• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    நாங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து குடமுழுக்கு விழாவையும், புனித நீராட்டு விழாவையும் பார்ப்பதற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று கூறி, காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு பொதுமக்கள் உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Thu, 17 Sep 2026 07:14:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai Meenakshi amman temple issue

    பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறி போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தடுப்புகளைத் தாண்டி உள்ளே சென்றதால் பரபரப்பு நிலவுகிறது.

    உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை 2 மணி முதலே கோயிலைச் சுற்றி பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

    பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், குடமுழுக்கு விழா நடைபெறும் நேரத்தில் 8 வகையான வண்ணங்களில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே குடமுழுக்கைக் காண அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பொதுமக்களுக்கு காலை 10 மணிக்குப் பிறகுதான் பொது தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த குடமுழுக்கு விழாவையும், ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் புனித நீர் ஊற்றப்படுவதையும் காண்பதற்காகத்தான் நாங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறி, மேற்குவாசல் அருகே உள்ள மேலமாசி வீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 2 மணி முதலே குவிந்தனர். அவர்கள் தொடர்ந்து காவல்துறையினருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஒரு கட்டத்தில், இங்கு குவிந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேற்குவாசல் வீதி வழியாக கோயிலுக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் பேரிகார்டுகளை வைத்து தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். அந்தத் தடுப்புகளை பொதுமக்கள் உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். 

    அதுமட்டுமின்றி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பொதுமக்களைத் தடுக்க முயன்றபோது, அவர்களையும் பொதுமக்கள் தள்ளிக்கொண்டு குடமுழுக்கு விழாவைக் காண்பதற்காக உள்ளே நுழைந்தனர். தற்போது மேற்குவாசல் வீதி வழியாக சித்திரை வீதியை நோக்கி இங்கு கூடியுள்ள பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

    தற்போது காவல்துறையினர் மேற்குவாசல் வீதியில் இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, பேரிகார்டுகளைத் தள்ளி வைத்துள்ளனர். பொதுமக்களே பேரிகார்டுகளைத் தள்ளிக்கொண்டு சென்றதால் இந்தப் பகுதி பரபரப்பாகக் காட்சியளித்தது.

    தற்போது காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாலும், பொதுமக்கள் மேற்குவாசல் வீதி வழியாகச் சென்று சித்திரை வீதியில் நின்று குடமுழுக்கு விழாவைப் பார்ப்பதற்காக கூடியுள்ளனர். 

    குறிப்பாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் சித்திரை வீதியில் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் 8 வகையான சிறப்பு அனுமதி நுழைவுச் சீட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நாங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து குடமுழுக்கு விழாவையும், புனித நீராட்டு விழாவையும் பார்ப்பதற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று கூறி, காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு பொதுமக்கள் உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதுமட்டுமின்றி, பொதுமக்களுக்குப் போதிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்படவில்லை என்றும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்து தரப்படவில்லை என்றும் பக்தர்கள் பரவலாக குற்றம்சாட்டியுள்ளனர். 

    இதையும் படிங்க: மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    மேலும் படிங்க
    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு
    டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!

    டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!

    சினிமா
    E- challan..! அழைப்பு மையங்கள் அமைத்த போக்குவரத்து காவல்துறை.!! சிறப்பு ஏற்பாடு..!!

    E- challan..! அழைப்பு மையங்கள் அமைத்த போக்குவரத்து காவல்துறை.!! சிறப்பு ஏற்பாடு..!!

    தமிழ்நாடு
    ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி எங்கே? தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி எங்கே? தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    "சூடித் தந்த சுடர்கொடி"..! ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை..! திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பாடு..!

    "சூடித் தந்த சுடர்கொடி"..! ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை..! திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பாடு..!

    தமிழ்நாடு
    பாஜகவுக்கு திமுக ஆதரவு..? எதுவும் நடக்கும்.! துரை வைகோ எம்பி பேட்டி.!

    பாஜகவுக்கு திமுக ஆதரவு..? எதுவும் நடக்கும்.! துரை வைகோ எம்பி பேட்டி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு! 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாணிக்கம் தாகூர் அறிவிப்பு!

    காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு! 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாணிக்கம் தாகூர் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share