• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    களைகட்டிய சித்திரை திருவிழா..! குலுங்கும் மதுரை... அழகர் உடை தயாரிக்கும் பணி தீவிரம்..!

    மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர் உடை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    Author By Nila Sat, 25 Apr 2026 10:31:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai festival

    கள்ளழகர் சித்திரை திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அணியும் சல்லடம் என்று கூறப்படும் அழகர் உடை தயாரிப்பில் மதுரை புதுமண்டபம் குன்னத்தூர் சத்திர தையல் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரை சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 28ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் 29ஆம் தேதி திருத்தேரோட்டம் மே 1ஆம் தேதி கள்ளழகர் எழுந்தருள உள்ளார்.

    இதில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதி அருகே அமைந்துள்ள குன்னத்தூர் சத்திரத்தில் அழகர் வேடமிடும் பக்தர்களுக்காக பல்வேறு வண்ணங்களில் வடிவங்களில் தயாரிக்கப்படும் சல்லடம் எனும் அழகர் உடை தைக்கும் பணி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    festival

    அழகரை குளிர்விப்பதற்காக தண்ணீர் பீய்ச்சியடித்தும், அருள் வாக்குக் கூறி தீப்பந்தம் கொண்டு வரும் அணிந்து வரும் பல வண்ண ஆடையைத்தான் சல்லடம் என்கிறோம். இந்த உடை பல்வேறு வேலைப்பாடுகளோடு மதுரை குன்னத்தூர் சத்திரத்தில் தயாராகிறது. குன்னத்தூர் சத்திரத்தில் சல்லடம் உள்ளிட்ட கள்ளழகர் திருவிழாவிற்கு தேவையான அனைத்து உடைகள் தயாரிப்பு தீவிரமாகிவிடும். இது போன்ற உடைகளை குன்னத்தூர் சத்தரத்தில் மட்டுமே வாங்க முடியும். மதுரையை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் இங்கு வருகை தந்து வாங்கிச் செல்கின்றனர்.

    இதையும் படிங்க: வாக்களிக்க சென்ற பெண்ணுக்கு கத்திக்குத்து..! மதுரையில் பரபரப்பு..!!

    சித்திரை மாதம் பிறந்து விட்டால் இந்த உடைகள் மட்டுமே இங்கு உள்ள கடைகளில் சராசரியாக கடை ஒன்றுக்கு நூறு முதல் 200 வரை ஆடைகள் விற்பனை ஆகின்றன. அழகர் வேடமிடும் நபர்களுக்கான உடை மட்டுமன்றி, திரி, சாட்டை, , சலங்கை, என அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிச் செல்வதற்கான இடம் இந்தக் குன்னத்தூர் சத்திரம்தான். வெல்வெட் துணிகளால் தயாரிக்கப்படும் இது போன்ற உடைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் நேர்த்தி கடன்ககளை செலுத்துவதற்காக ஆர்வமாக வாங்கி வருகிறார்கள்.

    இதையும் படிங்க: அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே கரூரில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளில் தீவிர சோதனை...!

    #BREAKING விடிந்ததுமே கரூரில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளில் தீவிர சோதனை...!

    அரசியல்
    வாத்தி ரெய்டு.. இன்று சென்னையில் அதிரடியாக களமிறங்கப்போகும் விஜய்... எங்கே, எப்போது தெரியுமா?

    வாத்தி ரெய்டு.. இன்று சென்னையில் அதிரடியாக களமிறங்கப்போகும் விஜய்... எங்கே, எப்போது தெரியுமா?

    தமிழ்நாடு
    காமன்வெல்த் 2026: இந்திய வீரர்கள் வென்ற பதக்கங்கள்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    காமன்வெல்த் 2026: இந்திய வீரர்கள் வென்ற பதக்கங்கள்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    இதர விளையாட்டுகள்
    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்... சிபிஐ ரிப்போர்டில் ‘பகீர்’ தகவல்...!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்... சிபிஐ ரிப்போர்டில் ‘பகீர்’ தகவல்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே கைது... பழனி நில மோசடியில் அதிரடி திருப்பம்... முக்கிய புள்ளி உட்பட 3 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி...!

    #BREAKING விடிந்ததுமே கைது... பழனி நில மோசடியில் அதிரடி திருப்பம்... முக்கிய புள்ளி உட்பட 3 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (29-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (29-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே சி.எம். விஜய் வெளியிட்ட குட்நியூஸ்... இளம் பெண்களுக்கு ரூ.7,000 கோடிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    #BREAKING விடிந்ததுமே சி.எம். விஜய் வெளியிட்ட குட்நியூஸ்... இளம் பெண்களுக்கு ரூ.7,000 கோடிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    அரசியல்
    #BREAKING பழனி நில மோசடி விவகாரத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்... அடுத்த முக்கிய புள்ளியை தூக்கிய சிபிசிஐடி...!

    #BREAKING பழனி நில மோசடி விவகாரத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்... அடுத்த முக்கிய புள்ளியை தூக்கிய சிபிசிஐடி...!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே கரூரில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை ... செந்தில் பாலாஜி நண்பர்களுக்கு செக்...!

    #BREAKING காலையிலேயே கரூரில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை ... செந்தில் பாலாஜி நண்பர்களுக்கு செக்...!

    அரசியல்
    வாத்தி ரெய்டு.. இன்று சென்னையில் அதிரடியாக களமிறங்கப்போகும் விஜய்... எங்கே, எப்போது தெரியுமா?

    வாத்தி ரெய்டு.. இன்று சென்னையில் அதிரடியாக களமிறங்கப்போகும் விஜய்... எங்கே, எப்போது தெரியுமா?

    தமிழ்நாடு
    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்... சிபிஐ ரிப்போர்டில் ‘பகீர்’ தகவல்...!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்... சிபிஐ ரிப்போர்டில் ‘பகீர்’ தகவல்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே கைது... பழனி நில மோசடியில் அதிரடி திருப்பம்... முக்கிய புள்ளி உட்பட 3 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி...!

    #BREAKING விடிந்ததுமே கைது... பழனி நில மோசடியில் அதிரடி திருப்பம்... முக்கிய புள்ளி உட்பட 3 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share