• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    காவலர்கள் நியமனம் விஷயத்தில் தலையிட்ட நயினார் நாகேந்திரன் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.
    Author By Nila Thu, 16 Jul 2026 17:38:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran tvk cm vijay

    காவலர் நியமனத்தை தாமதிப்பது, சட்டம் ஒழுங்கில் அரசு சமரசம் செய்வதற்கு சமம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இந்த ஆண்டிற்கான காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைப்பதாக தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.

    அரசு வேலையை நம்பி உடலளவிலும், மனதளவிலும் இரவு பகலாகத் தங்களை தயார்படுத்தி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை இப்படி தவிடு பொடியாக்குவது தான், முதலமைச்சரின் விஜயின் மாற்று அரசியலா? என்ற கேள்வி எழுப்பியுள்ளார். அரசின் இந்த நடவடிக்கையால், வயது வரம்பின் காரணமாக நூற்றுக்கணக்கான படித்த பட்டதாரிகள் காவலர் வேலைக்கான தகுதியிழப்பார்கள் என்பதை அரசு உணரவில்லையா? அல்லது குறிப்பிட்ட விகிதத்தினரை இப்படி தகுதி நீக்கம் செய்வது தான் அரசின் திட்டமா? ஆள் பற்றாக்குறையால் ஏற்கனவே அதிக பணிச்சுமையில் தவிக்கும் காவலர்களுக்கு மேலும் ஒரு வருடத்திற்கு பளுவை கூட்டி, அவர்களை மன உளைச்சலுக்குள் தள்ளுவது தான் “அனைவருக்குமான” அரசா? என்று நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.

    Cm vijay

    எனவே, காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கும் அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், தமிழகக் காவல்நிலையங்களின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: CM விஜய் பெரம்பூர் வந்தபோது கலந்து கொள்ளாதது ஏன்.? பதில் சொல்ல முடியாமல் நழுவிச் சென்ற மேயர் பிரியா..!

    அதுமட்டுமன்றி தமிழக காவல்துறையில் ஆய்வாளர்கள் (பலர், துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு தகுதி பெற்றும் கூட, நீண்ட காலமாக பதவி உயர்வு பெறாமல் காத்திருப்பதாகவும் அவர்களின் பதவி உயர்வுக்கும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: அம்பேத்கர் சிலை திறப்பு சிக்கல்..! இதைக் கூடவா செய்ய முடியல..? தவெகவை பந்தாடிய சீமான்..!!

    மேலும் படிங்க
    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல்..! திணறிய மக்கள்..! உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்..!!

    பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல்..! திணறிய மக்கள்..! உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்..!!

    இந்தியா
    தொகுதி மறுவரையறை மசோதா 2026: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!

    தொகுதி மறுவரையறை மசோதா 2026: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!

    இந்தியா
    "கனவு முதல்வர் விஜய்"..! நடந்தாய் வாழி திட்டத்தை செயல்படுத்துங்க... EPS வலியுறுத்தல்..!!

    "கனவு முதல்வர் விஜய்"..! நடந்தாய் வாழி திட்டத்தை செயல்படுத்துங்க... EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு
    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share