• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிலம்புச் செல்வர் மா. பொ.சி. 121 வது பிறந்தநாள்... தமிழக அமைச்சர்கள் மரியாதை..!!

    சிலம்புச் செல்வர் மா. பொ. சிவஞானம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
    Author By Nila Fri, 26 Jun 2026 10:28:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Maposi birthday

    தமிழ் மொழியின் பெருமையையும் தமிழ்நாட்டின் எல்லைக் காவலையும் உலகுக்கு உணர்த்திய சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானத்தின் 121ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். 

    1906 ஜூன் 26ஆம் தேதி சென்னை சால்வன் குப்பத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மா.பொ.சிவஞானம், சிறு வயதிலிருந்தே தமிழ் மொழியின் மீது தீராத பற்றுக் கொண்டிருந்தார். நெசவுத் தொழிலாளியாகவும், அச்சுக் கோக்குபவராகவும் தொடங்கிய அவரது வாழ்க்கை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டபோது திருப்புமுனையைச் சந்தித்தது. சிறைவாசத்தின்போது சிலப்பதிகாரத்தை ஆழமாகப் படித்து, அதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்தார்.

    Cm vijay

    இதனாலேயே அவர் ‘சிலம்புச் செல்வர்’ என்று புகழ் பெற்றார்.1956ஆம் ஆண்டு தமிழ்நாட்டைத் தனி மாநிலமாக உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த அவர், ‘தமிழ் மாநில சிற்பி’ என்று போற்றப்படுகிறார். தமிழரசுக் கழகத்தைத் தொடங்கி, தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தார். சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன், கல்விக் குழுத் தலைவர், தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்த அவர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்டவராகத் திகழ்ந்தார்.

    இதையும் படிங்க: கூட்டணி முறிவா..? தனித்து விடப்படுமா திமுக..? இன்று மதிமுக உயர்நிலை குழுக் கூட்டம்..!

    1995 அக்டோபர் 3ஆம் தேதி அவர் காலமானாலும், அவரது பங்களிப்பு தமிழ் சமூகத்தின் நினைவில் என்றும் நிலைத்திருக்கிறது.ஆண்டுதோறும் ஜூன் 26 அவரது பிறந்தநாள் தமிழக அரசால் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 121ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தியாகராய நகர் போக் சாலையில் உள்ள அவரது சிலை அலங்கரிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் மற்றும் ஆனந்த், அருண்ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர்த் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிகரிக்கும் தவெகவினரின் அட்ராசிட்டி... நகராட்சி அலுவலகத்திற்குள் கும்பலாக நுழைந்து செய்த காரியம்...!

    மேலும் படிங்க
    தமிழ் சினிமாவில் குறைந்தது மவுசு..!! தெலுங்கு திரையுலகில் அதிரடியாக நுழையும் பிரதீப் ரங்கநாதன்.. இயக்குநர் யார் தெரியுமா..?

    தமிழ் சினிமாவில் குறைந்தது மவுசு..!! தெலுங்கு திரையுலகில் அதிரடியாக நுழையும் பிரதீப் ரங்கநாதன்.. இயக்குநர் யார் தெரியுமா..?

    சினிமா
    “மதம் வேறு... மனம் ஒன்று”..! இசுலாமியர்கள் பாத்தியா ஓத, இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு..!!

    “மதம் வேறு... மனம் ஒன்று”..! இசுலாமியர்கள் பாத்தியா ஓத, இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு..!!

    தமிழ்நாடு
    என் பேருதானே முதல்ல வரணும்? கீர்த்தனா பெயரை ஏன் போட்டீங்க? கலெக்டரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி வாக்குவாதம்?!

    என் பேருதானே முதல்ல வரணும்? கீர்த்தனா பெயரை ஏன் போட்டீங்க? கலெக்டரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி வாக்குவாதம்?!

    அரசியல்
    “ஜோசப் விஜய் பெயரைக் கேட்டாலே...” - எதிர்க்கட்சிகளை எச்சரித்த செங்கோட்டையன்... இபிஎஸுக்கு சொன்ன மறைமுக மெசெஜ்...!

    “ஜோசப் விஜய் பெயரைக் கேட்டாலே...” - எதிர்க்கட்சிகளை எச்சரித்த செங்கோட்டையன்... இபிஎஸுக்கு சொன்ன மறைமுக மெசெஜ்...!

    அரசியல்
    வேளாண் பல்கலை.யில் காலி பணியிடங்கள்..! சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் நடத்துங்க..! வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    வேளாண் பல்கலை.யில் காலி பணியிடங்கள்..! சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் நடத்துங்க..! வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    தங்கம், வெள்ளி விலையில் திடீர் ட்விஸ்ட்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம், வெள்ளி விலையில் திடீர் ட்விஸ்ட்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    “மதம் வேறு... மனம் ஒன்று”..! இசுலாமியர்கள் பாத்தியா ஓத, இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு..!!

    “மதம் வேறு... மனம் ஒன்று”..! இசுலாமியர்கள் பாத்தியா ஓத, இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு..!!

    தமிழ்நாடு
    என் பேருதானே முதல்ல வரணும்? கீர்த்தனா பெயரை ஏன் போட்டீங்க? கலெக்டரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி வாக்குவாதம்?!

    என் பேருதானே முதல்ல வரணும்? கீர்த்தனா பெயரை ஏன் போட்டீங்க? கலெக்டரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி வாக்குவாதம்?!

    அரசியல்
    “ஜோசப் விஜய் பெயரைக் கேட்டாலே...” - எதிர்க்கட்சிகளை எச்சரித்த செங்கோட்டையன்... இபிஎஸுக்கு சொன்ன மறைமுக மெசெஜ்...!

    “ஜோசப் விஜய் பெயரைக் கேட்டாலே...” - எதிர்க்கட்சிகளை எச்சரித்த செங்கோட்டையன்... இபிஎஸுக்கு சொன்ன மறைமுக மெசெஜ்...!

    அரசியல்
    வேளாண் பல்கலை.யில் காலி பணியிடங்கள்..! சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் நடத்துங்க..! வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    வேளாண் பல்கலை.யில் காலி பணியிடங்கள்..! சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் நடத்துங்க..! வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    “காதலிக்கலைன்னா ஆசிட் அடிச்சிடுவேன்...” - சிறுமிக்கு லவ் டார்ச்சர் கொடுத்த தவெக நிர்வாகி மீது பாய்ந்தது போக்சோ...!

    “காதலிக்கலைன்னா ஆசிட் அடிச்சிடுவேன்...” - சிறுமிக்கு லவ் டார்ச்சர் கொடுத்த தவெக நிர்வாகி மீது பாய்ந்தது போக்சோ...!

    தமிழ்நாடு
    டெண்டர் முறைகேடு...! சென்னை மாநகராட்சியில் 35 டெண்டர்கள் ரத்து..! தமிழக அரசு அதிரடி முடிவு..!!

    டெண்டர் முறைகேடு...! சென்னை மாநகராட்சியில் 35 டெண்டர்கள் ரத்து..! தமிழக அரசு அதிரடி முடிவு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share