்றைய ராசிபலன் (06-07-2026)..!! மீன ராசிக்காரர்களே.. இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் தவிர்க்கவும்..!!

    இன்றைய ராசிபலன் (06-07-2026)..!! மீன ராசிக்காரர்களே.. இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் தவிர்க்கவும்..!!

    ஜோதிடம்
     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    புரட்டிப்போடும் பேய் மழை... பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை... மும்பையின் இன்றைய நிலவரம் என்ன?

    புரட்டிப்போடும் பேய் மழை... பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை... மும்பையின் இன்றைய நிலவரம் என்ன?

    இந்தியா
    ”ஒரு குண்டு போதும்... எல்லாரும் குளோஸ்...” - காமேனி இறுதிச்சடங்கிற்கு இடையில் வார்த்தையை விட்ட டிரம்ப்... உச்சக்கட்ட டென்ஷனில் உலக நாடுகள்...!

    ”ஒரு குண்டு போதும்... எல்லாரும் குளோஸ்...” - காமேனி இறுதிச்சடங்கிற்கு இடையில் வார்த்தையை விட்ட டிரம்ப்... உச்சக்கட்ட டென்ஷனில் உலக நாடுகள்...!

    உலகம்
    ரொனால்டோவின் இறுதி உலகக் கோப்பை..!! போர்ச்சுகல் நட்சத்திரத்தின் உணர்ச்சிகரமான அறிவிப்பு..!!

    ரொனால்டோவின் இறுதி உலகக் கோப்பை..!! போர்ச்சுகல் நட்சத்திரத்தின் உணர்ச்சிகரமான அறிவிப்பு..!!

    கால்பந்து
    FIFA World cup 2026: 2-1 என்ற கோல் கணக்கில்.. பிரேசிலை துவம்சமாக்கிய நார்வே அணி..!!

    FIFA World cup 2026: 2-1 என்ற கோல் கணக்கில்.. பிரேசிலை துவம்சமாக்கிய நார்வே அணி..!!

    கால்பந்து
     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

    தமிழ்நாடு

    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share