• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்! சென்னை மெரினாவில் பயங்கரம்! குதிரை ஓட்டியை தட்டி தூக்கிய போலீஸ்!

    ஆவடியை சேர்ந்த ஒரு குடும்பம் ஒன்று மெரினாவை சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். அப்போது 6 வயது சிறுமி குதிரை சவாரி செய்ய வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது.
    Author By Pandian Sun, 31 May 2026 13:19:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Marina Beach Horse Ride Operator Arrested Under POCSO After Child’s Complaint

    சென்னையின் மெரினா கடற்கரையில் குதிரை சவாரி மேற்கொண்ட 6 வயது சிறுமி அளித்த புகாரைத் தொடர்ந்து, குதிரை சவாரி நடத்தி வந்த இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மெரினா கடற்கரையில் தினமும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக குதிரை சவாரி, குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் குதிரை சவாரியில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக சிறுவர்கள் மற்றும் பெரியவர்களிடம் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், ஆவடி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் சமீபத்தில் மெரினா கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளது. அப்போது அவர்களுடன் வந்திருந்த 6 வயது சிறுமி குதிரை சவாரி செய்ய விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு குதிரை சவாரி நடத்தி வந்த நிதிஷ் (18) என்ற இளைஞரின் குதிரையில் சிறுமி சவாரி செய்துள்ளார்.

    இதையும் படிங்க: மதுபான பாரில் தகராறு! சென்னையில் இளம்பெண் கார் ஏற்றிக்கொலை!! கதறி அழும் பெற்றோர்!

    breakingnews

    சவாரி முடிந்த பிறகு, தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.

    பின்னர், அவர்கள் சென்னை ஐஸ் ஹவுஸ் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சிறுமி மற்றும் குடும்பத்தினரிடம் முதற்கட்ட தகவல்களை சேகரித்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.

    தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நிதிஷ் மீது குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய வளசரவாக்கம் டாக்டர் விபரீத முடிவு! மன உளைச்சலால் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!

    மேலும் படிங்க
    துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்த முதல்வர் பேசலாமா?" எடப்பாடியை வெளுத்துவிட்ட தவெக..!

    துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்த முதல்வர் பேசலாமா?" எடப்பாடியை வெளுத்துவிட்ட தவெக..!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை..!! மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு..!!

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை..!! மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜூன் 5 வரை கொட்டப்போகும் கனமழை! ஆரஞ்ச், எல்லோ அலர்ட்டால் திணறும் கேரளா!

    ஜூன் 5 வரை கொட்டப்போகும் கனமழை! ஆரஞ்ச், எல்லோ அலர்ட்டால் திணறும் கேரளா!

    இந்தியா
    பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்! முதல்வர் விஜயிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கும் ஆணையம்!

    பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்! முதல்வர் விஜயிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கும் ஆணையம்!

    அரசியல்

    'மஞ்சணத்தி' படம் எழுதியதே இளையராஜாவை நினைத்து தான்..!! அவருடன் இணைந்திருப்பது மறக்கமுடியாத தருணம் - மாரி செல்வராஜ் வாழ்த்து..!

    சினிமா
    "பல தலைமுறைக்கு வழிகாட்டும் இசை"..! முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய இளையராஜா..!!

    "பல தலைமுறைக்கு வழிகாட்டும் இசை"..! முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய இளையராஜா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்த முதல்வர் பேசலாமா?

    துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்த முதல்வர் பேசலாமா?" எடப்பாடியை வெளுத்துவிட்ட தவெக..!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை..!! மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு..!!

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை..!! மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜூன் 5 வரை கொட்டப்போகும் கனமழை! ஆரஞ்ச், எல்லோ அலர்ட்டால் திணறும் கேரளா!

    ஜூன் 5 வரை கொட்டப்போகும் கனமழை! ஆரஞ்ச், எல்லோ அலர்ட்டால் திணறும் கேரளா!

    இந்தியா
    பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்! முதல்வர் விஜயிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கும் ஆணையம்!

    பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்! முதல்வர் விஜயிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கும் ஆணையம்!

    அரசியல்

    "பல தலைமுறைக்கு வழிகாட்டும் இசை"..! முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய இளையராஜா..!!

    தமிழ்நாடு
    எங்கள் மண்ணை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்! பிரதமர் மோடியிடம் மியான்மர் அதிபர் உறுதி!

    எங்கள் மண்ணை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்! பிரதமர் மோடியிடம் மியான்மர் அதிபர் உறுதி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share