• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருவள்ளூர் வாயு கசிவு விபத்தல்ல, கொடூரமான படுகொலை: அரசுக்கு எதிராக கே. பாலகிருஷ்ணன் கண்டனம்!

    பெரியபாளையத்தில் அமோனியா வாயு கசிந்து 12 பேர் உயிரிழந்த சம்பவம் எதேச்சையாக நடந்த விபத்தல்ல, அது ஒரு கொடூரமான படுகொலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 25 Jun 2026 18:30:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thiruvallur Ammonia Gas Leak Is a Brutal Murder, Not an Accident: CPM Leader K Balakrishnan Demands Rs 25 Lakh Compensation

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே. பாலகிருஷ்ணன், "தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு உள்கட்டமைப்பு இல்லாததே இந்த அசாத்திய விபத்திற்குக் காரணமாகும். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்களை மிகக் குறைவான ஊதியத்திற்கு அமர்த்தி, கொத்தடிமைகளைப் போல ஆலை நிர்வாகம் நடத்தியுள்ளது. விபத்து நேரிடும் என்று தெரிந்தே அவர்களை அங்குத் தங்க வைத்துள்ளனர். ஆலை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்குத் துணையாக இருந்த தொழிலாளர் துறை அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தை அரசு மூடுமந்திரமாக முடித்துவிட்டது" என்று கறாராகக் குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து தற்போதைய சட்டமன்ற விவாதங்கள் குறித்துப் பேசிய அவர், "இவ்வளவு பெரிய விபத்து நேரிட்ட போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அங்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் விவாதிக்கப்படவில்லை. மாமன்றத்தில் ஒருவர் அப்பாவை காணோம் என்கிறார், இன்னொருவர் மனைவியைக் காணோம் என்கிறார். இதை விவாதிக்கவா தமிழ்நாடு மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்? சபாநாயகர் இந்த விவகாரத்தை 110 விதியின் கீழ் கொண்டு வருவதாகக் கூறி விவாதத்தைத் தடுத்துள்ளார். அரசு அறிவித்துள்ள ₹2 லட்சம் நிவாரணம் எவ்விதத்திலும் போதாது; அதனை ₹25 லட்சமாக உயர்த்த வேண்டும். மேலும், தனியார் பங்களிப்போடு மின் பேருந்துகள் வாங்கும் திட்டத்தில், அதனை யார் இயக்குவார்கள் மற்றும் பராமரிப்பார்கள் என்ற முழு விவரங்களையும் அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: அமோனியா வாயுக் கசிவு... அடுத்தடுத்து பறிபோகும் உயிர்கள்... பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!!

    இதையும் படிங்க: வாயு கசிவு விவகாரத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு; விசாரிக்க அரசு உயர்மட்ட குழுவை அமைத்தார் முதல்வர் விஜய்!

    மேலும் படிங்க
    சிவராஜ் சிங் சவுகான் மகன் மீதான புகார்: மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல்!

    சிவராஜ் சிங் சவுகான் மகன் மீதான புகார்: மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல்!

    தமிழ்நாடு
    வெள்ளை அறிக்கையால் எதிர்க்கட்சியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் - நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிரடி!

    வெள்ளை அறிக்கையால் எதிர்க்கட்சியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் - நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிரடி!

    தமிழ்நாடு
    DNT ஒற்றை சான்றிதழ் விவகாரம்: கொள்கை முடிவை முதலமைச்சரே எடுப்பார் - அமைச்சர் சம்பத்குமார்!

    DNT ஒற்றை சான்றிதழ் விவகாரம்: கொள்கை முடிவை முதலமைச்சரே எடுப்பார் - அமைச்சர் சம்பத்குமார்!

    அரசியல்
    வெள்ளை அறிக்கையா..? உண்மையை மறைத்த தவெக... பூந்து விளாசிய செந்தில் பாலாஜி..!!

    வெள்ளை அறிக்கையா..? உண்மையை மறைத்த தவெக... பூந்து விளாசிய செந்தில் பாலாஜி..!!

    தமிழ்நாடு
    திமுக ஒன்னும் செய்யலயா..? யாருடைய சாதனை..? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

    திமுக ஒன்னும் செய்யலயா..? யாருடைய சாதனை..? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    நெய்வேலி தமிழ்நாட்டின் அடையாளம்... பங்கு விற்பனை முடிவுக்கு விஜய் கடும் எதிர்ப்பு..!! பிரதமருக்கு கடிதம்..!!

    நெய்வேலி தமிழ்நாட்டின் அடையாளம்... பங்கு விற்பனை முடிவுக்கு விஜய் கடும் எதிர்ப்பு..!! பிரதமருக்கு கடிதம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share