• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நினைத்தாலே படபடப்பை ஏற்படுத்தும் எல்.நினோ... மதுரைக்கு காத்திருக்கும் பேராபத்து... நிபுணர்கள் எச்சரிக்கை...!

    எப்போதும் இல்லாத அளவில் கடும் வெப்ப அலை ஏற்ப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
    Author By Amaravathi Wed, 15 Jul 2026 16:22:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai heatwave issue

    மதுரையில்  26 ஆண்டுகளில் இல்லாத  வெப்ப அலையால் அவதியில் மக்கள்.பிற்பகல் வெளியில் செல்வதை தவிர்க்க  பொதுமக்கள் அறிவுரை

     கோடை காலமான ஏப்ரல், மே க்கு தென்மேற்கு பருவமழை மதுரையில் துவங்கும் .அதனை தொடர்ந்து ஜூன் - ஜூலையில் காற்று அதிகம் வீசும் போது வெப்பம் தணியும். 

    கோடை காலங்களில் மதுரை கடந்த பல ஆண்டுகளாக வெப்பம் 100 முதல் 104 பாரன்ஹுட் இருக்கும்.இந்த காலகட்டங்களில் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாவர்கள்.
    ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை துவங்கியும் வெயில் குறையவில்லை. சமீப நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. தினமும்  105 டிகிரி பாரன்ஹுட் தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது.

    இதையும் படிங்க: வரலாறு காணாத வெப்ப அலை..!! பிரான்சில் ஒரே வாரத்தில் 2,025 பேர் உயிரிழப்பு..!!

    இந்த ஆண்டு எல் நினோ காரணமாக தென்மேற்கு பருவமழை பலம் இழந்து உள்ள நிலையில் வெப்பம் கூடுதலாக அதிகரித்து இருக்கிறது.இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    இதன் பாதிப்பு தற்பொழுது மதுரையில் தெரிய துவங்கியுள்ளது 
    இந்நிலையில் 26 ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று அதிகபட்சமாக 42.5 டிகிரி செல்ஷியல்(108.5 டிகிரி பாரன்ஹீட் ) பதிவானது. குறிப்பாக மதுரை விமான நிலையத்தில் இந்த அளவு பதிவானது. .இதனால் நகர் முழுவதும் வெப்ப அலை வாட்டியது. வாகனங்களில் செல்வோரும் பாதிக்கப்பட்டனர். 
    இந்த பாதிப்பு இன்னும் இரண்டு நாட்களுக்கு மேல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பாக வாகனங்களில் செல்பவர்களுக்கு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.இரவு வீடுகளில் படுக்க  முடியவில்லை வெப்பக் காற்று வீசுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பேசிய தமிழ்நாடு அறிவியல் மையத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் இந்த வெப்ப அலை குறித்து பொதுமக்கள் பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை . மதுரை கடலில் இருந்து அதிக தூரத்தில் இருக்கின்ற காரணத்தினால் இது போன்ற கூடுதலான வெப்ப உணரப்படுவதாக தெரிவித்தார் பொதுமக்கள் முடிந்த அளவு பிற்பகல் ஒரு மணியிலிருந்து நான்கு மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் .மேலும் கூடுதலான நீராகாரம் பருக வேண்டும். லேசான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்

     எப்போதும் இல்லாத அளவில் கடும் வெப்ப அலை ஏற்ப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

    இதையும் படிங்க: இனி தான் ஆட்டம் ஆரம்பம்... மீண்டும் கோர முகத்தை காட்டப்போகும் வெயில்... வெளியானது அதி பயங்கர எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல்..! திணறிய மக்கள்..! உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்..!!

    பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல்..! திணறிய மக்கள்..! உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்..!!

    இந்தியா
    தொகுதி மறுவரையறை மசோதா 2026: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!

    தொகுதி மறுவரையறை மசோதா 2026: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!

    இந்தியா
    "கனவு முதல்வர் விஜய்"..! நடந்தாய் வாழி திட்டத்தை செயல்படுத்துங்க... EPS வலியுறுத்தல்..!!

    "கனவு முதல்வர் விஜய்"..! நடந்தாய் வாழி திட்டத்தை செயல்படுத்துங்க... EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share