• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரே குடும்பத்தில் மூவர் வெற்றி! தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலில் மார்ட்டின் குடும்பத்தினர் சாதனை!

    அதிமுக, தவெக மற்றும் லஜக என வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டு மார்ட்டின் குடும்பத்தினர் வெற்றி பெற்று  அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்துள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Tue, 05 May 2026 08:55:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Martin's family creates history: Wife, Son, and Son-in-law win in TN and Puducherry Elections 2026.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பிரபல தொழிலதிபர் மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுப் புதிய சாதனை படைத்துள்ளனர். வெவ்வேறு கட்சிகளின் சார்பில் களம் கண்ட போதிலும், மூன்று பேருமே மக்களின் பேராதரவைப் பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வாகியுள்ளனர்.

    மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் தேர்தல் வெற்றி விபரங்கள் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், 60,795 வாக்குகளைப் பெற்று, 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளார்.

    ADMK

    தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, 66,445 வாக்குகளைப் பெற்று, 17,302 வாக்குகள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

    இதையும் படிங்க: மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை..!!

    ADMK

    புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் லஜக சார்பில் போட்டியிட்ட மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், 16,592 வாக்குகளைப் பெற்று, 10,205 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

    தமிழகத்தில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள சூழலில், அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆதவ் அர்ஜுனாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதேபோல், லால்குடியில் அதிமுக சார்பில் லீமா ரோஸ் பெற்ற வெற்றியும், புதுச்சேரியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பெற்ற இமாலய வெற்றியும் மார்ட்டின் குடும்பத்தின் அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளன.

    தமிழகம் முழுவதும் திராவிடக் கோட்டைகள் சரிந்து வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    மேலும் படிங்க
    தனி பெரும் கட்சியாக வெற்றி..! தவெக தலைவர் விஜய்க்கு ப. சிதம்பரம் வாழ்த்து..!

    தனி பெரும் கட்சியாக வெற்றி..! தவெக தலைவர் விஜய்க்கு ப. சிதம்பரம் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    சொன்ன மாதிரியே தொங்கு சட்டசபை வந்துடுச்சு..! விசிக தலைவர் திருமாவளவன் கருத்து..!

    சொன்ன மாதிரியே தொங்கு சட்டசபை வந்துடுச்சு..! விசிக தலைவர் திருமாவளவன் கருத்து..!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக..! பேரிழப்பு..! பெரும் சறுக்கல்..!!

    எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக..! பேரிழப்பு..! பெரும் சறுக்கல்..!!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சி தலைவராகிறாரா உதயநிதி? தவெக-வை எதிர்கொள்ள திமுக-வின்

    எதிர்க்கட்சி தலைவராகிறாரா உதயநிதி? தவெக-வை எதிர்கொள்ள திமுக-வின் 'மாஸ்டர் பிளான்'!

    தமிழ்நாடு
    ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்! ஆளுநருக்கு அவசர கடிதம்!

    ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்! ஆளுநருக்கு அவசர கடிதம்!

    தமிழ்நாடு
    4 தொகுதிகளில் பாமக வெற்றி..  மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்...! அன்புமணி அறிக்கை!

    4 தொகுதிகளில் பாமக வெற்றி..  மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்...! அன்புமணி அறிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share